Al-Deen AtoZ Catering Service, Event Management.

Al-Deen AtoZ Catering Service, Event Management. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Deen AtoZ Catering Service, Event Management., Caterer, Adiyakkamangalam, Thiruvarur.

அல்தீன் A TO Z கேட்டரிங் சர்வீஸ் - அடியக்கமங்கலம், திருவாரூர். மூன்றாம் தலைமுறை .50வருடத்திற்கும் மேலான அனுபவம்.

வணிக டாக்டர் பட்டம்,அறுசுவை அரசன் விருது பெற்ற...
Rtn Dr, G. கொத்துபுதீன்,
9944012419.

24/01/2025
23/01/2025
19/01/2025

19/01/2025 அல்தீன் கேட்டரிங் சர்வீஸ் சமையல்....

மூன்றாம் தலைமுறையாக....
பண்டாரி S. குலாம் முஹமது சன்ஸ்,
வணிக டாக்டர் பட்டம் மற்றும் அறுசுவை அரசன் விருது பெற்ற....
பண்டாரிRtn, Dr. G. கொத்துபுதீன்&பிரதர்ஸ்
அல்தீன் சமையல் குழு , AtoZ கேட்டரிங் சர்வீஸ், அடியக்கமங்கலம், திருவாரூர்.
9944012419.

( ) #அல்தீன்_பாரம்பரிய_அடியக்கமங்கலம்_வடிபிரியாணி (நாங்கள் தனி, எங்களுடைய சுவையும் தனி என்ற முத்திரையில்)

#திருவாரூர் மாவட்டம் #பொதக்குடி திருமண விருந்து-400+நபர்கள்

#அடியக்கமங்கலம்

#திருவாரூர்
#கொடிக்கால்பாளையம்

ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 1100+நபர்கள்

மட்டன்பிரியாணி-
சிக்கன் பிரியாணி
சிக்கன்பிரியாணி-
தாளிச்சா,
மாங்காய்புளிப்பு ஊறுகாய்
பிரட் ஸ்வீட்,
தக்காளி ஜாம் ஸ்வீட்
ஆனியன்தயிர்பச்சடி,
சிக்கன் 65
ஸ்பெஷல் பாதாம் கீர்

இவையனைத்தும் கேட்டரிங் முறையில் தயார் செய்து பரிமாறப்பட்டது.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

நாங்கள் உங்கள் அனைத்து விருந்து உபசார தேவைகளுக்கும் முழுமையான தீர்வுகளை வழங்கும் முன்னணி கேட்டரிங் சேவை நிறுவனமாக விளங்குகிறோம். தலை சிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு செய்து கொண்டிருக்கின்றோம். எங்கள் சேவைகளில் ஐஸ்கிரீம், பீடா, ஸ்வீட் வெரைட்டி, குளிர்பானங்கள், வெஜ்மற்றும் நான்-வெஜ் டிஷ், மணவறை, மணமக்கள் ஊர்வலம், வாகன ஏற்பாடு, அலங்காரம், பந்தல், உணவுபரிமாறல் ஆகியவை அடங்கும். எங்கள் A to Z கேட்டரிங் சேவை அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் சிறந்த முறையில் உணவுகளை வழங்குவதற்குப் புகழ் பெற்றது.

நாங்கள் வழங்கும் உணவுகள் அனைத்து விஷேசங்களுக்கும் சிறந்த முறையில், உயர்தரமான பொருட்களைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன.

தங்கள் வீடு, திருமண மண்டபம், அலுவலகம் போன்ற எந்த இடத்திலும் எங்கள் விருந்து உணவுகளை நேரடியாக பரிமாறுவதற்கும் நாங்கள் வல்லமை பெறுகிறோம். எங்கள் விசேஷமான பிளானர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் பரிமாறும் குழுவினர்கள் உங்கள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவதை உறுதி செய்கிறார்கள்.

உங்கள் முக்கியமான நிகழ்வுகளுக்காக நீங்கள் எங்களை நாடுங்கள். நாங்கள் உறுதி செய்கிறோம்.

அனைத்து விதமான உணவுகளும் நேரத்திற்கு சரியாக உங்கள் இடத்திற்கு வழங்கப்படும்.
நவீன சாதனங்கள் மற்றும் திறமையான ஊழியர்களுடன் உங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவோம்.

அனைத்து விதமான சுவையான உணவுகளும், உங்கள் வரவேற்பு முதல் நிகழ்வு முடிவு வரை சுமூகமாக நிபுணத்துவத்துடன் ஏற்பாடு செய்யப்படும்.

சம்பளம் அடிப்படையிலும், கேட்டரிங் முறையிலும்...
உங்கள் இல்லங்களின் அனைத்து விசேஷங்களின் மிகச் சிறந்த உணவு அனுபவத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

#சமையல் ,

Non-Profit Workஇலாப நோக்கமில்லா பணி... இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி..... இறைவன் அருளால்...... அடியக்கமங்கலம் மர்ஹூம்...
17/01/2025

Non-Profit Work
இலாப நோக்கமில்லா பணி... இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி.....

இறைவன் அருளால்......
அடியக்கமங்கலம் மர்ஹூம் பண்டாரிS.குலாம் முஹம்மது அவர்கள் நினைவாக, பண்டாரி Rtn, Dr. G.கொத்துபுதீன்& பிரதர்ஸ் அவர்களின் அவசர ஆம்புலன்ஸ் சேவை
அடியக்கமங்கலம் சுற்று வட்டாரத்தில் 2016ம்ஆண்டிலிருந்து சுமார்8 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் 24×7 முறையில் இயங்கி வருகிறது. இதில் அதிகமான சேவையாக கொரோனா பெருந்தொற்று காலங்களில் அதிகமான மக்கள் பயன்பாட்டுக்காக சிறப்பாக செயல்படுத்தினோம். அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொண்டு வரும் இந்த ஆம்புலன்ஸ். திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,தஞ்சை,திருச்சிமாவட்ட பகுதிகள் உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும்,சேவை அடிப்படையில் இயங்கிவருகிறது. மேலும் இந்த சேவையானது மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

Dr, Rtn, G. கொத்துபுதீன்&பிரதர்ஸ்
அல்தீன் சமையல் குழுவினர் Atozகேட்டரிங் சர்வீஸ்,
அடியக்கமங்கலம், திருவாரூர்,

±91 7339339494,
±91 9944012419.

15/01/2025

2025 -பொங்கல் சிறப்பு பக்கெட் பிரியாணி,
மட்டன், சிக்கன் பக்கெட் பிரியாணி -சுமார் 300 பக்கெட்கள்(1500+நபர்கள் சாப்பிடக் கூடியது) அடியக்கமங்கலம் கேட்டரிங் இருந்து மற்றும் திருவாரூர் அல்தீன் சனா மந்திரெஸ்டாரன்டில் சிறப்பு விற்பனை செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதரவிற்கு நன்றிகள்....

-அல்தீன் கேட்டரிங் சர்வீஸ் அடியக்கமங்கலம் திருவாரூர்.

15/01/2025

15/01/2024 தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம், கொடிக்கால்பாளையம், திருவாரூர் மற்றும் அடியக்கமங்கலம். கேட்டரிங் முறையில் சமையல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
50வருடங்களுக்கு மேல் அனுபவம், அனைவரின் ஆதரவோடு,

மூன்றாம் தலைமுறையாக....
பண்டாரி S. குலாம் முஹமது சன்ஸ்,
வணிக டாக்டர் பட்டம் மற்றும் அறுசுவை அரசன் விருது பெற்ற....
பண்டாரிRtn, Dr. G. கொத்துபுதீன்&பிரதர்ஸ்
அல்தீன் சமையல் குழு , AtoZ கேட்டரிங் சர்வீஸ், அடியக்கமங்கலம், திருவாரூர்.
9944012419.

( ) #அல்தீன்_பாரம்பரிய_அடியக்கமங்கலம்_வடிபிரியாணி (நாங்கள் தனி, எங்களுடைய சுவையும் தனி என்ற முத்திரையில்)

#தஞ்சாவூர் மாவட்டம் #கும்பகோணம் #திருநாகேஸ்வரம் விருந்து-300+நபர்கள்

#அடியக்கமங்கலம் விழா-50+நபர்கள்

#திருவாரூர் நிகழ்ச்சி 150+நபர்கள்
#கொடிக்கால்பாளையம்-20+நபர்கள்

மட்டன்பிரியாணி-
புலவு, தனிக்கறி
சிக்கன்பிரியாணி-
கோழி சம்மா,
தாளிச்சா,
மாங்காய்புளிப்பு ஊறுகாய்
பிரட் ஸ்வீட்,
தக்காளி ஜாம் ஸ்வீட்
ஆனியன்தயிர்பச்சடி,
சிக்கன் 65

இவையனைத்தும் கேட்டரிங் முறையில் தயார் செய்து பரிமாறப்பட்டது.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

நாங்கள் உங்கள் அனைத்து விருந்து உபசார தேவைகளுக்கும் முழுமையான தீர்வுகளை வழங்கும் முன்னணி கேட்டரிங் சேவை நிறுவனமாக விளங்குகிறோம். தலை சிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு செய்து கொண்டிருக்கின்றோம். எங்கள் சேவைகளில் ஐஸ்கிரீம், பீடா, ஸ்வீட் வெரைட்டி, குளிர்பானங்கள், வெஜ்மற்றும் நான்-வெஜ் டிஷ், மணவறை, மணமக்கள் ஊர்வலம், வாகன ஏற்பாடு, அலங்காரம், பந்தல், உணவுபரிமாறல் ஆகியவை அடங்கும். எங்கள் A to Z கேட்டரிங் சேவை அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் சிறந்த முறையில் உணவுகளை வழங்குவதற்குப் புகழ் பெற்றது.

நாங்கள் வழங்கும் உணவுகள் அனைத்து விஷேசங்களுக்கும் சிறந்த முறையில், உயர்தரமான பொருட்களைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன.

தங்கள் வீடு, திருமண மண்டபம், அலுவலகம் போன்ற எந்த இடத்திலும் எங்கள் விருந்து உணவுகளை நேரடியாக பரிமாறுவதற்கும் நாங்கள் வல்லமை பெறுகிறோம். எங்கள் விசேஷமான பிளானர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் பரிமாறும் குழுவினர்கள் உங்கள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவதை உறுதி செய்கிறார்கள்.

உங்கள் முக்கியமான நிகழ்வுகளுக்காக நீங்கள் எங்களை நாடுங்கள். நாங்கள் உறுதி செய்கிறோம்.

அனைத்து விதமான உணவுகளும் நேரத்திற்கு சரியாக உங்கள் இடத்திற்கு வழங்கப்படும்.
நவீன சாதனங்கள் மற்றும் திறமையான ஊழியர்களுடன் உங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவோம்.

அனைத்து விதமான சுவையான உணவுகளும், உங்கள் வரவேற்பு முதல் நிகழ்வு முடிவு வரை சுமூகமாக நிபுணத்துவத்துடன் ஏற்பாடு செய்யப்படும்.

சம்பளம் அடிப்படையிலும், கேட்டரிங் முறையிலும்...
உங்கள் இல்லங்களின் அனைத்து விசேஷங்களின் மிகச் சிறந்த உணவு அனுபவத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

#சமையல் ,

14/01/2025

அனைவருக்கும் இனிய அனைத்துபொங்கல் விழா-தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

13/01/2025

12/01/2024, தஞ்சாவூர்,கும்பகோணம்
மூன்றாம் தலைமுறையாக....
பண்டாரி S. குலாம் முஹமது சன்ஸ்,
வணிக டாக்டர் பட்டம் மற்றும் அறுசுவை அரசன் விருது பெற்ற....
பண்டாரிRtn, Dr. G. கொத்துபுதீன்&பிரதர்ஸ்
அல்தீன் சமையல்குழு, AtoZ கேட்டரிங் சர்வீஸ், அடியக்கமங்கலம், திருவாரூர்.
9944012419.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
50வருடங்களுக்கு மேல் அனுபவம், அனைவரின் ஆதரவோடு,

( ) #அல்தீன்_பாரம்பரிய_அடியக்கமங்கலம்_வடிபிரியாணி (நாங்கள் தனி, எங்களுடைய சுவையும் தனி என்ற முத்திரையில்)

#தஞ்சாவூர் மாவட்டம் #கும்பகோணம்( #சோழபுரம் இல்லம்)திருமண விருந்து-1200+நபர்கள்

மட்டன்பிரியாணி-பாசுமதி
தாளிச்சா,
மாங்காய்புளிப்பு ஊறுகாய்
பீட்ரூட் அல்வா
ஆனியன்கதம்பம்,,
கருப்பு கவுனி கீர்

நாங்கள் உங்கள் அனைத்து விருந்து உபசார தேவைகளுக்கும் முழுமையான தீர்வுகளை வழங்கும் முன்னணி கேட்டரிங் சேவை நிறுவனமாக விளங்குகிறோம். தலை சிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு செய்து கொண்டிருக்கின்றோம். எங்கள் சேவைகளில் ஐஸ்கிரீம், பீடா, ஸ்வீட் வெரைட்டி, குளிர்பானங்கள், வெஜ்மற்றும் நான்-வெஜ் டிஷ், மணவறை, மணமக்கள் ஊர்வலம், வாகன ஏற்பாடு, அலங்காரம், பந்தல், உணவுபரிமாறல் ஆகியவை அடங்கும். எங்கள் A to Z கேட்டரிங் சேவை அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் சிறந்த முறையில் உணவுகளை வழங்குவதற்குப் புகழ் பெற்றது.

நாங்கள் வழங்கும் உணவுகள் அனைத்து விஷேசங்களுக்கும் சிறந்த முறையில், உயர்தரமான பொருட்களைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன.

தங்கள் வீடு, திருமண மண்டபம், அலுவலகம் போன்ற எந்த இடத்திலும் எங்கள் விருந்து உணவுகளை நேரடியாக பரிமாறுவதற்கும் நாங்கள் வல்லமை பெறுகிறோம். எங்கள் விசேஷமான பிளானர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் பரிமாறும் குழுவினர்கள் உங்கள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவதை உறுதி செய்கிறார்கள்.

உங்கள் முக்கியமான நிகழ்வுகளுக்காக நீங்கள் எங்களை நாடுங்கள். நாங்கள் உறுதி செய்கிறோம்.

அனைத்து விதமான உணவுகளும் நேரத்திற்கு சரியாக உங்கள் இடத்திற்கு வழங்கப்படும்.
நவீன சாதனங்கள் மற்றும் திறமையான ஊழியர்களுடன் உங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவோம்.

அனைத்து விதமான சுவையான உணவுகளும், உங்கள் வரவேற்பு முதல் நிகழ்வு முடிவு வரை சுமூகமாக நிபுணத்துவத்துடன் ஏற்பாடு செய்யப்படும்.

சம்பளம் அடிப்படையிலும், கேட்டரிங் முறையிலும்...
உங்கள் இல்லங்களின் அனைத்து விசேஷங்களின் மிகச் சிறந்த உணவு அனுபவத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

#சமையல் ,

Address

Adiyakkamangalam
Thiruvarur
611101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Deen AtoZ Catering Service, Event Management. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category