Disha Craft & Surprise delivery

  • Home
  • Disha Craft & Surprise delivery

Disha Craft & Surprise delivery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Disha Craft & Surprise delivery, Event Planner, Vaddachachchi, .

05/03/2023
14/05/2022
23/04/2022
28/09/2021
18/09/2021

உங்களுடைய அனைத்து பில் கொடுப்பனவுகளும் செலுத்தமுடியும்

1) Covid19 பெருந்தொற்றுக்காலத்தில் வங்கிகளில் வரிசையில் நிற்கத்தேவையில்லை

2) Service charge (சேவைக்கட்டணம் அறவிடப்படாது)
Eg:- மின்சார கட்டணம் செலுத்தும்போது அறவிடப்படும் 15/= அறவிடப்படாது

சேவை மாலை 4.30 தொடக்கம் இரவு 8.00 மணிவரை

 #அதிரடிகள் யாருக்குத்தான் பிடிக்காது💰💰. ஓசி என்டா ஒயிலும் குடிப்பம்🤣 உங்கள் சகல பில் கொடுப்பனவுகளையும் மற்றும் வியாபார ...
16/08/2021

#அதிரடிகள் யாருக்குத்தான் பிடிக்காது💰💰.
ஓசி என்டா ஒயிலும் குடிப்பம்🤣

உங்கள் சகல பில் கொடுப்பனவுகளையும் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கான கொடுக்கும் வாங்கல்களை இலகுவாக மேற்கொள்வதற்கான இலங்கையின் ஒரே ஒரு apps

Upay app தரவிறக்கம் செய்ய link

https://referral.upay.lk/MRc1y8BkLib

#குறிப்பு:- இது உங்கள் பண்ணையின் தயாரிப்போ அல்லது உரிமையாண்மையோ இல்லை. இது வங்கியினுடைய உரிமையாகும்

இதில் cash back சலுகை இருப்பதால் சிறுகச் சிறுக சேமிக்கும் எங்களைப்போண்றவர்களுக்காக இந்த விளம்பரம்

👉 உங்கள் பில் கொடுப்பனவு ஒன்றினை செலுத்தும் போது ஆகக் குறைந்த தொகை 1000/=ஆக இருந்தால் cash back பணமாக 150/= பெறுவீர்கள்.
#உதாரணம்:- உங்கள் மின்சார கட்டணம் 3000/= இருந்தால்
Upay app ஊடாக 3000/= கட்டணம் செலுத்தும் போது cash back 150/= தான் கிடைக்கும்
#நிற்க இங்குதான் 7ம் அறிவு தேவை, 3000/= வை மூன்றாக பிரித்து கட்டினால் அதிரடிதான் உங்களுக்கு.

👉 உங்கள் வாடிக்கையாளர்கள் பொருளை கொள்வனவு செய்ய வரும்போது இவ் app மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும்போதும் அதிரடிகள் உண்டு.

சரி இப்ப மேல link கு போகாதீங்க
👇
https://referral.upay.lk/MRc1y8BkLib

அதிரடிகள அனுபவிச்சவங்க ஒரு ❤ போடுங்க
அனுபவிச்சிட்டு ஒரு comment போடுங்க

#தரவிறக்கத்தின் #பின்

1) உங்கள் தகவல்களை கொடுத்து உட்செல்லுங்கள்
2) My wallet என்பதனுள் சென்று Bank accounts என்பதை தொட்டு உங்கள் வங்கி கணக்கு ஒன்றினை இணையுங்கள்
3) Bill payment என்பதனுள் சென்று கட்டணங்களை செலுத்தி பலனை அனுபவித்திடுங்கள்

#காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்🥰

14/12/2020

Address

Vaddachachchi

Telephone

+94740440902

Website

Alerts

Be the first to know and let us send you an email when Disha Craft & Surprise delivery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share