Founded in 19th century, under the name and style “GUNAMALAR CATERING SERVICE” as a high class caterers. We are very proud to be involved in this profession right from forefather’s generations. Almost, we have crossed 25 years in a branded name to establish ourselves firmly as one of the top-notch in the profession. While quality is our trademark, excellence in services and experience that is inva
luable is what holds us apart from the rest. We believe every occasion should be an elegant occasion. Every detail is considered carefully with your needs, taste & budget in mind. So, come join us and let us give you the experience of a lifetime! GUNAMALAR CATERING SPECIALIST IN: (HIGH CLASS FOOD SERVICES)
WEDDING
RECEPTION
CORPORATE
EVENTS
BIRTHDAY
ENGAGEMENT
ETC......
அன்பார்ந்த வாடிக்கையாளா்களே
வணக்கம். எங்களது குணாமலர் கேட்டரிங் நிறுவனம்கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்று மிகச்சிறந்த முறையில் சேவை செய்து வருகிறோம்.
உங்கள் வீட்டுத் திருமணத்தை சிறப்பிக்கும் வகையில் அனைவரையும் அன்புடன் வரவேற்று பண்புடன் உபசரித்து முதல் தர டிபன் மற்றும் சாப்பாடு வகைகள் தரமான முறையில் தயார் செய்து வழங்கி வருகிறோம், எங்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மிகவும் தரமாகவும் சுவையாகவும் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் தயார் செய்து தருகிறோம்.
திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, காதணி விழா போன்ற உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் சுவையான தரமான டிபன் மற்றும் சாப்பாடு வகைகள் உயர்வான முறையில் தரமான வகையில் உங்கள் உறவினர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் தயார் செய்து உங்கள் இல்லத்திற்கே வந்து சர்வீஸ் செய்து தருகிறோம்.
உங்கள் நல் ஆதரவை என்றும் நாடும்
குணாமலர் கேட்டரிங் . சென்னை 26