08/08/2022
Happy Customer Today ❤
An order delivered ( # UK to )
We appreciate all our customers for trusting and enjoying our surprise delivery service. Your is our goal.
Thankyou so much Dear Supan bro Valuable Customer ❤
Place Your Orders Now 0775325264
☎️WhatsApp only
உங்கள் அன்புக்குரியவர்களின் இனிமையான தருணங்களில் அவர்கள் இன்ப அதிர்ச்சி கொள்ளும்வகையில் நீங்கள் சொல்லும் வேளையில் நீங்கள் தேர்வு செய்யும் பரிசுகளை உங்கள் சார்பில் அழகிய முறையில் வழங்கி அவற்றை அவர்கள் மனதில் ஓர் இனிய நினைவாக பதிவு செய்து உங்கள் அன்பை தனித்துவமாய் காண்பிக்க நாம் உதவுகின்றோம்.
நீங்கள் விரும்பியவாறு பரிசு பொருட்களை
வடிவமைத்து, அல்லது எம்மிடம் உள்ள பரிசு பொருட்களை உங்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து நீங்கள் விரும்பும் நேரத்தில்(Day time & Mid Night) உங்களின் அன்புக்குரியவர்களின் இல்லம்(Home and Work places) தேடிச் சென்று வழங்கி புகைப்படம் எடுத்து உங்களுக்கு அனுப்பப்படும் 📸
📞☎ Call | WhatsApp | 0775325264
Lidhnaya surprise delivery kalmunai & kilinochchi