Lee Meridian Paradise Jabeer

Lee Meridian Paradise Jabeer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lee Meridian Paradise Jabeer, Wedding Venue, Main Street, Saintamaruthu.

Dinner Wedding 11th April 2024Ninthavur
14/04/2024

Dinner Wedding 11th April 2024
Ninthavur

GMMS FUNCTION
23/02/2024

GMMS FUNCTION

Lee Meridian Hall Arrangement
23/02/2024

Lee Meridian Hall Arrangement

Lee Meridian HallSainthamaruthuHotline0777 66 33 44
05/08/2023

Lee Meridian Hall
Sainthamaruthu
Hotline
0777 66 33 44

Wedding 29.07.2023
29/07/2023

Wedding 29.07.2023

29/07/2023

Convocation

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் இன் மாபெரும் முப்பெரும் விழா – 2023கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்...
02/03/2023

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் இன் மாபெரும் முப்பெரும் விழா – 2023

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் ஏற்பாட்டில் முப்பெரும் விழா 2023.02.25 ஆந் திகதி சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

பாடசாலையின் கல்வி சார் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கன கௌரவம், பாடசாலைக்கான இணையத்தள அங்குரார்ப்பணம், ஆங்கில (Rainbow) சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு என முப்பெரும் விழாவாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம் இல்லியாஸ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம்.எஸ் சகுதுல் நஜீம் மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம். றபீக் அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை வலய கணக்காளர் அல்-ஹாஜ் வை. ஹபீபுள்ளாஹ், உதவிக் கல்விப் பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஜனாப் என்.எம். அப்துல் மலீக் அவர்களும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ. சஹறூன் (ஆரம்பக்கல்வி) அவர்களும், சிரேஸ்ட விரிவுரையாளர் (IT) ஜனாப் ஏ.எம்.எம். நிஸாட் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலைக்குரிய இணையதளத்தினை இலவசமாக உருவாக்கித் தந்த பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவரும் பிகாஸ் கல்வி நிறுவனத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.ஆர்.முஹம்மட் நிஸ்ஸாட் பொன்னாடை போர்த்தி பிரதம அதிதியினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவுச்சின்னம் , சான்றிதழ் மற்றும் நினைவு மலர் என்பன அதிதிகளின் பொற்கரங்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்த வகுப்பாசிரியர்களும் பகுதித் தலைவர் எம்.ஏ.சி.எல். நஜீம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாள்ர் எம்.ஐ.எம். றியாஸ உட்பட அதன் உறுப்பினர்களான எம்.சீ.எம். ஹஸீர், எஸ்.ஐ. அஸ்மீர், ஏ. ஜலீல் ஆகியோரும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுவருகின்ற மகத்தான சேவையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர், உட்பட ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வில் அரங்கேறி பார்வையாளர்களை மேலும் பரவசப்படுத்தின.

Hall arrangements
16/01/2023

Hall arrangements

16/01/2023
Grand Convocation 20222022 November 28th
30/11/2022

Grand Convocation 2022
2022 November 28th

Grand Convocation 2022on: 28th November 2022
30/11/2022

Grand Convocation 2022
on: 28th November 2022

Wedding 16.09.2022
16/09/2022

Wedding 16.09.2022

Reviews to Lee Meridian
15/09/2022

Reviews to Lee Meridian

Wedding 12.09.2022
12/09/2022

Wedding 12.09.2022

Wedding8th September 2022 Maruthamunai & Ninthavur
08/09/2022

Wedding
8th September 2022
Maruthamunai & Ninthavur

Wedding ,7th September 2022
07/09/2022

Wedding ,7th September 2022

05/09/2022
Lee Meridian Vaikil Parking
02/09/2022

Lee Meridian Vaikil Parking

Address

Main Street
Saintamaruthu
32280

Alerts

Be the first to know and let us send you an email when Lee Meridian Paradise Jabeer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Saintamaruthu event planning services

Show All