An_Noor Legends

An_Noor Legends 96 & 99 Annooriyans
(1)

04/02/2024
04/02/2024
04/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும் பிரண்ட்ஸ்: எமது Annoor Legends இன், இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு மிகவும் எளிமையாகவும்,சிறப்பாகவும் தலைவர் Safras அவர்களின் தலைமையில் VC பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்......

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வு Legends தலைவர் Mohamed Safras அவர்களுடன்,VC பொது மைதானத்தில்.....
04/02/2024

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வு Legends தலைவர் Mohamed Safras அவர்களுடன்,VC பொது மைதானத்தில்.....

31/12/2023

நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஸலாம்

எமது Annoor Legends இன் பொதுக் குழுவினால்
எதிரணிகளின் தன்மைக்கு ஏற்ப
Legends மற்றும் legends special என இரு அணிகளாக பிரிந்து விளையாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று இரண்டு போட்டிகள் மாஞ்சோலை பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலாவது போட்டியாக Legends vs OCC 99 இடையில் இடம்பெற்ற போட்டியில் நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற எமது அணி களத்தடுப்பில் ஈடுபட்டு
Sathath, Hameed, Sanoos ஆகியோரின் சிறந்த பந்துவீச்சினால் எதிரணியினர் 12 overs இல் 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இதில் sathath அவர்கள் நீண்ட காலத்திற்கு பின்னர் விளையாட வந்திருந்த போதும் சிறப்பாக பந்துவீசி முக்கிய விக்கட்டுக்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய Legends அணியினர் Riswan, Aswan, Naleem ஆகியோரின் சிறந்த துடுப்பெடுத்தாட்டம் மூலம் வெற்றியினை உறுதிப்படுத்திய நிலையில் களமிறங்கிய அணியின் சுவாரஸ்யமான வீரர் Mubeen தனது திறமையான துடுப்பெடுத்தாட்டம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வெற்றியினை பெற்றுக்கொடுத்தார்.
வெகுநாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்து விளையாடி தற்போது தொடர்ந்து விளையாடி வரும் அணியொன்றினை மிகவும் இலகுவாக வெற்றிபெற்ற Legends மூத்த அணியினருக்கு அதன் தலைவர் என்ற வகையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் இரண்டாவது போட்டியாக இடம்பெற்ற எமது Legends Special அணிக்கும் மாஞ்சோலை Al Ameen அணியினருக்கும் இடையிலான போட்டியில் முதற்போட்டியினை போலவே களத்தடுப்பினை தெரிவுசெய்து எதிரணியின் விக்கட்டுகளை மிகவும் வேகமாக எமது பந்துவீச்சாளர்கள் சரித்துக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் 30 க்கும் குறைவான ஓட்டம் பெற்ற நிலையில் 7 விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்த போதும் எதிரணி 8 வது விக்கட்டுக்காக சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றினை பெற்று 14:ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 84:ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். எமது பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசியிருந்தனர் என்பதோடு விக்கட் காப்பாளராக இருந்த Shameel அவர்களின் திறமையால் பல விக்கட் இழப்புகள் நிகழ்த்தப்பட்டதும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய எமது அணியின் Ilham மற்றும் Akeel ஆகியோரின் சிறந்த ஆரம்பம் மூலம் பலமான நிலைக்கு சென்றதோடு Shameel இன் நிதானம் கலந்த அதிரடியான ஆட்டம் மூலம் இலகு வெற்றியினை பதிவுசெய்து சென்ற ஆட்டத்தில் அவர்களோடு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடியினை வழங்கியிருந்தது.

இந்த இருபோட்டியிலும் தங்களின் ஓய்வுநேரம், வேலைநேரம், குடும்பத்திற்கான நேரம் என்பவற்றை எமக்காக ஒதுக்கி விளையாட வருகைதந்த அனைவருக்கும் தலைமை என்ற வகையில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாள் Legends Cricket இல் இரு அணிகள் ஒரே நாளில் விளையாடிய முக்கியமான நாளாகும்

Zahranians vs Annoor LegendsToday winning celebration in Pasikuda
26/08/2023

Zahranians vs Annoor Legends

Today winning celebration in Pasikuda

இன்று இடம் பெற்ற 2004 vs Annoor Legends அணியினருக்கும் இடையிலான 12 ஓவர் கொண்ட போட்டியில், அன்னூர் லெஜன்ட்ஸ் 26 ரன்கள் வி...
09/07/2023

இன்று இடம் பெற்ற 2004 vs Annoor Legends அணியினருக்கும் இடையிலான 12 ஓவர் கொண்ட போட்டியில், அன்னூர் லெஜன்ட்ஸ் 26 ரன்கள் வி்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

இன்று இடம் பெற்ற 95 அன்னூரியன்ஸ் vs அன்னூர் லெஜன்ட்ஸ் கும் இடையிலான 12 ஓவர் கொண்ட  CKT போட்டியில் , அன்னூர் லெஜன்ட்ஸ் அண...
01/07/2023

இன்று இடம் பெற்ற 95 அன்னூரியன்ஸ் vs அன்னூர் லெஜன்ட்ஸ் கும் இடையிலான 12 ஓவர் கொண்ட CKT போட்டியில் , அன்னூர் லெஜன்ட்ஸ் அணியினர் 10 wickets and 5 ஓவர்ஸ் வித்தியாசத்தில், அன்னூர் லெஜன்ட் ஸ் அணியினர் அமோக வெற்றி ஈட்டிட் கொண்டனர்.

Today.....VS 2000 Annoriyans. Annoor Legends won by 8 wickets and 4 overs Remaining...in Anoor National School Ground..
30/06/2023

Today.....VS 2000 Annoriyans. Annoor Legends won by 8 wickets and 4 overs Remaining...
in Anoor National School Ground..

With 98 Annoriyans..
25/06/2023

With 98 Annoriyans..

Today 99 Annoriyans vs Annoor An_Noor Legends
18/06/2023

Today 99 Annoriyans vs Annoor An_Noor Legends

99 OCCACIANS VS An_Noor Legends
18/06/2023

99 OCCACIANS VS An_Noor Legends

சிரேஸ்ட வீரர் சகோ. மதீன் அவர்கள்...
18/06/2023

சிரேஸ்ட வீரர் சகோ. மதீன் அவர்கள்...

Today (03.07.2023) VS '97 OCCACIANS
04/06/2023

Today (03.07.2023) VS '97 OCCACIANS

In NPC Ground....
15/05/2023

In NPC Ground....

ஆல்பம் :01
07/05/2023

ஆல்பம் :01

VS An_Noor_99
05/05/2023

VS An_Noor_99

அண்மை யில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சேதம் அடைந்த வீதி துப்புரவு பணியில் An_Noor Legends அணியினர்.....
11/03/2023

அண்மை யில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சேதம் அடைந்த வீதி துப்புரவு பணியில் An_Noor Legends அணியினர்...

இன்று An-Noor Legends அணியினர் டெங்கு ஒழிப்பு பணியில்.....
11/03/2023

இன்று An-Noor Legends அணியினர் டெங்கு ஒழிப்பு பணியில்.....

26/02/2023

An-Noor Legends vs Kalkudah Super Legends...

Address

Hairath 2nd Cross Road Valaichenai/5
Batticaloa
30400

Telephone

+94714915306

Website

Alerts

Be the first to know and let us send you an email when An_Noor Legends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An_Noor Legends:

Videos

Share