Inpaa vlogs

Inpaa vlogs Video vlogs

யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை..!சங்கி என்றாலே பொய் தான், இல்லை பொய் மட்டும் தான்.. #நானும்_இதைத்தான்_பாஜக_ஆதரவ...
30/03/2024

யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை..!

சங்கி என்றாலே பொய் தான், இல்லை பொய் மட்டும் தான்..

#நானும்_இதைத்தான்_பாஜக_ஆதரவாளர்களிடம்_சொல்லிக்கொண்டிருக்கிறேன்

#மீண்டும்_வேண்டாம்_மோடி



Everyoneவெள்ளியம்பாளையம் நண்பர்கள்AnbiljeevaInpaa vlogsTea StudioVinoth VijayakumarVP Palanisamyபழ. ஜீவாமகேந்திரன்தோழர் சரவணன்Thozher ManiAbusali CpiTirupur Cpi GobinathVp Palani Samyசேகுவேரா மார்க்சிய இயக்கம்

இங்கே நடு நிலை என்ற பெரும் ஆபத்தான கூட்டம் இருக்கிறது, அவை ப.ஜ.க விடவும் மிகவும் ஆபத்தான கூட்டம், அந்த கூட்டம் தன் நாடு ...
29/03/2024

இங்கே நடு நிலை என்ற பெரும் ஆபத்தான கூட்டம் இருக்கிறது, அவை ப.ஜ.க விடவும் மிகவும் ஆபத்தான கூட்டம்,

அந்த கூட்டம் தன் நாடு அழிவை நோக்கி நகர்வதை கண்டுகொள்ளாமல் , சுயசரிதை பாடி கொண்டு இருக்கிறது, அதிலும் கூட பொது நலம் இல்லை,

எங்கோ பல ஆயிரம் கி.மி க்கு அப்பால் இருப்பவர்களுக்கு உனர்வதை கூட , இங்கே தன் கண்னெதிரே நாடு நாசமாக்க படுவதை கண்டு காணாமல் இருக்கும் இந்த முட்டால் கூட்டம் தான் இந்த நாட்டிம் சாபக்கேடுகள்

மீண்டும் வேண்டாம் மோடி என்பதில் எந்த சமரசமும் இல்லை,

உறுதுயாக மீண்டும் மோடி வேண்டாம்..!

#நானும்_இதைத்தான்_பாஜக_ஆதரவாளர்களிடம்_சொல்லிக்கொண்டிருக்கிறேன்
#மீண்டும்_வேண்டாம்_மோடி


Everyone
Sri SriAnbiljeevaVinoth Vijayakumarவெள்ளியம்பாளையம் நண்பர்கள்Inpaa vlogsThozher Maniதோழர் சரவணன்VP PalanisamyTea StudioVp Palani SamyAbusali CpiTirupur Ravi AiyfTirupur Cpi Gobinathசேரன் சா.ஆனந்தகுமார்தோழர் சி.அருணாச்சலம்K Muniappanசேகுவேரா மார்க்சிய இயக்கம்

இலஞ்சம்,  ஊழல் முறைகேடுகளில்ஊறித் திளைக்கும்,மதவெறி பாசிச பா.ஜ.க மோடிஅரசை வீழ்த்திட.... #தோழர்_கே_சுப்பராயன் அவர்களுக்கு...
28/03/2024

இலஞ்சம், ஊழல் முறைகேடுகளில்
ஊறித் திளைக்கும்,
மதவெறி பாசிச பா.ஜ.க மோடி
அரசை வீழ்த்திட....
#தோழர்_கே_சுப்பராயன் அவர்களுக்கு
#கதிர்_அரிவாள் சின்னத்தில் வாக்களிப்பீர்


Thozher Mani
தோழர் சரவணன்
தோழர் சி.அருணாச்சலம்
Vp Palani Samy
VP Palanisamy
வெள்ளியம்பாளையம் நண்பர்கள்
Anbiljeeva

#தோழர்_கே_சுப்பராயன்

#கதிர்_அரிவாள்

700 நாட்களில் கோவை வளர்ச்சி அடையும்- அண்ணாமலை60 மாதங்களில் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம்..!- மோடி #நானும்_இதைத்தான்_பாஜக_ஆ...
28/03/2024

700 நாட்களில் கோவை வளர்ச்சி அடையும்
- அண்ணாமலை

60 மாதங்களில் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம்..!
- மோடி

#நானும்_இதைத்தான்_பாஜக_ஆதரவாளர்களிடம்_சொல்லிக்கொண்டிருக்கிறேன்

#என்ன_செய்தார்_மோடி

 #நானும்_இதைத்தான்_பாஜக_ஆதரவாளர்களிடம்_சொல்லிக்கொண்டிருக்கிறேன்
28/03/2024

#நானும்_இதைத்தான்_பாஜக_ஆதரவாளர்களிடம்_சொல்லிக்கொண்டிருக்கிறேன்

காணவில்லை என்றால் மருத்துவமனைக்கு போய் கண்னை சரி பார்க்கவும்..
28/03/2024

காணவில்லை என்றால் மருத்துவமனைக்கு போய் கண்னை சரி பார்க்கவும்..

 #என்ன_செய்தார்_மோடி_?ஆமாம் …, என்ன செய்தார் ??பணம் மதிப்பிழப்பு என்ற பெயரில் பல வண்ணங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை புழக...
27/03/2024

#என்ன_செய்தார்_மோடி_?

ஆமாம் …, என்ன செய்தார் ??

பணம் மதிப்பிழப்பு என்ற பெயரில் பல வண்ணங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு , மக்களை கவலைகிடம் ஆக்கியது தவிர #என்ன_செய்தார்_மோடி_?

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மக்கள் வங்கி கணக்குகளில் இருந்து மென்மையாக கொள்ளையடித்ததை தவிர மக்களுக்கு #என்ன_செய்தார்_மோடி_?

தமிழ் நாட்டிற்க்கு #என்ன_செய்தார்_மோடி_?

தமிழ் நாட்டில் பேரிடர் காலங்களில் மக்கள் கஷ்டங்களை கேட்டறிய வராது, இப்போது என்ன அக்கரை இத்தனை முறை படயெடுக்க!??

#என்ன_செய்தார்_மோடி_?

மணிப்பூர் கலவரத்தை கட்டுபடுத்த #என்ன_செய்தார்_மோடி_?
பெண்களை ஆடைகளை கலைந்து சாலையில் ஊர்வலம் வந்த போது #என்ன_செய்தார்_மோடி_?

#என்ன_செய்தார்_மோடி_?
விவசாயிகளை போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அவர்களை போராடாமல் கலைக்க திட்டமிட்டது தவிர விவசாயிகளுக்கு #என்ன_செய்தார்_மோடி_?

யாருமில்லா கடற்கரையில் நடைபயிற்ச்சி , கடலுக்கு அடியில் தியானம் இதை தவிர #என்ன_செய்தார்_மோடி_?

இது வரை பல்கலைகழகங்கத்தையோ அல்லது கல்லூரியையோ அல்லது கல்வி கூடம்த்தையோ உருவாக்கியது அல்லது விரிவுபடுத்தியதாக ஒரு செய்தி உண்டா ..? இல்லை ..! இராமருக்கு கோவில் கட்டிய தவிர வேறு #என்ன_செய்தார்_மோடி_?

புதிய பாராளுமன்றத்தை கட்டி திறப்பு விழாவிற்க்கு சாமியார்களை அழைத்து பூஜை செய்த அவருக்கு நாட்டின் முதல் குடிமகளை அழைக்க மறுத்ததை தவிர வேறு #என்ன_செய்தார்_மோடி_?

இதுவரை நேரடியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க அஞ்சுவதை தவிர #என்ன_செய்தார்_மோடி_?

அம்பானியையும், அதானியையும் உச்சானி கொம்பில் அமர வைத்து அழகு பார்த்ததை தவிர வேறு #என்ன_செய்தார்_மோடி_?

#என்ன_செய்தார்_மோடி_?

#என்ன_செய்தார்_மோடி_?

இன்று எங்கள் அண்ணன் …! திரு Vinoth Vijayakumar அவர்களின் பிறந்த நாள், வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்..।🥰🙏🏻ഇന്ന് നമ്മുടെ സ...
27/03/2024

இன்று எங்கள் அண்ணன் …! திரு Vinoth Vijayakumar அவர்களின் பிறந்த நாள்,

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்..।🥰🙏🏻

ഇന്ന് നമ്മുടെ സഹോദരൻ...! ശ്രീ വിനോദ് വിജയകുമാറിൻ്റെ ജന്മദിനം, അനുഗ്രഹീതമായ യുഗത്തെ ഞങ്ങൾ നമിക്കുന്നു... 🙏🏻

மதவெறி சக்திகளை வீழ்த்தி,மதச்சார்பற்ற தன்மையை நிலை நாட்டிட #தோழர்_கே_சுப்பராயன் அவர்கள்  #கதிர்_அரிவாள் சின்னத்தில் போட்...
25/03/2024

மதவெறி சக்திகளை வீழ்த்தி,
மதச்சார்பற்ற தன்மையை நிலை நாட்டிட
#தோழர்_கே_சுப்பராயன் அவர்கள்
#கதிர்_அரிவாள் சின்னத்தில் போட்டியிடுவதற்க்கான வேட்பமனுவை தாக்கல் செய்தார்.

வாக்களிப்பீர்! #கதிர்_அரிவாள்

மதவெறி சக்திகளை வீழ்த்தி,மதச்சார்பற்ற தன்மையை நிலை நாட்டிட #தோழர்_கே_சுப்பராயன் அவர்களுக்கு #கதிர்_அரிவாள் சின்னத்தில்வா...
23/03/2024

மதவெறி சக்திகளை வீழ்த்தி,
மதச்சார்பற்ற தன்மையை நிலை நாட்டிட
#தோழர்_கே_சுப்பராயன் அவர்களுக்கு
#கதிர்_அரிவாள் சின்னத்தில்
வாக்களிப்பீர்!

21/03/2024

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் Surya Pradeep #இனியபிறந்தநாள்
16/03/2024

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் Surya Pradeep
#இனியபிறந்தநாள்

இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எப்படி எல்லாம் கஷ்டபட்டுட்டு இருங்க்கீங்க , நீங்க தான் அடுத்த முதல்வர்!!    ...
14/03/2024

இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எப்படி எல்லாம் கஷ்டபட்டுட்டு இருங்க்கீங்க , நீங்க தான் அடுத்த முதல்வர்!!

உயிர் உலகம் இன்பா..✨😍💖
05/10/2023

உயிர் உலகம் இன்பா..✨😍💖

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🥳💞🥰✨
07/05/2023

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🥳💞🥰✨

இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ✨🥰🥳🫂
05/05/2023

இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ✨🥰🥳🫂

Address

3/14 Jeeva Street, Velliyamplayam
Tirupur
641607

Alerts

Be the first to know and let us send you an email when Inpaa vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inpaa vlogs:

Share

Category


Other Event Planners in Tirupur

Show All