Tharagai Matrimony Pvt Ltd

Tharagai Matrimony Pvt Ltd Tharagai Online Matrimony / Wedding and Event Management / Wedding Magazine

உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு  மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச...
15/06/2024

உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றோம் நாம்...
வரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...
காத்திருந்த காலம் போதும் கிடைக்கப்போகும் காலத்தை நாம் உங்களுக்கு பொன்னான காலமாக மாற்றுகின்றோம்.
நாம் தாரகை திருமணசேவை.நீங்கள் ஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்?
1) 100% சரிபார்க்கப்படட வரன்களின் தொகுப்பு
2) எங்களுடைய யாழ் அலுவலகத்திலும் கொழும்பு அலுவலகத்திலும் நேரடியாக வந்து வரன்களை தெரிவு செய்யலாம்
3) 09.30am தொடக்கம் 5.30pm வரை வாடிக்கையாளர் பிரதிநிதிகள் மூலம் சேவை.
4) பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதள வசதி.
5) வெளிநாட்டு மணமக்கள் விபரங்கள். (குடிஉரிமை உள்ளவர்கள் / வேலை விசா உள்ளவர்கள் )
6) திருமணம் அல்லது நிச்சயம் முற்று பெறும் வரை எங்களுடைய சேவைகள் தொடரும்.
7) எமது நிறுவன சோதிடர் மூலம் திருமண பொருத்தம் பார்த்து தரப்படும்.
உங்களுக்கு பொருத்தமான அல்லது விருப்பம் உள்ள வரன்களுடன் தொலைபேசி கலந்துரையாடலுக்கு மிக விரைவாக இணைக்கப்படுவீர்கள்.
9) உள்நாட்டு அரசாங்க தொழில் உள்ள வரன்கள் வைத்தியர்கள் / பொறியியலாளர் வரன் விபரங்கள்.
10) எங்களின் கள அதிகாரிகள் மூலம் உங்களுக்கு அமையப்பெற்ற வாழ்க்கையை 1௦௦ வீதம் விசாரிக்கப்பட்டு அறியத்தருவோம்.(வெளிநாடு மற்றும் உள்நாடு)

Hot Line - 0112363477
Whatsapp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -Roxy Gardern Wellawatta Srilanka

Jaffna Branch
No 429 A Point Pedro Nallur Jaffna
021 2213692

நாம் இப்பொழுது யாழ்; மண்ணில் எமது சேவைகளை யாழ் அலுவலகத்தில்  நேரடியாக வந்து பெற்று கொள்ளலாம்.
15/06/2024

நாம் இப்பொழுது யாழ்; மண்ணில்
எமது சேவைகளை யாழ் அலுவலகத்தில் நேரடியாக வந்து பெற்று கொள்ளலாம்.

எமது நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளைக்கு பின்வரும் பதவி வெற்றிடங்கள் உள்ளன.தகைமைகள் தமிழ் மொழி சரளமாக பேச தெரிந்திருத்தல் அவ...
07/06/2024

எமது நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளைக்கு பின்வரும் பதவி வெற்றிடங்கள் உள்ளன.
தகைமைகள்
தமிழ் மொழி சரளமாக பேச தெரிந்திருத்தல் அவசியம். கணனி அறிவு அவசியம்.
அனுபவம் முக்கியம் இல்லை.

Location - Jaffna
Salary -25k -50k (commision)
Hotline - 0777425394 / 0112363477

உலக தமிழர்களின் உறவுப்பாலமாக நாம்...உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு  மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமை...
17/05/2024

உலக தமிழர்களின் உறவுப்பாலமாக நாம்...
உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றோம் நாம்...
வரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...
காத்திருந்த காலம் போதும் கிடைக்கப்போகும் காலத்தை நாம் உங்களுக்கு பொன்னான காலமாக மாற்றுகின்றோம்.
நாம் தாரகை திருமணசேவை.நீங்கள் ஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்?
1) 100% சரிபார்க்கப்படட வரன்களின் தொகுப்பு
2) எங்களுடைய அலுவலகத்தில் வந்து நேரடியாக வரன்களை தேர்வு செய்யலாம்
3) 09.30am தொடக்கம் 5.30pm வரை வாடிக்கையாளர் பிரதிநிதிகள் மூலம் சேவை.
4) பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதள வசதி.
5) வெளிநாட்டு மணமக்கள் விபரங்கள். (குடிஉரிமை உள்ளவர்கள் / வேலை விசா உள்ளவர்கள் )
6) திருமணம் அல்லது நிச்சயம் முற்று பெறும் வரை எங்களுடைய சேவைகள் தொடரும்.
7) எமது நிறுவன சோதிடர் மூலம் திருமண பொருத்தம் பார்த்து தரப்படும்.
உங்களுக்கு பொருத்தமான அல்லது விருப்பம் உள்ள வரன்களுடன் தொலைபேசி கலந்துரையாடலுக்கு மிக விரைவாக இணைக்கப்படுவீர்கள்.
9) உள்நாட்டு அரசாங்க தொழில் உள்ள வரன்கள் வைத்தியர்கள் / பொறியியலாளர் வரன் விபரங்கள்.
10) எங்களின் கள அதிகாரிகள் மூலம் உங்களுக்கு அமையப்பெற்ற வாழ்க்கையை 1௦௦ வீதம் விசாரிக்கப்பட்டு அறியத்தருவோம்.(வெளிநாடு மற்றும் உள்நாடு)
Hot Line - 0112363477
Whatsapp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -Roxy Gardern Wellawatta Srilanka

Let's chat with us! 😊
17/05/2024

Let's chat with us! 😊

WE ARELOOKING FOR join Our Team
29/04/2024

WE ARE
LOOKING FOR

join Our Team

Conference Time @ Officeவரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...Hot Li...
19/04/2024

Conference Time @ Office
வரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...
Hot Line - 0112363477
Whatsapp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -Roxy Gardern Wellawatta Srilanka

யாதகத்தில் செவ்வாய் உள்ள மணமகள் விபரங்கள்உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு  மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வ...
10/04/2024

யாதகத்தில் செவ்வாய் உள்ள மணமகள் விபரங்கள்

உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றோம் நாம்...
வரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...
Hot Line - 0112363477
Whatsapp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -Roxy Gardern Wellawatta Srilanka

திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்1.திருமண நாள் அன்று அமாவாசை திதி இருக்க கூடாது2.திருமண நாள் அன்று பிரதமை தித...
05/04/2024

திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்
1.திருமண நாள் அன்று அமாவாசை திதி இருக்க கூடாது
2.திருமண நாள் அன்று பிரதமை திதி இருக்க கூடாது
3.திருமண நாள் அன்று பெளர்ணமி திதி இருக்க கூடாது
4.திருமண நாள் அன்று அஷ்டமி திதி இருக்க கூடாது
5.திருமண நாள் அன்று நவமி திதி இருக்க கூடாது
6.திருமண நேரம் ராகு காலம் இருக்க கூடாது
7.திருமண நேரம் யமகன்டம் இருக்க கூடாது
8.திருமண நாள் அன்று ஞாயிற்றுக்கிழமை இருக்க கூடாது
9.திருமண நாள் அன்று செவ்வாய்க்கிழமை இருக்க கூடாது
10.திருமண நாள் அன்று சனிக்கிழமை இருக்க கூடாது
11.திருமண நாள் அன்று கரிநாள் இருக்க கூடாது
12.திருமண நாள் அன்று அவமா (ஒரு தினத்தில் மூன்று திதிகள்) இருக்க கூடாது
13.திருமண நாள் அன்று திரிதினஸ்புருக் (ஒரு திதி மூன்று நாட்கள்) இருக்க கூடாது
14.திருமண நாள் அன்று பரணி, கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி நட்சத்திரங்கள் இருக்க கூடாது
15.திருமண நாள் அன்று சுக்கிரன், குரு அஷ்தமனத்தில் இருக்க கூடாது
16.திருமண நாள் அன்று தனிய நாள் இருக்க கூடாது
17.திருமண நாள் அன்று (ஆண். பெண்) படுபட்சி இருக்க கூடாது
18.திருமண நாள் அன்று ஆண். பெண்களுக்கு சந்திராஷ்டமம் இருக்க கூடாது
19.திருமண நேரம் மேஷ லக்னம் இருக்க கூடாது
20.திருமண நேரம் சிம்ம லக்னம் இருக்க கூடாது
21.திருமண நேரம் விருச்சிக லக்னம் இருக்க கூடாது
22.திருமண நேரம் மகர லக்னம் இருக்க கூடாது
23.திருமண நேரம் மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம் இருக்க கூடாது
24.திருமண நாள் அன்று ஜென்ம நட்சத்திரம் இருக்க கூடாது
25.திருமண நாள் தாரபலம் (ஆண். பெண்) இருக்க வேண்டும்
26. வளர்பிறை பஞ்சமி முதல் கிருஷ்ண பட்சம் சப்தமி வரை திருமண நாள் யோகம் தரும் நாள்

வாழ்க்கைத் துணைக்கு முக்கியத்துவம் அளிப்பதுசூழல் எப்படி இருந்தாலும் யார் என்ன சொன்னாலும் உங்களது பார்ட்னருக்கு எப்போதும்...
05/04/2024

வாழ்க்கைத் துணைக்கு முக்கியத்துவம் அளிப்பதுசூழல் எப்படி இருந்தாலும் யார் என்ன சொன்னாலும் உங்களது பார்ட்னருக்கு எப்போதும் முக்கியத்துவம் அளியுங்கள். உங்கள் வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலைகளிலும் முதன்மையானவராக அவரை வைத்திருப்பது திருமண வாழ்வை சிறப்பாக மாற்ற உதவும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு..........பார்ட்னர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் :எப்போதும் நீங்கள் மட்டுமே பேசிக் கொ...
04/04/2024

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு..........
பார்ட்னர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் :

எப்போதும் நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் உங்கள் மனைவி அல்லது கணவரின் கருத்தையும் கேளுங்கள். இதனால் மனதளவில் ஒரு திருப்தி ஏற்படுவதோடு நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு பிரச்சனையை அவர் அணுகி அதற்கு உங்கள் பார்ட்னர் சொல்லும் தீர்வு, உங்கள் தீர்வைவிட சிறந்ததாக இருக்கலாம்.

29/03/2024

எமது நிறுவனத்தில் பின்வரும் பதவி வெற்றிடங்கள் உள்ளன.
தகைமைகள்
தமிழ் மொழி சரளமாக பேச தெரிந்திருத்தல் அவசியம். கணனி அறிவு அவசியம்.
அனுபவம் முக்கியம் இல்லை.

Location - Wellawatta & Jaffna
Hotline - 0777425394

Tharagai Online Matrimony / Wedding and Event Management / Wedding Magazine

உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு  மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச...
29/03/2024

உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றோம் நாம்...
வரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...
Hot Line - 0112363477
Whatsapp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -Roxy Gardern Wellawatta Srilanka

உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு  மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச...
26/03/2024

உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றோம் நாம்...
வரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...

Hot Line - 0112363477
Whatsapp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -Roxy Gardern Wellawatta Srilanka

உலக தமிழர்களின் உறவுப்பாலமாக நாம்...உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு  மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமை...
25/03/2024

உலக தமிழர்களின் உறவுப்பாலமாக நாம்...
உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமைத்துத்தர மட்டில்லா வரங்களுடன் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றோம் நாம்...
வரவிருக்கும் சுபமுகூர்த்தம் உங்கள் திருநாளாக அமையட்டும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் எம்மை...
காத்திருந்த காலம் போதும் கிடைக்கப்போகும் காலத்தை நாம் உங்களுக்கு பொன்னான காலமாக மாற்றுகின்றோம்.
நாம் தாரகை திருமணசேவை.நீங்கள் ஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்?
1) 100% சரிபார்க்கப்படட வரன்களின் தொகுப்பு
2) எங்களுடைய அலுவலகத்தில் வந்து நேரடியாக வரன்களை தேர்வு செய்யலாம்
3) 09.30am தொடக்கம் 5.30pm வரை வாடிக்கையாளர் பிரதிநிதிகள் மூலம் சேவை.
4) பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதள வசதி.
5) வெளிநாட்டு மணமக்கள் விபரங்கள். (குடிஉரிமை உள்ளவர்கள் / வேலை விசா உள்ளவர்கள் )
6) திருமணம் அல்லது நிச்சயம் முற்று பெறும் வரை எங்களுடைய சேவைகள் தொடரும்.
7) எமது நிறுவன சோதிடர் மூலம் திருமண பொருத்தம் பார்த்து தரப்படும்.
உங்களுக்கு பொருத்தமான அல்லது விருப்பம் உள்ள வரன்களுடன் தொலைபேசி கலந்துரையாடலுக்கு மிக விரைவாக இணைக்கப்படுவீர்கள்.
9) உள்நாட்டு அரசாங்க தொழில் உள்ள வரன்கள் வைத்தியர்கள் / பொறியியலாளர் வரன் விபரங்கள்.
10) எங்களின் கள அதிகாரிகள் மூலம் உங்களுக்கு அமையப்பெற்ற வாழ்க்கையை 1௦௦ வீதம் விசாரிக்கப்பட்டு அறியத்தருவோம்.(வெளிநாடு மற்றும் உள்நாடு)
Hot Line - 0112363477
Whatsapp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -Roxy Gardern Wellawatta Srilanka

உலக தமிழர்களின் உறவுப்பாலமாக நாம்...உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் மணமக்களிற்கு  மனம் நிறைந்த பொருத்தத்துடன் மணவாழ்வு அமை...
29/02/2024

01/01/2024

Happy New Year 2024

08/12/2023

வர இருக்கிற சுப நாள் உங்களுடைய வீட்டில் கட்டிமேளம் சத்தம் கேட்க! இன்னும் நேரத்தை வீணாக்க வேண்டாம்!
Hot Line - 0112363477 / 0777425394
WhatsApp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -No 480/3 Roxy Garden Wellawatta Srilanka
THARAGAI MATRIMONY PVT LTD (Reg - PV00264629)

வெளிநாடு வாழ் மணமக்களின்  விபரங்கள். கனடா லண்டன் / பிரான்ஸ் / இத்தாலி / ஜேர்மன் ஆஸ்திரேலியா / சிங்கப்பூர் / துபாய் / குவ...
05/12/2023

வெளிநாடு வாழ் மணமக்களின் விபரங்கள்.
கனடா லண்டன் / பிரான்ஸ் / இத்தாலி / ஜேர்மன் ஆஸ்திரேலியா / சிங்கப்பூர் / துபாய் / குவைத் / கத்தார்
இலங்கையின் நம்பகமான முதன்மையான திருமணசேவை வழங்குனர்.
உலக தமிழரின் உறவு பாலமாக இருக்கும் நாம்
தாரகை திருமணசேவை.
வரவிருக்கும் சுப நாள் அது உங்களுடைய நாளாக இருக்க வாழ்த்துக்கள்
நீங்கள் ஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்?
1) 100% சரிபார்க்கப்படட வரன்களின் தொகுப்பு
2) எங்களுடைய அலுவலகத்தில் வந்து நேரடியாக வரன்களை தேர்வு செய்யலாம்
3) 09.30am தொடக்கம் 5.30pm வரை வாடிக்கையாளர் பிரதிநிதிகள் மூலம் சேவை.
4) பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதள வசதி.
5) வெளிநாட்டு மணமக்கள் விபரங்கள். (குடிஉரிமை உள்ளவர்கள் / வேலை விசா உள்ளவர்கள் )
6) திருமணம் அல்லது நிச்சயம் முற்று பெறும் வரை எங்களுடைய சேவைகள் தொடரும்.
7) எமது நிறுவன சோதிடர் மூலம் திருமண பொருத்தம் பார்த்து தரப்படும்.
😎 உங்களுக்கு பொருத்தமான அல்லது விருப்பம் உள்ள வரன்களுடன் தொலைபேசி கலந்துரையாடலுக்கு மிக விரைவாக இணைக்கப்படுவீர்கள்.
9) உள்நாட்டு அரசாங்க தொழில் உள்ள வரன்கள் வைத்தியர்கள் / பொறியியலாளர் வரன் விபரங்கள்.
10) எங்களின் கள அதிகாரிகள் மூலம் உங்களுக்கு அமையப்பெற்ற வாழ்க்கையை 1௦௦ வீதம் விசாரிக்கப்பட்டு அறியத்தருவோம்.(வெளிநாடு மற்றும் உள்நாடு)
Hot Line - 0112363477 / 0777425394
WhatsApp - 077 445 4579
Email [email protected]
Web-tharagaimatrimony.com
Location -No 480/3 Roxy Garden Wellawatta Srilanka
THARAGAI MATRIMONY PVT LTD (Reg - PV00264629)

05/12/2023

திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்... அச்சம் வேண்டாம் - விதி விலக்கு இருக்கு!
செவ்வாய் தோஷம் எனப்படும் அங்காரக தோஷம் இன்று பலராலும் பல கற்பனைகளையும் கட்டுகதைகளையும் சேர்த்து புனைந்து ஓரு பூதாகரமான விஷயமாக கல்யாணத்திற்கு பெரும் தடையாக பேசப்படும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது.
இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. நடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர். சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு.
செவ்வாய் தோஷம் விதி விலக்குகள்:
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப் பட்டால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். சிம்மம் , ரிஷபம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். 4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். 7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். 8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது. ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,பெண்களுக்கு 8ம் இடத்தையோ குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது. 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
Tharagai Matrimony (Pvt) Ltd
0777425394 / 077 445 4579
No 257 1/1 Galle Road Wellawatta Srilanka

வர இருக்கிற சுப நாள் உங்களுடைய வீட்டில் கட்டிமேளம் சத்தம் கேட்க!  இன்னும் நேரத்தை வீணாக்க வேண்டாம்!
05/12/2023

வர இருக்கிற சுப நாள் உங்களுடைய வீட்டில் கட்டிமேளம் சத்தம் கேட்க! இன்னும் நேரத்தை வீணாக்க வேண்டாம்!

Address

No 480/3 Roxy Gardern
Wellawatta
06000

Opening Hours

Monday 09:30 - 05:30
Tuesday 09:30 - 05:30
Wednesday 09:30 - 05:30
Thursday 09:30 - 05:30
Friday 09:30 - 05:30
Saturday 09:30 - 02:00

Telephone

+94112363477

Alerts

Be the first to know and let us send you an email when Tharagai Matrimony Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tharagai Matrimony Pvt Ltd:

Videos

Share

Other Wellawatta event planning services

Show All

You may also like