04/04/2022
ஊருக்கே பேர்போன பால்கோவாவின் இனிப்பு எல்லோர் மனதிலும் கரைந்து நிறைய... ❤️
சந்தோஷம் எல்லாம் குறைவின்றி வழிய.. 😊
கல்யாண கலையும்
சிறு புன்னகையும்
அணிகலன்களாய்
இவளை அலங்கரிக்க... 🥰
இல்லற வாழ்வில்
இளந்தென்றாலை வீச
பெரியோரின் ஆசியோடு
இருவரும் ஒன்று சேரும்
தருணத்தை👩❤️👨 படம்பிடிக்கும் வரம் பெற்றோம் நாங்கள் 📸