AVC Welfare Association.chennai Installation

  • Home
  • AVC Welfare Association.chennai Installation

AVC Welfare Association.chennai Installation PLEASE FILL UP MEMBERSHIP FORM WHO HAS NOT ATTENDED INSTALLATION MEETINGS

17/02/2022
வருகின்ற நவம்பர் முதல் வாரம்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 100 முதியோர் மற்றும் 100 குழந்தைகளுக்கு புதிய உடை மற்றும்  இன...
14/10/2021

வருகின்ற நவம்பர் முதல் வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 100 முதியோர் மற்றும் 100 குழந்தைகளுக்கு புதிய உடை மற்றும் இனிப்பு கொடுக்க இருக்கின்றோம். 1 செட் ₹600/- ஆகலாம். ஆகவே தங்களால் முடிந்த அன்பளிப்பு தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தி இந்த குழந்தைகள் & முதியோர் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்க்கலாம்.

https://avcwelfaretrust.org/

ABOUT AVC Welfare Trust சென்னையில் வாழும் மக்கள் ஒன்றிணைந்து அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு அறக்கட்டளை தொடங்கலாம் என ஜூலை 201...

AVC Team Formation 5th Anniversaryஅன்புடையீர் வணக்கம்.சென்னையில் AVC கூட்டமைப்பு 31.7.2016ல் ஆரம்பிக்கபட்டது            ...
28/07/2021

AVC Team Formation 5th Anniversary
அன்புடையீர் வணக்கம்.
சென்னையில் AVC கூட்டமைப்பு 31.7.2016ல் ஆரம்பிக்கபட்டது அதன் தொடர்ச்சியாக அறக்கட்டளையை நிறுவி தங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் பல நற்பணிகளை செய்து வந்தள்ளோம். அதன் 5 ஆம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் 3 முதியோர் இல்லங்களில் அடைக்கலம் பெற்று இருக்கும் 101 ஆதரவற்ற முதியவர்களுக்கு வேட்டி சேலை வழங்க உள்ளோம். ஒரு செட் வேட்டி சேலை மதிப்பு சுமார் ₹500/= வீதம் மொத்த திட்ட மதிப்பீடு சுமார் ₹50,000/= ஆகும்

நன்கொடைகளை கீழ்காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பவும்:-
AVC WELFARE TRUST
IFSC - IDIB000A134
Current Account
No:- 6535723825
Indian Bank, Adambakkam

In Remarks please mention
Your Name, Place & Purpose

அவ்வாறு அனுப்பிய தகவலுடன், 80G ரசீது பெறுவதற்கு தங்கள் முகவரி & PAN எண் ஆகியவற்றை (9894315054 Whatsapp ல்) திரு.K.எத்திராஜ் அவர்களுக்கு தெரியபடுத்தவும் உங்களின் மேலான ஆதரவையும், ஒத்துழைப்பையும் அன்போடு வேண்டுகின்றோம்
நன்றி
அன்புடன்
V.தனசேகர் திட்ட தலைவர்,
5ஆம் ஆண்டு நிறைவு விழா
K.பாலாஜி திட்டதலைவர்,
அட்சய பாத்திரம்
D.விஷ்ணுகாந்த்
திட்டதலைவர், படி அரிசி திட்டம்
AVC Welfare Trust, Chennai

28/07/2021

AGARAM VELLAN CHETTIAR
CENSUS COMMITTEE

Greetings to all our AVC relatives,

It is our pleasure to inform you that Agaram Vellan Chettiar Associations for the First time venturing for past 7 months to take World wide AVC Census. It is also decided to maintain it for years permanently to keep the records. With facilities to update / delete / Merge Marriages / Create Business Circles / Matrimony Services /Education and many more data can be analyzed on regular basis by various Sangams and also our Kula Deiva Kovils.

We have developed the software through ZOHO Creator and it came out very well. Sample pages of data and reports attached. 80% software is over and now in delivery stages. Once we pay final balance, we can kick start the software application.

Though the software costs around 1,50,000/- We also need to pay monthly user charges permanatly. We would be highly impressed, if you could contribute in view of the regular monthly expenses with increased no of users of Sangams and Kula Deiva Kovils.

Therefore, we request your support to donate generously for the betterment system of data collection and analysis of all our Agaram Vellan Chettiar families, wherever we live

Google Pay No:- 9894315054
(Or)
Name: ETHIRAJ KULANDAIVELU
Acct No: 881039497017
Bank Name: DBS Bank
Bank IFSC: DBSS0IN0811
MMID: 9641550
VPA: Ethiraj Kulandaivelu1505@dbs

Thanks & Regards,
Awaiting your
Generous Contributions

T.O. Singaravel, Project Chairman
Vidya Vikas Institutions, T.Codu

K. Ethiraj, Project in charge
Ex.Vice President & Elec. Officer, AVC Salem
Mg. Trustee, AVC Welfare Trust, Chennai

Technical Committee Members:-
S. Anbuvel, LIC
Salem AVC Election officer
K. Babu, MD, Salem Tours
E. Anand, MD, Hakuna Matata
Mr. Ravishanker, IT
Mr. Arjun Somasekar, Zoho

ON16.01.2021 AVC WELFARE TRUST ..Trustee RK.Duraiswami, Project Chairman.Vishnukanth,& Vadivu Vishnu, V.Suresh, Mrs & Mr...
17/01/2021

ON16.01.2021 AVC WELFARE TRUST ..Trustee RK.Duraiswami, Project Chairman.Vishnukanth,& Vadivu Vishnu, V.Suresh, Mrs & Mr.Kadirvelu, K.Saravanan, Mr.Prasanna Muth Kumar & N.Suresh are went Kalaiselvi Karunalaya Social Welfare Society (Child care & Old age home) at Mogappier, Chennai With your contributions we have handed over Water purifier, Automatic Santizer, Newborn Baby food Lactogen, Wisper Diapper, 100kgs Rice etc.
All aged people are very happy & Blessed us. More over Newborn and small kids 25 were well maintained. The members participated are feel very happy on seeing their positive mood and the blessings of elderly persons.

https://photos.app.goo.gl/i9myNMewCiBbJTn77

Our special thanks to all Donors, Project Chairman Mr.D.D.Vishnukanth & Trustee Rtn.Rk.Duraiswamy for doing the project at very short duration
Best wishes from Ethiraj, Mg.Trustee,
On behalf of Trustees & Members
AVC Welfare Trust, Chennai

Invitation
05/07/2020

Invitation

*AVC மணமாலை விழா-12.07.2020**அன்புடையீர் வணக்கம்*,*இப்பவும் வரன் தேடிக்கொண்டு இருக்கும் நபர்கள் 12.7.2020 ல் நடைபெற உள்ள...
05/07/2020

*AVC மணமாலை விழா-12.07.2020*
*அன்புடையீர் வணக்கம்*,
*இப்பவும் வரன் தேடிக்கொண்டு இருக்கும் நபர்கள் 12.7.2020 ல் நடைபெற உள்ள இணையவழி* *மணமாலை நிகழ்ச்சியில் பங்குபெற மணமகன்/மணமகள் விவரம் படிவம்* *பூர்த்தி செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்*.

*கீழே குறிப்பிட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்தால் படிவம் உங்களுக்கு பார்வைக்கு வந்து விடும்*.

https://forms.gle/SrgjFuDZ6QXi8eNU8

*வரன் பார்த்து கொண்டிருப்பர்கள்அனைவரும் படிவத்தை அவசியம்பூர்த்தி செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்*

*நன்றி*
*மணமாலை திட்டகுழுவினர்* இதனை மற்றவர்களுக்கும் தெரிவித்து அதனால் அநேகர் பயன்பெற உதவ வேண்டுகின்றோம். நன்றி. அன்புடன் எத்திராஜ்.

அகரம் வெள்ளாஞ் செட்டியார் சங்கம்,சேலம், AVC சென்னை மற்றும் அகரம் நண்பர்கள் குழு, சேலம் இணைந்து நடத்தும் அகரம் வெள....

AVC Trust presents https://youtu.be/Qv39xES192k
19/06/2020

AVC Trust presents

https://youtu.be/Qv39xES192k

AVC Channel presenting medical series for the first time and Dr Karthick interview on Covid19 we learnt new dimensions on covid19 and how we can protect ours...

Avc welfare trust at Pcvc annanagar chennai
14/03/2020

Avc welfare trust at Pcvc annanagar chennai

14/03/2020

Avc welfare trust. Chennai at Pcvc annanagar chennai. On. Magalir dinam and contributed dresses. All to know about pcvc this video uploaded

14/03/2020

🙏OUR AVC WELFARE TRUST ON THIS MONTH WOMEN"S DAY MONTH We have today given Needed DRESS MATERIALS WORTH RS 10000 /-WITH GREAT SATISFACTION TO REALLY NEEDED WOMEN....NGO மகளிர் தினத்தையொட்டி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் PCVC அமைப்பின் சேவை பற்றிய குறிப்பு: -
குற்றத் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச அடித்தளம் சென்னையில் 2001ல் ஆரம்பிக்கப்பட்டது. வரதட்சனை கொடுமை மற்றும் பிற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசரகால ஆதரவும் நீண்டகால மறுவாழ்வும் PCVC வழங்குகிறது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்குவதற்காக, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அமைப்பை விட்டு வெளியேறும்போது வேலைவாய்ப்பு ஆதரவும், பொருளாதார சுதந்திரமும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவுகின்றது. .........PLEASE SEE VIDEO GIVEN BELOW THE SERVICES RENDERED BY THIS NGO ORGANISATION & SPREAD NEWS TO ALL COMMUNITY SUFFERED LADIES TO GET HELP

25/01/2020
25/10/2019

AVC WELFARE TRUST CELEBERATED DEEPAVALLI AT HOME BALAMANDIR KAMARAJAR TRUST .T.NAGAR CHENNAI DISTRIBUTED BISCUITS, CRACKERS AND KITCHEN & DINING S.S. VESSELS AND STATIONARY ETC WORTH 45000/- AROUND 150 KIDS BENEFITED WITH THIS MONEY CONTRIBUTED BY OUR TRUSTEES &MEMBERS

AVC WELFARE TRUST CELEBERATED DEEPAVALLI AT HOME BALAMANDIR KAMARAJAR TRUST .T.NAGAR CHENNAI DISTRIBUTED BISCUITS, CRACK...
25/10/2019

AVC WELFARE TRUST CELEBERATED DEEPAVALLI AT HOME BALAMANDIR KAMARAJAR TRUST .T.NAGAR CHENNAI DISTRIBUTED BISCUITS, CRACKERS AND KITCHEN & DINING S.S. VESSELS AND STATIONARY ETC WORTH 45000/- AROUND 150 KIDS BENEFITED WITH THIS MONEY CONTRIBUTED BY OUR TRUSTEES &MEMBERS

Address


Telephone

+919841045416

Website

Alerts

Be the first to know and let us send you an email when AVC Welfare Association.chennai Installation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share