World Localisation Day

  • Home
  • World Localisation Day

World Localisation Day Page is for sharing local transactions between responsible producers and consumers.

உலக உள்ளூர் மயமாக்கல் தினம்.World localisation day....நம் அருகாமையில் விளைந்த உணவு ,தயாரித்த பொருட்கள்,உற்பத்தியான பொருட...
21/06/2023

உலக உள்ளூர் மயமாக்கல் தினம்.
World localisation day....

நம் அருகாமையில் விளைந்த உணவு ,தயாரித்த பொருட்கள்,உற்பத்தியான பொருட்கள்....
பெரிய வியாபார குறியற்ற...பொருட்களை...தேடி நுகர்வு செய்வோம்...

சுற்றுச்சூழலையும்,நம் உள்ளூர் பொருளாதாரத்தையும் உயர்த்துவோம்...

நான் 2017 ம் ஆண்டிலிருந்து இதை கடைப்பிடித்து வருகிறேன்....

விவசாயத்துக்குள்ள வர காரணமாக அமைந்தது...நம்ம பொருளாதார கொள்கைதான்..

நன்றி
சந்திரசேகர்

தற்சார்பு வாழ்க்கை முறை மற்றும் இயற்கை விவசாய வழி பள்ளி முறை பல வருடங்களாக போக வேண்டும் என்று நினைத்த நண்பர்கள் குடும்பம...
21/06/2023

தற்சார்பு வாழ்க்கை முறை மற்றும் இயற்கை விவசாய வழி பள்ளி முறை பல வருடங்களாக போக வேண்டும் என்று நினைத்த நண்பர்கள் குடும்பமாக கலந்து கொள்ள ஒர் நல்ல வாய்ப்பு ... பயன்படுத்திக் கொள்ளலாம். கலைத்தாய் குழு சாமுவேல் அண்ணாவின் நாடகம் , ஒயிலாட்டம் மற்றும் அவரின் கலைகள் மேடையை அலங்கரிக்கும்... தமிழ்நாடு விதைசேகரிப்பாளர்களில் சந்திரசேகர் விதைகள் பற்றி பேசவும் இருக்கிறார்கள்,இன்னும் பல நண்பர்கள் விழாவில் இணைய உள்ளார்கள்.
*வருக வருக மகிழ்க.
உணவோடு வாழ்க்கையை நல்விதமாக வாழ்வோம்*

Puvidham Nammalvar Multiversity

This Wednesday the 21st of June is our shortest day, its the winter solstice and its also World Localisation Day ! We ar...
21/06/2023

This Wednesday the 21st of June is our shortest day, its the winter solstice and its also World Localisation Day ! We are celebrating local food systems around the world.

We are teaming up with Eat New Zealand to invite you join us by having a short meal! We don’t mean short in terms of timing, but rather the shortest meal you can create in terms of food miles. Start with your garden or pots and move outwards!

This timing works perfectly with the start of our Winter Seasonal Harvest CSA. Use your Tomtit Harvest box and other ingredients you have available. Have a good think about the journey the food on your dinner plate has made to get there. This is a great conversation starter with friends and family.

Share you meals with us across social media using the hashtags and

More information here:
https://worldlocalizationday.org/

Along with the World Farmers Markets Coalition  we are excited to join World Localisation Day  and Local Futures for the...
20/06/2023

Along with the World Farmers Markets Coalition we are excited to join World Localisation Day and Local Futures for the second annual worldwide Eat Local Challenge from June 18-25. We’re challenging all our market shoppers to join this simple challenge with us! 🌍✨

WHAT IS THE CHALLENGE?
It’s simple! Market shoppers need to commit to purchasing a meal that is 100% local. Make sure to tag World Farmers Markets Coalition and use the hashtags and on market day. We’ve included a photo from our last market for inspiration!

📍8am-1pm, Sat 24 June at 63 The Avenue, Spotswood

Slow Food Melbourne

Address


Telephone

+919944236236

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Localisation Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Localisation Day:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share