Trinco Nikah.lk

Trinco Nikah.lk திருமலை வாழ் முஸ்லிம்களுக்கான இலவச திருமண சேவை! உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மாத்திரம் பகிரப்படும்!
(1)

அஸ்ஸலாமு அலைக்கும்!இலவச இஸ்லாமிய மணமக்கள் தேடல்!எம்மோடு இணைந்துள்ள இஸ்லாமிய மணமக்களுக்கு ஏற்ற மணமக்களை தேடுகிறோம்.! மேலத...
15/10/2022

அஸ்ஸலாமு அலைக்கும்!
இலவச இஸ்லாமிய மணமக்கள் தேடல்!

எம்மோடு இணைந்துள்ள இஸ்லாமிய மணமக்களுக்கு ஏற்ற மணமக்களை தேடுகிறோம்.! மேலதிக விபரம் அறிய, உங்கள் விபரங்களை பதிவிட மற்றும் தொடர்புகளுக்கு ஈமெயில்/மெசேன்ஜ்ர் மூலம் பதிவு செய்யுங்கள்.!

இரு மனங்களை இணைக்கும் இலவச இஸ்லாமிய நிக்காஹ் சேவை..!
15/10/2022

இரு மனங்களை இணைக்கும் இலவச இஸ்லாமிய நிக்காஹ் சேவை..!

அஸ்ஸலாமு அலைக்கும்!இனிய இஸ்லாமிய நெஞ்சங்களே..! இது கிழக்கு மாகாண வாழ்  முஸ்லிம்களுக்கான 100% இலவசமான தூய சேவை நோக்கமுடைய...
04/10/2022

அஸ்ஸலாமு அலைக்கும்!

இனிய இஸ்லாமிய நெஞ்சங்களே..!

இது கிழக்கு மாகாண வாழ் முஸ்லிம்களுக்கான 100% இலவசமான தூய சேவை நோக்கமுடைய திருமண சேவை ஆகும்..!

இறை ஆணையாகிய திருமண பந்தத்தில் மஹர் கொடுத்து இணைந்து சுவனபதியை அடையச்செய்வதே எமது இலக்காகும்..!

உங்கள் தகவல்களையும் பிரசுரிக்க விரும்பினால், சரியான தகவல்களை எமது மெசேஞ்சர் அல்லது ஈமெயிலிற்கு அனுப்பி வைக்கவும். தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பதிவிடப்படும்!

- முழுப்பெயர்:
- முகவரி:
- திருமண அந்தஸ்து:
- பிறந்த திகதி:
- வயது:
- மணமகள்/மணமகன் தேவை:
- தொழில்:
- சொந்த இடம்:
- கல்வி தகைமைகள்:
- தொழில்சார் தகவல்கள்:
- குடும்ப விபரம்:
- தொடர்பிலக்கம்:

ஈமெயில்: [email protected]

Note: We are not marriage Brokers.. 100% Pure Service without any Charges, Please dont misuse this, Jazakallah

Address

Trincomalee
Trincomalee

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Trinco Nikah.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trinco Nikah.lk:

Share