21/07/2023
19.07.2023 ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக சத்திய விஜய நகரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான புற்றுநோய், சர்க்கரை நோய் பல் பாதுகாப்பு மற்றும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம். தலைவர் Lion.R.V. சாந்தமூர்த்தி அவர்களின் தலைமையில், நமது சங்க உறுப்பினர் Lion Dr.D.பாரிவள்ளல் M.B.B.S.,M.S., Dr.G. சுஜிதா M.B.B.S., Lion Dr.J.சார்லஸ்B.D.S., MJF Lion DR. J.M.சரவணன் Lion DR U.விக்ரம் முனைவர் Lion D.உமாராணி அவர்கள் மாணவர்களுக்கு எளிய முறையில் விழிப்புணர்வு அளித்தார். சங்கத்தின் பொருளாளர் Lion S. தனபால், முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.*
*TEAM WORK*
*கூட்டு முயற்சி*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*சேவை பணியில்*
*Lion V.குமரன்*, *செயலாளர்* ,
*ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம்,*
*மாவட்டம் 324 I*