Weddkart

Weddkart “All women are pretty without makeup – but with the right makeup they can be pretty powerful.” - ...Call for Bridal Makeup & Party Makeup : 9600156036

👩🏼‍🎓THE HAIR & BEAUTY INDUSTRY NEEDS YOU❣️💕 We can teach you what you need to know to get started in hair, skin, beauty,...
05/03/2023

👩🏼‍🎓THE HAIR & BEAUTY INDUSTRY NEEDS YOU❣️

💕 We can teach you what you need to know to get started in hair, skin, beauty, lashes, nails, massage and more.

👩🏼‍🎓 All of our courses are suitable for complete beginners.

💕 Your course is fully accredited and certificated so you can start taking clients and earning straight away

👩🏼‍🎓 Hands on training in our academy- minimum number of students per class so you get all the time you need to leave feeling confident

💕 Our students have gone on to work from home, rent out space in salons and even opened salons of their own!! What will you do???

👩🏼‍🎓 Hands on training available 7 days a week- don’t see a training date that suits you? Get in touch and we’ll arrange a date that does

🔗 More info available on our website at
https://www.diyabridalstudio.com

Or get in touch and we’ll help you get started

💕 Finance available through Easy EMI- train now, pay later

We offer training in all things hair and beauty including the following training courses:

• Intro to Hair Cutting
• Intro to Hair Colouring
• Hair Extensions

• Facial Skincare
• Makeup Masterclass

• Lash Extensions Classics
• Lash Extensions Classic & Pre- Made Volume
• Lash Lifting
• Lash Tinting
• Brow Lamination
• Brow Wax and Define

• Professional Body Massage
• Indian Head Massage

• Manicure
• Pedicure
• Gel Polish
• and more…

PLUS LOADS OF NEW COURSES BEING LAUNCHED IN 2023- sign up for updates 🎉

Call / Whatsapp for further details - +91 9791 1010 70

Address - R7, Water Tank Road, MMDA Colony, Arumbakkam, Chennai - 600106.
Phone ; 044 - 4868 7272













29/12/2022

Plan Your Perfect with us...

We plan your events starts from to which is includes | Make up | Costumes | Bridal Jewellery | Photography & Videography | Venue | Food & Beverage |Event Management |Corporate Events | Ceremonial Events | Honeymoon Packages |

📞 ⁨+91 96001 56036⁩ | 044 - 4868 7272

🌎 www.weddkart.com

04/12/2022
29/11/2022

👩‍❤️‍💋‍👨Hey There! Make your family wedding the most memorable one with our exclusive wedding package!

🎯 Tailored Engagement / Wedding event packages based on the crowd, location & setup!

🎯 Safe & sanitized equipment, with a minimal team. No compromise on the quality!

🎯 Will take care of services from Engagement to Honeymoon such as I Venue |Catering | Costumes | Makeup's | Jewelry | Photography | Candid wedding photography | Wedding films | Honeymoon Packages - We are here to cover them all!

🧡 If you're here, waiting for your special wedding day, searching for a team of Event Management who can give you the best service of your family's wedding, call us now.

For bookings, contact: ⁨+91 96001 56036⁩
https://www.weddkart.com

03/11/2022

👩‍❤️‍💋‍👨Hey There! Make your family wedding the most memorable one with our exclusive wedding package!

🎯 Tailored Engagement / Wedding event packages based on the crowd, location & setup!

🎯 Safe & sanitized equipment, with a minimal team. No compromise on the quality!

🎯 Will take care of services from Engagement to Honeymoon such as I Venue |Catering | Costumes | Makeup's | Jewelry | Photography | Candid wedding photography | Wedding films | Honeymoon Packages - We are here to cover them all!

🧡 If you're here, waiting for your special wedding day, searching for a team of Event Management who can give you the best service of your family's wedding, call us now.

For bookings, contact: +91 96001 56036
https://www.weddkart.com

28/10/2022

Plan Your Perfect with us...

We plan your events starts from to which is includes | Make up | Costumes | Bridal Jewellery | Photography & Videography | Venue | Food & Beverage |Event Management |Corporate Events | Ceremonial Events | Honeymoon Packages |

📞 +91 96001 56036 | 044 - 4868 7272

🌎 www.weddkart.com

04/03/2022

▪️ SPECIFICALLY FOR MEN
SOFT OPENING NEW SHOP‼️
Need to change your hairstyle or hair colour 🤔 for upcoming events❓

Come and visit our salon❗️

We offer many services such as hair treatment, cut, wash, style and so on😍

Please contact 9600 156 036 or 9791 1010 70 for further inquiries.

Follow us for more updates:
▪️Facebook :
▪️Instagram :

📍FIND US HERE
▪️Location : # 119/40, Bajanai Koil Street, Choolaimedu, Chennai - 600094
▪️Open Hour : 0730 Hrs - 2100 Hrs

Please stay safe and stay healthy ❤️

“All women are pretty without makeup –– but with the right makeup they can be pretty powerful.” - ...Call for Bridal Mak...
24/02/2022

“All women are pretty without makeup –– but with the right makeup they can be pretty powerful.” - ...
Call for Bridal Makeup & Party Makeup : 9600156036

Learn and Earn Lifetime Opportunity
06/02/2022

Learn and Earn Lifetime Opportunity

06/02/2022

.com

06/02/2022

05/02/2022
05/02/2022
09/10/2018

MakkalNeedhimaiam

பாஜக வின் கைக்கூலி அதிமுக அரசின் அராஜக போக்கு
==========================================================

நக்கீரன் கோபாலுக்கு ஒன்றுகூடவில்லையென்றால் நாளை உங்களுக்கும் இதேநிலைதான் பத்திரிக்கையாளர்களே!

நாட்டில் கழுத்தறுக்கப்படும் கருத்து சுதந்திரம்

#பாசிஷ_பாஜக_ஒழிக
#அராஜக_அதிமுக_ஒழிக

09/10/2018

நான் தமிழன்

அழிவை நோக்கி அதிமுக வின் சர்வாதிகார போக்கு
=====================================================

நக்கீரன் கோபால் கைது
பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம்

நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு. கோபால்அவர்களை இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் காவல்துறை கைது செய்திருப்பதுவன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

அருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல்செய்தது தொடர்பாக ஆடியோ கேசட்வெளிவருவதற்கு முன்னரே இத்தகையசம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரிவித்ததுநக்கீரன் பத்திரிகையாகும். அதன் பிறகு அதுதொடர்பான வழக்கு விசாரணை சம்பந்தமாகபல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுமுறையான விசாரணை நடைபெற வேண்டுமென நக்கீரன் பத்திரிகை எழுதி வந்தது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்திலிருந்துபுகார் வந்த அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக செய்திகள்தெரிவிக்கின்றன. மேலும் வழக்கு பதிவுசெய்வதற்கு முன்னரே அவரை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.

உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள்,குற்றச்சாட்டுகள் எழும் போது அதைவெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன்மீது முறையான நடவடிக்கை எடுக்கவற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர்நாடியாகும். அதை பறிக்கும் வகையில் இன்றுநக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை பல்வேறு தரப்பினர் வன்மையான கண்டனத்தைதெரிவித்துக் கொள்கின்றன.

இந்த பிரச்சனையில் ஆளுநர் பெயரும்சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானநிலையில், பாரபட்சமற்ற சிபிஐ விசாரணைக்குஉத்தரவிட வேண்டுமென பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறது. உயர்பொறுப்புகளில் இருப்போர் மீது இத்தகையகுற்றச்சாட்டுக்கள் வரும்போது நியாயமானவிசாரணை மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள்என்று நிரூபிக்க வேண்டிய நிலையில்குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீதுஇத்தகைய தாக்குதல்கள் தொடுப்பதுஅதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும்.எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்பஅழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையும் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்குஉள்ளாக்கிய பிரச்சனையில் உயர்பொறுப்புகளில் இருக்கிற அதிகாரிகள் மற்றும்அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மீது குற்றவியல்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும்வற்புறுத்திய நிலையில் இதற்கு நேர்மாறாக, சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவி மற்றும்அவருக்கு கீழே பணியாற்றிய இரண்டு துணைபேராசிரியர்களோடு இந்த வழக்கைமுடித்துவிட்டிருப்பது எண்ணற்ற கேள்விகளுக்குஇடமளித்துள்ளது. இந்நிலையில் நக்கீரன்கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பலஉண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும்திட்டமிட்ட சதியாகும்.

தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள்உரிமைகளுக்காக போராடுகிற பலஅமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது,சிறையில் அடைக்கப்படுவது அன்றாடநடவடிக்கைகளாக மாறியுள்ளது. மேலும்பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதுதொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. இத்தகைய தாக்குதல்களின் மூலம்தமிழக மக்களின் உரிமை போராட்டங்களைமுடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும்என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகைஆசிரியர் திரு கோபால் அவர்களை உடனடியாகவிடுதலை செய்ய வேண்டுமென தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது

04/10/2018

நான் தமிழன்

இந்த சாதனையை பகிர்ந்து நம் மாண்பு மிகு பிரதமருக்கு நன்றி செலுத்துங்கள்
===================================================================================

ஹிந்துக்கள் கடவுளாக வழிபடும் கங்கை நதி மாசு அடைந்து வருவதினால் அதனை சுத்தம் செய்கிறேன் என்று சூருளைத்து தன்னைத்தானே "கங்கா புத்திரன் " என அழைத்துக் கொண்டு மக்கள் பணத்தில் 20000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து 7000 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப்பட்டு. உலகில் 5 வது இடத்தில் இருந்த மிகவும் மாசடைந்த நதியை 1 வது இடத்திற்கு முன்னேற்றிய மோ(ச)டி நாயகனுக்கு. "ஐக்கிய நாடுகள் சபை" விருது வழங்கி கவுரவித்துள்ளது.

23/09/2018

MakkalNeedhimaiam

இந்த சாதனையை பகிர்ந்து நம் மாண்பு மிகு முதல்வருக்கு நன்றி செலுத்துங்கள்
===================================================================================

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு தூணில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை இதோ!

23/09/2018

MakkalNeedhimaiam

22/09/2018

MakkalNeedhimaiam

22/09/2018

நான் தமிழன்

தேசப்பற்று கொண்டோர் இதனை அதிகம் பகிரவும்
=====================================================

ரபேல் போர் விமானம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு, 'பின் வாங்குங்கள் இல்லையெனில் விளைவை சந்திக்கவேண்டியிருக்கும்' என உச்ச தலைவரின் கைப்பாவைகளிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. தைரியமாகச் செயல்படும் சில பத்திரிகையாளர்களால் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் ஊழல் சம்பந்தமான செய்திகள் வெளியிடப்படுகின்றன. தேசப்பற்றுக் கொண்ட ஒவ்வொரு குடிமகனும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். 'மிஸ்டர் 56 இஞ்ச்'சுக்கு எதிராக நிற்க வேண்டும்'. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.

நான் தமிழன்

21/09/2018

நான் தமிழன்

அநியாயத்திற்கு அடக்குமுறைக்கும் எதிராக கேள்வி கேட்க இதனை பகிரவும்
================================================================================

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.
-நக்கீரன் இதழ்

1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10.இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11.இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

12.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

13.இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14.இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உள்ளாவருகின்றன ..... சமூகத்தில் இந்த கேள்விகள் பாசிச பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றவை ..

அநியாயத்திற்கும் , அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க நினைக்கிறவர்கள் இதனை பகிர்ந்து நாமும் கேள்வி கேட்போம் ...

Address

CP R7 Water Tank Road, Arumbakkam
Chennai
600029

Alerts

Be the first to know and let us send you an email when Weddkart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weddkart:

Videos

Share