Anju gramam 😲😲 #Kanyakumari #kanyakumarirains #Rain #thuckalay #nagarcoil #thuckalaymemes #ChennaiRains
VERKILAMBI... Pakkatthula Bank ATM iruku bike ah enga nippati povaanga?? Worst raah😢
இதலாம் நம்மூர்ல ட்ரை பண்ணா பேசாம போறியல இல்லனா செருப்ப கலட்டட்டால ம்பாளுக 😔
சக்தி பள்ளியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய சில காட்சி தொகுப்பு. வன்முறை எப்போதும் தீர்.
சக்தி பள்ளியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய சில காட்சி தொகுப்பு. வன்முறை எப்போதும் தீர்வாகாது. வன்முறையில் ஈடுபடவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்கள்.
😳சுவாமியார்மடம் நீரூற்று,🤩
😳சுவாமியார்மடம் நீரூற்று,🤩
Pongal specials 🤣🤣
Pongal specials 🤣🤣
நாகர்கோயில் பேருந்து நிலையம்
ஓர் நிகழ்வு வடு முடிவதற்குள் அடுத்த நிகழ்வு.. நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நடந்த மற்றொரு துயர சம்பவம்.. நரி குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த முதியவர், வயதான பெண்மணி, குழந்தை பேருந்திலிருந்து இறக்கி விடப்படும் காணொளி கலங்க வைக்கிறது.. அந்த குழந்தை அழுகை யார் காதிலும் விழவில்லை.. என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் கண்டக்டர் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது.. படித்தவர்கள், அறிவாளிகள் என்று பெருமை கொள்ளும் நாம் எல்லோரையும் சமமாக மதிப்போம்.. என்னவென்று கூட கேட்காமல் பலர் கடந்து செல்வது மிகவும் வருந்ததக்கது..
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில்
"மீன் வித்திட்டா வர்றே நாறும் இறங்கு இறங்கு" அரசு பேருந்தில் நடத்துனரால் இறக்கி விடப்பட்ட மீனவ மூதாட்டி.. 😕😕
Thuckalay to eraniel main road 😱😳😳