Sneha Queen

Sneha Queen KASHI. S/O. LAXMI

01/02/2024

💐💐Thanks to all friends

For wishing me a happy birthday🥰🥰

01/12/2023

உடனிருப்பவர்களுடன் ஒருமுறையேனும் கருத்து வேறுபாடு ஏற்படவில்லையெனில்..!!!

நீங்கள் உங்கள் முகமூடியை மிகச்சரியாய் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்...!!!

21/10/2023

சகுனிகள் நிறைந்த உலகில் சத்தியத்தை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது...!!!

கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன்
இருப்பதே நல்லது...!!!

06/09/2023

என்னோட வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன்..!! 👍👍👍

யார் என்ன நினைத்தாலும் அதை பற்றி எனக்கு கவலை கிடையாது,.!!🚶🚶🚶

01/09/2023

பொய்யாக பேசினாலும் பிடிக்காது
போலியாக பேசினாலும் பிடிக்காது..!!!

நான் நானாகவே இருப்பதனாலோ என்னவோ என்னையும் யாருக்கும் பிடிக்காது..!!!

28/08/2023

எல்லா சூழ்நிலைகளிலும் என்னை ஒரே மாதிரியாக எடை போடாதீர்கள்..!!!

நீ நிராகரிக்கப்பட்ட இடத்திற்கு நான் ஒரு நாள் அரசனாக தான் செல்லுவோன்..!!!

23/08/2023

சீதை போல் ஒரு பெண் தனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும் எந்தவொரு ஆணும்..!!!

தான் ராமனாக இருக்க விரும்புவதில்லை...!!!

22/08/2023

அடுத்தவங்க இஷ்டத்துக்கு நடந்து தான் நல்ல பேரு வாங்கனும்னா..!!!

அந்த நல்ல பேரே எனக்கு வேணாம் மய இருகிற பேரே போதும்..!!!

19/08/2023

என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கிருக்கும் நம்பிக்கையை விட..!!

நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து வந்து விடுவேன் என்ற நம்பிக்கை பெரியது முடிந்தால் முயன்று பார்..!!!

16/08/2023

#நான் என்கிற அகம்பாவம் #அவனா என்கிற பொறாமை #எனக்கு என்கிற பேராசை..!!!

இவை எப்பொழுதும் ஒரு மனிதனை வாழ வைப்பதில்லை..!!!

15/08/2023

இனி சுதந்திர தின வாழ்த்துக்கள்

பல வெற்றி கண்ட பிறகு ஒரு முறை சொல்லி விடு..!!

சாதிக்கப் பிறந்தவன் நான் என்று..!!🇳🇪🇳🇪🇳🇪

14/08/2023

தகுதியில்லாதவனுக்கு கிடைக்கும் பதவி நிரந்தரமற்றது...!!!

தகுதியுள்ளவனுக்கு கிடைக்கும் அவமானமும் நிரந்தரமற்றது...!!!

11/08/2023

முதல் காதலை அடைய நினைக்கும் போது தகுதிகள் இருப்பதில்லை..!!!

எல்லா தகுதிகளும் கிடைக்கும் போது முதல் காதல் இருப்பதில்லை...!!!

11/08/2023

வாழ்க்கையில் அவமானங்களும், நிராகரிப்புகளும் இல்லாமல் போயிருந்தால்...!!!!

‘வைராக்கியம்' என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் போயிருக்கும்...!!!

09/08/2023

உன்னை வீழ்த்த நினைப்பவன்
பயன்படுத்தும் ஆயுதம் உன் மனதை சிதைப்பது.!!!

நீ உன் மனதால் தெளிவாக இரு
உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது..!!!

08/08/2023

இந்த உலகம் நம் குணத்திற்கு மதிப்பு போடுவதே இல்லை...!!!

மதிப்பு போடுவதெல்லாம் பணத்திற்கு மட்டும்தான்...!!!

07/08/2023

கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..!!!

கூட்டமே எதிரியாக இருந்தால் நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்..!!!

02/08/2023

நீங்கள் பயணிக்கும் பாதை சரி என்றால்...!!

பக்கத்தில் நின்று குரைக்கும் நாய்கள் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை...!!!

01/08/2023

தவறேதும் செய்யாமல் சிலர் உங்கள் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால்..!!!

எவரையும்,எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை..!!!

31/07/2023

💘💘some are memories of tha past 💔💔

31/07/2023

அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்..!!!

வெளியேறும் போது போர்க்களமாக்கிவிட்டு செல்கிறது மனதை...!!

27/07/2023

பொறாமை குணத்தை போர்வையாய்
போர்த்தி கொள்ளாதே..!!!

அது உன் மகிழ்ச்சியை மட்டுமின்றி உன்னையே அழித்துவிடும்..!!!

25/07/2023

🙏🏻🙏🏻💐💐பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாசுக்கு வாழ்த்துகள்💐💐🙏🏻🙏🏻

25/07/2023

என்னை நல்லவன் என்று நீங்கள் நினைத்தால் நினைத்ததை விட நல்லவன்..!!!

கெட்டவன் என்று நினைத்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கெட்டவன்..!!!

24/07/2023

என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கிருக்கும் நம்பிக்கையை விட..!!!

நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து வந்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு..!!

முடிந்தால் முயன்று பார் 💯

21/07/2023

வாழ்க்கையை வாழும் போதே
இரசித்து வாழுங்கள்..!!!

ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது..!!!

20/07/2023

பெண் என்பவள் பல கோடி
பக்கங்கள் கொண்ட புத்தகம்...!!!

பலரும் அட்டையை புரட்டி பார்த்துவிட்டு வைத்து விடுகிறார்கள்..!!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sneha Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sneha Queen:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share