அன்னத்தோடு அன்பையும் கலந்து பரிமாறிட..!!😋
#tamilnadu #cmstalin #stalin #udhayanithistalin #anbilmaheshpoyyamozhi #dreamscatering #food #foodie #weddingfood #anbudhaanam #catering #weddingcatering
Happy New year Makkalae
#newyear #food #foodie #tiruppur #dreamscatering #weddingfood #anbudhaanam #menu #catering #dreamcatering #newyear2025
அக்னி அம்சம்
கார்த்திகை மாதம்..!!😍🙏
#food #foodie #tiruppur #dreamscatering #weddingfood #anbudhaanam #menu #catering
Aloo chat special snacks
@dreams_cateringg
Happy Onam Makkalae..!!
#onam #onamsadhya #kerala #foodie
ஆவணி மாத முதல் முகூர்த்த நிகழ்வுகளில் 3 விசேஷ வீட்டாரின் அன்போடு , திருமண உணவின் ஒரு பகுதியை
நமது @dreams_cateringg -ன்
#அன்புதானம் திட்டத்தில் இணைந்து வழங்கிய
சாரு நேத்ரா குடும்பத்தார்
அபர்ணா குடும்பத்தார்
ஐயப்பன் குடும்பத்தார்
அன்பின் வழி அறத்தை வளர்க்க இணைந்ததற்கு அன்பும் - அகமகிழ்வும்..!!🙏😍
#dreamscatering #food #tiruppur #anbudhaanam #foodie #weddingfood #dontwastefood #wedding #catering #அன்புதானம்
மஞ்சள் நீராடி மங்களம் தேடி வரும்.. கொஞ்சும் குல மகளாம்..!!
பெருந்துறை , தீரன் சின்னமலை கவுண்டர் திருமண மண்டபத்தில்
நடைபெற்ற பூப்பு நன்னீராட்டு விழாவில்
நமது @dreams_cateringg சார்பாக
அறுசுவை உணவும - அட்டகாசமான அலங்காரமும் சிறப்பாக நடத்தி தரப்பட்டது.
#anbudhaanam #food #tiruppur #weddingfood #dreamcatering #tirupur #foodie #dreamscatering
திருப்பூரே திரும்பி பார்த்த
திருப்பூர் மாநகராட்சி / திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
&
"நொய்யல் பண்பாட்டு அமைப்பின்"
சார்பில் நடத்தப்பட்ட
" பொங்கல் திருவிழா-ல் "
டிரீம் கேட்டரிங்-ன்
உணவும் - உபசரிப்பும்
தந்திட வாய்ப்பு நல்கிய அனைத்து திருப்பூர் உறவுகளுக்கும் பேரன்பும் - பெருமகிழ்வும்.
#pongal #tamil #tamilnadu #jallikattu
#traditional #dreamcatering #tirupur
#catering #food
New launch Dream Planner's - Event Management
DreamCatering
#Lichi Rasamalai