Maangalyam Thirumanasevai

Maangalyam Thirumanasevai Matrimoney Service

09/11/2023

இலங்கையில் உள்ள பட்டதாரி மணமகன் வயது( 42) பட்டதாரி மணமகள் இலங்கை மற்றும் வெளிநாட்டில் தேடுகின்றோம்
தொடர்புகளுக்கு

இலங்கை-0774139884

04/11/2023

அனைவருக்கும் வணக்கம் !

திருமண சேவையில் நேரடியாக பதிவு செய்ய விரும்புவோர் உடனடியாக பதிவு செய்யுங்கள். பதிவு செய்யும் நபர்களுக்கு மணமகன் அல்லது மணமகளின் தொலைபேசி இலக்கம், முகவரி மற்றும் அனைத்து விவரங்களும் நேரடியாக வழங்கப்பட்டு தொடர்பை ஏற்படுத்தி தங்கள் திருமணத்திற்கு ஆதரவு அளிப்போம் என்பதையும்.

பதிவு செய்ய விரும்புவோர் தாமதிக்காமல் உடனடியாக பதிவு செய்யுங்கள். எங்களிடம், எக்கவுண்ட்டட் , டாக்டர், இன்ஜினியர், விரிவுரையாளர், வங்கி முகாமையாளர், பாடசாலை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அரசு உத்தியோகத்தர்கள், வெளிநாடு சென்று திருமணம் செய்ய விரும்பும் டாக்டர், இன்ஜினியர் மற்றும் பட்டதாரிகள், வெளிநாட்டு மணமகன் மணமகள், வெளிநாட்டில் திருமணம் செய்ய விரும்பும் மணமகன் மணமகள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் அனைத்து ஜாதியை சார்ந்தவர்களின் ஜாதகங்கள் ஏராளமாக உள்ளன.

தங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையை தெரிவு செய்ய தாமதிக்காமல் உடனே பதிவு செய்யுங்கள்.

மெசஞ்சரில் தங்கள் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி வைப்பதுடன் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

22/01/2021
18/08/2020

இலங்கையில் உள்ள பட்டதாரி மணமகளுக்கு (வயது 30) Koviyar பட்டதாரி மணமகனை இலங்கை மற்றும் வெளிநாட்டில் தேடுகின்றோம்
தொடர்புகளுக்கு

இலங்கை-0770455885

மணமகன் தேவை யாழ் இந்து வேளாளர் 1990 ஆண்டு பிறந்த பல் வைத்திய மணமகளுக்கு வைத்தியர் அல்லது பொறியலாளர் மணமகனை எதிர்பாக்கிறன...
10/05/2020

மணமகன் தேவை

யாழ் இந்து வேளாளர் 1990 ஆண்டு பிறந்த பல் வைத்திய மணமகளுக்கு வைத்தியர் அல்லது பொறியலாளர் மணமகனை எதிர்பாக்கிறனர் தொடர்புகளுக்கு 0774139884

10/05/2020

Address

No 224, Mithilai Dutch Road Uduvil Chunnakam Jaffna
Jaffna

Telephone

+94774139884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maangalyam Thirumanasevai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share