Green Park Resort Vavuniya

Green Park Resort Vavuniya Green Park Resort is a Hotel with natural environment. Swimming pool, wedding hall and Many variety foods with good taste. Rooms with affordable Price range.

நாடு வழமைக்கு திரும்பிவிட்டது.  நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மண்டபம் மற்றும் வெளியிடங்களில் நிகழ்வுகளை நடாத்த சிறந்த ...
21/10/2021

நாடு வழமைக்கு திரும்பிவிட்டது. நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மண்டபம் மற்றும் வெளியிடங்களில் நிகழ்வுகளை நடாத்த சிறந்த இடம் . சகல ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.
பதிவுகள் நடைபெறுகின்றன. இப்போதே முற்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கான தினத்தினை உறுதி செய்யுங்கள்.

Green Park Resort, Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

வெளிநாட்டிலிருந்தபடி வவுனியாவில் திருமண ஏற்பாட்டை செய்யுங்கள் Green Park Abroad Package வெளிநாட்டிலிருந்து வருகை தந்து ந...
14/10/2021

வெளிநாட்டிலிருந்தபடி வவுனியாவில் திருமண ஏற்பாட்டை செய்யுங்கள்

Green Park Abroad Package
வெளிநாட்டிலிருந்து வருகை தந்து நிகழ்வுகளை செய்பவர்களுக்கான முழுமையான சேவைகள்.
விமானநிலையத்திலிருந்து இறங்கியது முதல் மீண்டும் விமானம் ஏறும் வரையிலான சகல சேவைகளையும் நாம் வழங்குகிறோம்.
வெளிநாட்டிலிருந்தபடியே ஏற்பாடுகளை இங்கே செய்யுங்கள்.
திருமண பண்டம்
முழுமையான தங்குமிட ஏற்பாடுகள்
உங்களுக்கு விருப்பமான உள்ளூர் வெளியூர் சாப்பாடுகள்
வாகன ஏற்பாடுகள்
புகைப்பட/ வீடியோ ஏற்பாடுகள்
நிகழ்வுக்கான முழுமை ஏற்பாடுகள்
நிகழ்வுக்கான சாப்பாடு வகைகள்
ஆகிய சேவைகள் உட்பட, நீங்கள் கேட்க்கும் சகல சேவைகளையும் வழங்க நாம் தயார்.
தொடர்பு கொள்ளுங்கள்.
Green Park Resort,
Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

Green Park Abroad Package வெளிநாட்டிலிருந்து வருகை தந்து நிகழ்வுகளை செய்பவர்களுக்கான முழுமையான சேவைகள். விமானநிலையத்திலி...
11/10/2021

Green Park Abroad Package
வெளிநாட்டிலிருந்து வருகை தந்து நிகழ்வுகளை செய்பவர்களுக்கான முழுமையான சேவைகள்.
விமானநிலையத்திலிருந்து இறங்கியது முதல் மீண்டும் விமானம் ஏறும் வரையிலான சகல சேவைகளையும் நாம் வழங்குகிறோம்.

வெளிநாட்டிலிருந்தபடியே ஏற்பாடுகளை இங்கே செய்யுங்கள்.
திருமண பண்டம்
முழுமையான தங்குமிட ஏற்பாடுகள்
உங்களுக்கு விருப்பமான உள்ளூர் வெளியூர் சாப்பாடுகள்
வாகன ஏற்பாடுகள்
புகைப்பட/ வீடியோ ஏற்பாடுகள்
நிகழ்வுக்கான முழுமை ஏற்பாடுகள்
நிகழ்வுக்கான சாப்பாடு வகைகள்

ஆகிய சேவைகள் உட்பட, நீங்கள் கேட்க்கும் சகல சேவைகளையும் வழங்க நாம் தயார்.

தொடர்பு கொள்ளுங்கள்.

Green Park Resort,
Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

ஆரோக்கியமான சுவையான உணவு முக்கியம். எங்கள் உணவுகளில் அஜினாமோட்டா இல்லை. சுவையான உங்களுக்கு தேவையான உணவுகளை வழங்குகிறோம்....
10/10/2021

ஆரோக்கியமான சுவையான உணவு முக்கியம். எங்கள் உணவுகளில் அஜினாமோட்டா இல்லை. சுவையான உங்களுக்கு தேவையான உணவுகளை வழங்குகிறோம். 16 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒன்று கூடல் மற்றும் நிகழ்வுகளை உள்ள அரங்கிலும். திறந்த அரங்கிலும் செய்ய முடியும். இரண்டு வசதிகளும் எம்மிடமுள்ளன.முற்பதிவுகளுக்கு
Green Park Resort,
Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், உங்கள் குடும்பங்களின் நல்ல, சுப காரியங்களை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்வீ...
08/10/2021

நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், உங்கள் குடும்பங்களின் நல்ல, சுப காரியங்களை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்வீர்கள். புதிய மண்டபம். திறந்த வெளி. இயற்கை சூழல். இயற்கை அழகு. இவற்றால் கொரோனா தோற்று பரவும் அபாயம் இல்லை.
உங்களுக்கு விருப்பமானன உணவு வகைகள். மேலதிக கட்டணங்கள் இல்லை. உணவு ஓடருக்கு ஏற்ப மண்டபம் இலவசம். வவுனியாவில் எங்குமில்லாதா சலுகைகளையம், சேவைகளையும் வழங்குகிறோம்.
தொடர்புகளுக்கு
Green Park Resort,
Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

இயற்கை அழகோடு கூடிய திருமணமண்டபம். ஏற்ற அழகிய சூழல். உங்களுக்கு விருப்பமான உணவுகள். உங்கள் விசேட வைபவங்களை எங்கள் புத்தம...
06/10/2021

இயற்கை அழகோடு கூடிய திருமணமண்டபம். ஏற்ற அழகிய சூழல். உங்களுக்கு விருப்பமான உணவுகள். உங்கள் விசேட வைபவங்களை எங்கள் புத்தம் புதிய அழகிய மண்டபத்தில் நடாத்தலாம். முற்பதிவுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும்

Green Park Resort,
Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

வவுனியாவில் ஹபானா  விலேஜ் ஆரம்பிக்கப்பட்டது.
04/10/2021

வவுனியாவில் ஹபானா விலேஜ் ஆரம்பிக்கப்பட்டது.

Vthamil News Website

04/10/2021

இன்று எமது சகோதர ஹோட்டல் Habana Village இல 283, 12ம் ஒழுங்கை, கண்டி வீதி, வவுனியா, (திறந்த பல்கலைக்கழம் அருகில்) என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில், நவீன தங்குமிட வசதிகளோடு Habana Village

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
அழகிய, சிறந்த தங்குமிட வசதிகளுக்கு (A/C , NON A/C Rooms) Habana Village இற்கு வருகை தாருங்கள்.

எமது Green Park Resort பணிப்பாளர் ஜெனகன்(Eye Care Opticals) அவர்களின் சகோதரர், சுபாஷ் அவர்களது நிறுவனம் இது.

https://fb.watch/8qfB3T9g8L/

நாடு வழமைக்கு திரும்பி வருகிறது. நிகழ்வுகளை ஏற்பாடுகள் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மண்டபம் மற்றும் வெளியிடங்களில் ...
04/10/2021

நாடு வழமைக்கு திரும்பி வருகிறது. நிகழ்வுகளை ஏற்பாடுகள் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மண்டபம் மற்றும் வெளியிடங்களில் நிகழ்வுகளை நடாத்த சிறந்த இடம்
ஏராளமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இப்போதே முற்பதிவு செய்யுங்கள்.

Green Park Resort, Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

எமது சகோதர நிறுவனமான, Habana Village நாளை காலை 9.30 மணிக்கு இல 283, 12ம் ஒழுங்கை, கண்டி வீதி, வவுனியா, (திறந்த பல்கலைக்க...
03/10/2021

எமது சகோதர நிறுவனமான, Habana Village நாளை காலை 9.30 மணிக்கு இல 283, 12ம் ஒழுங்கை, கண்டி வீதி, வவுனியா, (திறந்த பல்கலைக்கழம் அருகில்) என்ற முகவரியில் திறந்து வைக்கப்படவுள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

அழகிய, சிறந்த தங்குமிட வசதிகளுக்கு Habana Village இற்கு வருகை தாருங்கள்.

எமது Green Park Resort பணிப்பாளர் ஜெனகன்(Eye Care Opticals) அவர்களின் சகோதரர், சுபாஷ் அவர்களது நிறுவனம் இது.

நாடு வழமைக்கு திரும்பியுள்ளது. விதிமுறைக்கு அமைவாக 16 ஆம் திகதி வரை எங்கள் இடத்தில அமர்ந்து உணவு உன்ன முடியாது. ஆனால் உண...
01/10/2021

நாடு வழமைக்கு திரும்பியுள்ளது. விதிமுறைக்கு அமைவாக 16 ஆம் திகதி வரை எங்கள் இடத்தில அமர்ந்து உணவு உன்ன முடியாது. ஆனால் உணவுகளை நீங்கள் வந்து வாங்கி செல்லலாம். எமது சேவை தொடர்கிறது.
உங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை கேட்டு ஓடர் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

Green Park Resort, Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

Green Park Resort பணிப்பாளர், ஜனகனின் சகோதரர், சுபாசின் Habana Village மிக விரைவில் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
27/09/2021

Green Park Resort பணிப்பாளர், ஜனகனின் சகோதரர், சுபாசின் Habana Village மிக விரைவில் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

Green Park Resort Free Food Deliveryஉங்களுக்கு விருப்பமான உணவினை கேட்டு ஓடர் செய்யுங்கள்.  அனைத்து வித உணவுகளையும், அதற்...
27/09/2021

Green Park Resort Free Food Delivery
உங்களுக்கு விருப்பமான உணவினை கேட்டு ஓடர் செய்யுங்கள். அனைத்து வித உணவுகளையும், அதற்கு ஏற்ற Side Dish வகைகள், Bites வகைகள் என நீங்கள் கேட்பவற்றை கொண்டு வந்து தருகிறோம்.
தொடர்புகளுக்கு
Green Park Resort, Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

டெலிவரிக்கு பணம் இல்லை. இலவசம் எம்மிடம், ஓடர் செய்து உங்கள் இடங்களுக்கு எடுக்கும் உணவுகளுக்கு நாங்கள் மேலதிக டெலிவரி கட்...
26/09/2021

டெலிவரிக்கு பணம் இல்லை. இலவசம்

எம்மிடம், ஓடர் செய்து உங்கள் இடங்களுக்கு எடுக்கும் உணவுகளுக்கு நாங்கள் மேலதிக டெலிவரி கட்டணம் எடுப்பதில்லை. உணவுக்கான கட்டணம் மட்டுமே.
உங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை கேட்டு ஓடர் செய்து எடுத்து கொள்ளுங்கள்.
Green Park Resort, Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

22/09/2021

வாய்கிதமான சுவையான உணவு வகைகளை உண்ண விருப்பம். ஆனால் சுவையாக, சூடாக,கேட்ட உடனேயே தர இடம் வேண்டும். அதனை நாங்கள் தருகிறோம். உங்களுக்கு விருப்பமான உணவினை எங்களிடம் கேளுங்கள். உடனே நீங்கள் இருக்குமிடத்துக்கு கிடைக்கும்.
தொடர்புகளுக்கு
Green Park Resort, Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

20/09/2021

Green Park Free Home Delivery
TP 024 2229282

வாய்கிதமான சுவையான உணவு வகைகளை உண்ண விருப்பம். ஆனால் சுவையாக, சூடாக,கேட்ட உடனேயே தர இடம் வேண்டும். அதனை நாங்கள் தருகிறோம...
17/09/2021

வாய்கிதமான சுவையான உணவு வகைகளை உண்ண விருப்பம். ஆனால் சுவையாக, சூடாக,கேட்ட உடனேயே தர இடம் வேண்டும். அதனை நாங்கள் தருகிறோம். உங்களுக்கு விருப்பமான உணவினை எங்களிடம் கேளுங்கள். உடனே நீங்கள் இருக்குமிடத்துக்கு கிடைக்கும்.
தொடர்புகளுக்கு
Green Park Resort, Nawagamuwa,
Kandy Road (A9)
Vavuniya.
TP – 024-2229282

Address

Vavuniya
043000

Telephone

+94242229282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Park Resort Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share