KARAIKAL(ithu enga ooru)

KARAIKAL(ithu enga ooru) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KARAIKAL(ithu enga ooru), Performance & Event Venue, karaikal.

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நிகழ்வில் மாண்புமிகு புதுச்சேரி  முதல்வர் அவர்கள் நேற்று இரவு பங்கேற்றார்..
04/07/2023

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நிகழ்வில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் அவர்கள் நேற்று இரவு பங்கேற்றார்..

After Long gap, Work Restart again.
02/12/2022

After Long gap, Work Restart again.

09/08/2022
Today Karaikal Pullingo's Mind Voice😉
04/08/2022

Today Karaikal Pullingo's Mind Voice😉

31/07/2022

Karaikal trending now..

பாலா அவர்கள், குக் வித் கோமாளி, மற்றும் விஜய் டிவியின் இன்ன பிற நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார் .அப்படியே திரைப்படத்த...
23/07/2022

பாலா அவர்கள், குக் வித் கோமாளி, மற்றும் விஜய் டிவியின் இன்ன பிற நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார் .
அப்படியே திரைப்படத்துறையில் கூட நுழைந்து சில படங்களில் நடித்து வருகிறார். இவர் காரைக்காலை சேர்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இன்று இவரை பற்றி ஒரு செய்தியை காண்போம்:-

வயதான சுமார் 100 ஆதரவற்ற பெரியோர்களை தத்தெடுத்து ஒரு இல்லம் நடத்துகின்றார். பாலாவிற்கு தற்போது 27 வயது மட்டுமே. இவ்வளவு சிறிய வயதில் கிடைத்த சந்தர்பங்களையெல்லாம் பயன்படுத்தி, முன்னேறி, பிரபலமாகி, அதிலிருந்து ஒரு சேவையாக இத்தனை பேரையும் தேர்ந்தெடுத்து உதவி செய்யும் இவரின் நல்ல உள்ளத்தை பாராட்டியே ஆக வேண்டும். இவரை நாம் வாழ்த்துவோம்.

காரைக்கால் - பெங்களூர் வண்டி விரைவில் இயக்கம், ஃபாஸ்ட் பாசஞ்சராக(56513/56514) இயங்கிய ரயில் விரைவு ரயிலாக மாற்றம்(16529/...
14/07/2022

காரைக்கால் - பெங்களூர் வண்டி விரைவில் இயக்கம், ஃபாஸ்ட் பாசஞ்சராக(56513/56514) இயங்கிய ரயில் விரைவு ரயிலாக மாற்றம்(16529/16530) பெங்களூரில் இருந்து ஜூலை 25 ஆம் தேதியும், காரைக்காலில் இருந்து 26 ஆம் தேதியும் இயக்கம்..KSR Bengaluru நிலையத்திற்கு பதிலாக புதிதாக திறக்கப்பட்ட பையபனஹள்ளி யில் இருக்கும் SMVB Terminal ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும்

காலை 5.30 க்கு காரைக்காலில் இருந்து கிளம்பி, 6:40 திருவாரூர், 7.38 மயிலாடுதுறை, சிதம்பரம் 8.28, கடலூர் துறைமுகம் 9.10, விருத்தாசலம் 10.50, சேலம் 14.40, ஓசூர் 19.24, பையபனஹள்ளி 21.30 க்கு சேரும்

இதேபோல் பையபனஹள்ளியில் இருந்து காலை 7.30 க்கு கிளம்பி, ஓசூர் 8:46, சேலம் 12.55, விருத்தாசலம் 16.15, கடலூர் துறைமுகம் 18.05, சிதம்பரம் 18.48, மயிலாடுதுறை 19.45, திருவாரூர் 20.50 கடைசியாக 22.35 க்கு காரைக்கால் சேரும்..

பெங்களூரில் இருந்து வரும் போது இந்த ரயில் வல்லம்படுகையில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.. மற்ற நிறுத்தங்கள் நேரங்கள் கீழே படத்தில் உள்ளது.

13/07/2022

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு

Address

Karaikal
609602

Telephone

04368

Website

Alerts

Be the first to know and let us send you an email when KARAIKAL(ithu enga ooru) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Performance & Event Venues in Karaikal

Show All