Rajeswary WeddingHall

  • Home
  • Rajeswary WeddingHall

Rajeswary WeddingHall உடனடித் தொடர்புகளுக்கு
+94773549757
+94770228820
திகதிகளை பதிவு செய்யுங்கள்

06/12/2023
Perfect venue for a perfect occasion..
06/12/2023

Perfect venue for a perfect occasion..

your wedding our wish
19/09/2023

your wedding our wish

"பெரிய உழைப்பு இல்லாமல் எந்த மனித தலைசிறந்த படைப்பும் உருவாக்கப்படவில்லை." அணைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!
01/05/2023

"பெரிய உழைப்பு இல்லாமல் எந்த மனித தலைசிறந்த படைப்பும் உருவாக்கப்படவில்லை."
அணைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!

உங்கள் jaffna heritage bungalow இப்போது புதுப் பொலிவுடனும் மேலதிக நவீன வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.....🥰விடுமுற...
27/04/2023

உங்கள் jaffna heritage bungalow இப்போது புதுப் பொலிவுடனும் மேலதிக நவீன வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.....🥰
விடுமுறையை சந்தோசமாக செலவிட யாழ்பாணம் வரும் நீங்க சிறந்த தங்குமிட வசதியை தேடுகின்றீர்களா? கவலை வேண்டாம் சிறந்த Hotel Management சேவையை வழங்கும் ஒரே இடம் எமது jaffna Heritage Bungalow தான்....👍
இன்றே உங்கள் விடுமுறையை பாத்துக்காப்பாகவும் சந்தோசமாகவும் செலவிட jaffna heritage ஐ தொடர்பு கொள்ளுங்கள்🤝.
Your Jaffna heritage bungalow is now renovated with new splendor and more modern amenities.....😍❤️
Are you looking for the best accommodation in Jaffna for a relaxing holiday? Don't worry our Jaffna Heritage Bungalow is the only place that offers the best Hotel Management service....🤝
Contact Jaffna Heritage today to spend your holidays safe and happy 😃 .
ඔබගේ යාපනය උරුම බංගලාව දැන් නව විචිත්‍රවත් සහ නවීන පහසුකම් සහිතව ප්‍රතිසංස්කරණය කර ඇත.❤️
විවේකී නිවාඩුවක් ගත කිරීම සඳහා ඔබ යාපනයේ හොඳම නවාතැන් සොයනවාද? බය වෙන්න එපා අපේ යාපනය උරුම බංගලාව හොඳම හෝටල් කළමනාකරණ සේවාව සපයන එකම ස්ථානයයි....🤝.
ඔබගේ නිවාඩුව සුරක්ෂිතව සතුටින් ගත කිරීමට අදම යාපනය උරුමය අමතන්න❤️.
Booking
📞 074 089 6453 | 077 022 8820
✉️ [email protected]
📍No:573, KKS Road, Tellipalai, Jaffna

இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் வந்து எமது sea food restarurant இல் ருசியான உணவுகளை சுவையுங்கள்...🤤கொத்து,fried rice ,ந...
21/04/2023

இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் வந்து எமது sea food restarurant இல் ருசியான உணவுகளை சுவையுங்கள்...🤤

கொத்து,fried rice ,நூடுல்ஸ் ,சூப் மற்றும் பலவிதமான உயர் தர சுகாதார முறைப்படி தயார்செய்த உணவுகளை நம்மிடம் பெற்று கொள்ளலாம்.😊

📞 021 205 3999 / 077 022 8820
✉️ [email protected]

உங்கள் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை கொண்டாட எம்முடன் கை கோருங்கள் .....😇😇அணைத்து விதமான வைபவங்களுக்கும் catering வசதி...
07/04/2023

உங்கள் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை கொண்டாட எம்முடன் கை கோருங்கள் .....😇😇

அணைத்து விதமான வைபவங்களுக்கும் catering வசதியும் ஏற்படுத்தி தரப்படும்...

உங்கள் நினைவுகளை அழகு படுத்திட இன்றே மண்டபத்தை முற்பதிவு செய்யுங்கள் 😍

👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்

*Perfect venue for a perfect marriage *

✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

📱0770228820 | 0773549757 | 0770228820
✉️[email protected]

Contact
📞 021 205 3999 / 077 022 8820
✉️ [email protected]

”இன்பங்கள் பெருகிட இனியவை மலர்ந்திட இல்லறங்கள் யாவும் மகிழ்ச்சி பொங்கிட .. உங்கள் வாழ்வின் சுப நிகழ்வுகள் யாதாயினும் உங்...
20/03/2023

”இன்பங்கள் பெருகிட இனியவை மலர்ந்திட இல்லறங்கள் யாவும் மகிழ்ச்சி பொங்கிட .. உங்கள் வாழ்வின் சுப நிகழ்வுகள் யாதாயினும் உங்கள் மனங்களிற்கு ஏற்றால் போல் நாம் அமைத்து தருகின்றோம்”
இப்பொழுதே எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் ..
👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்

*Perfect venue for a perfect marriage *

✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

📱0770228820 | 0773549757 | 0770228820
✉️[email protected]

இன்பங்கள் பெருகிட இனியவை மலர்ந்திட இல்லறங்கள் யாவும் மகிழ்ச்சி பொங்கிட .. உங்கள் வாழ்வின் சுப நிகழ்வுகள் யாதாயினும் உங்க...
17/03/2023

இன்பங்கள் பெருகிட இனியவை மலர்ந்திட இல்லறங்கள் யாவும் மகிழ்ச்சி பொங்கிட .. உங்கள் வாழ்வின் சுப நிகழ்வுகள் யாதாயினும் உங்கள் மனங்களிற்கு ஏற்றால் போல் நாம் அமைத்து தருகின்றோம்.

இப்பொழுதே எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் ..
👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்

*Perfect venue for a perfect marriage *

✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

📱0770228820 | 0773549757 | 0770228820
✉️[email protected]

உங்கள் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை கொண்டாட எம்முடன் கை கோருங்கள் .....😇😇அணைத்து விதமான வைபவங்களுக்கும் catering வசதி...
14/03/2023

உங்கள் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை கொண்டாட எம்முடன் கை கோருங்கள் .....😇😇

அணைத்து விதமான வைபவங்களுக்கும் catering வசதியும் ஏற்படுத்தி தரப்படும்...

உங்கள் நினைவுகளை அழகு படுத்திட இன்றே மண்டபத்தை முற்பதிவு செய்யுங்கள் 😍

Contact
📞 021 205 3999 / 077 022 8820
✉️ [email protected]

 vegetarian and non-vegetarian food for your home festivities in a hygienic manner and contact us immediately to receive...
09/03/2023



vegetarian and non-vegetarian food for your home festivities in a hygienic manner and contact us immediately to receive orders.

உங்கள் வீட்டு வைபவங்களுக்கு அசைவ உணவு அறுசுவையுடன் சுகாதாரமான முறையில் பொதி செய்து ஓடர்களை பெற்றுக்கொள்ள உடனே அழையுங்கள்

Contact
0094212053999
0094773549757
0094770228820
Order Now 🤝🥰📞

இதோ எமது ராஜேஸ்வரி group company website மறுவடிவமைக்கப் பட்டுள்ளது.இன்றே எமது website ஐ பார்வை இடுவதன் மூலம் எமது ராஜேஸ்...
06/03/2023

இதோ எமது ராஜேஸ்வரி group company website மறுவடிவமைக்கப் பட்டுள்ளது.
இன்றே எமது website ஐ பார்வை இடுவதன் மூலம் எமது ராஜேஸ்வரி நிறுவன மண்டபம் மற்றும் catering புகைப்படங்களும் ,எமது ராஜேஸ்வரி அறக்கட்டளை ஊடாக செரிப்படுத்தும் அணைத்து உதவித்திட்டங்களுக்குரிய புகைப்படங்களும் பார்வையிட முடியும்.

எமது website இணை பின்வரும் link இணை click செய்து பார்வையிடமுடியும்
https://rajeswaryhall.lk/

உங்கள் நிறுவன வருடாந்த meeting மற்றும் வைபவங்களையும் சகல நவீன வசதிகளோடும் எவ் வித இடையூறு இன்றி மிக சிறப்பாக நடத்தலாம்.👉...
02/03/2023

உங்கள் நிறுவன வருடாந்த meeting மற்றும் வைபவங்களையும் சகல நவீன வசதிகளோடும் எவ் வித இடையூறு இன்றி மிக சிறப்பாக நடத்தலாம்.

👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்

*Perfect venue for a perfect marriage *

✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

📱0770228820 | 0773549757 | 0770228820
✉️[email protected]

உங்கள் வீட்டு சுப வைபவங்களை எம்மோடு இணைந்து  கொண்டாடுங்கள்....👉கோண்டாவில் இராஜேஸ்வரி     மண்டபம் 👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி...
25/02/2023

உங்கள் வீட்டு சுப வைபவங்களை எம்மோடு இணைந்து கொண்டாடுங்கள்....
👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்

*Perfect venue for a perfect marriage *

✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

📱0770228820 | 0773549757 | 0770228820
✉️[email protected]

18/02/2023
இன்று பிறந்தநாளை கொண்டாடும் எமது அண்ணா செல்லத்துறை திருமாறன் அவர்களே அறவழி தவறாத இலட்ச்சியத்தை நோக்கிய உங்கள் பயணம் மற்ற...
02/02/2023

இன்று பிறந்தநாளை கொண்டாடும் எமது அண்ணா செல்லத்துறை திருமாறன் அவர்களே அறவழி தவறாத இலட்ச்சியத்தை நோக்கிய உங்கள் பயணம் மற்றும் உங்கள் சேவை இன்று போல் என்றும் சிறப்போடு தொடர எங்கள் வாழ்த்துக்கள் ❤️.
அழகிய தமிழ் போல் என்றும் இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை❤️.

01/01/2023

மொழி, இனம், மதம் என அனைத்தையும் கடந்து உலகமே கொண்டாடும் ஒரு இனிய நாளாக இருக்கிறது புத்தாண்டு. இது புதிய வருடத்தின் துவக்கமாக மட்டும் இல்லாமல் பலருடைய புதிய முயற்சிகளின் துவக்கமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.கடந்த ஆண்டு எமது நாடும் மற்றும் நாட்டு மக்கள் பல பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருந்தனர் கடந்த வருடம் போல் இவ்வருடம் இல்லாமல் அனைவரும் நல்வாழ்வும் செழிப்புடனும் வாழ எல்லாம் வள்ள இறைவனை வேண்டுவதோடு அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்❤️.

இன்றைய தினம் எமது கோண்டாவில் ராஜேஸ்வரி மண்டபத்தில் நிகழ்ந்த பூப்புனித நீராட்டு வைபவங்களின் தொகுப்புகள் 😍உங்கள் வீட்டு சு...
13/04/2022

இன்றைய தினம் எமது கோண்டாவில் ராஜேஸ்வரி மண்டபத்தில் நிகழ்ந்த பூப்புனித நீராட்டு வைபவங்களின் தொகுப்புகள்
😍
உங்கள் வீட்டு சுப வைபவங்களை எம்மோடு இணைந்து கொண்டாடுங்கள்....
👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்

*Perfect venue for a perfect marriage *

✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

📱0770228820 | 0773549757 | 0770228820
✉️[email protected]

Address


Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+94770228820

Alerts

Be the first to know and let us send you an email when Rajeswary WeddingHall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajeswary WeddingHall:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share