F.M.Limousine

  • Home
  • F.M.Limousine

F.M.Limousine F.M. LIMOUSINE QATER

30/03/2024

🌹: قَالَ العَلَّامَةُ ابْنُ عُثَيْمِيْن رَحِمَهُ اللَّهُ :
« مَهْمَا طَلَبْتَ مِنَ الأَطِبَّاءِ أَنْ يَزُوْلَ عَنْكَ مَا فِيْ قَلْبِكَ فَلَنْ تَجِدَ مِثْلَ القُرْآنِ ».
●{ شَرْحُ الكَافِيَةُ الشَّافِيَة ١/ ١٩٨ }

🌹: قَالَ العَلَّامَةُ ابْنُ بَاز رَحِمَهُ اللَّهُ :
« أَحْسَنُ كِتَابٍ ، وَأَعْظَمُ كِتَابٍ ، وَأَصْدَقُ كِتَابٍ ، يَجِبُ أنْ يُقْرَأَ فِيْ تَعْلِيْمِ العَقِيْدَةِ ، وَالأَحْكَامِ ، وَالأَخْلَاقِ ، هُوَ كِتَابُ اللَّهِ ».
●{ مَجْمُوْعُ الفَتَاوَى ٧/ ٧٠ }

💐 قَالَ سُبْحَانَهُ :
﴿ وَالبَلَدُ الطَيِّبُ يَخْرُجُ نَبَاتُهُ بِإِذْنِ رَبِّهِ ﴾

🌹: قَالَ الإِمَامُ ابْنُ القَيِّم رَحِمَهُ اللَّهُ :
« فَالمُؤْمِنُ إِذَا سَمِعَ القُرْآنَ ، وَعَقَلَهُ وَتَدَبَّرَهُ ، بِأَنْ أَثَّرَهُ عَلَيْهِ ، فَشُبِّهَ بِالبَلَدِ الطَّيِّبِ ».
●{ بَدَائِعُ التَّفْسِيْر ١/ ٤١٠ }

🌹: قَالَ شَيْخُ الإِسْلَام ابْنُ تَيْمِيَّة رَحِمَهُ اللَّهُ :
« مَا رَأَيْتُ شَيْئًا يُغَذِّيْ العَقْلَ وَالرُّوْحَ ، وَيَحْفَظُ الجِسْمَ ، وَيَضْمَنُ السَّعَادَةَ ، أَكْثَر مِنْ إِدَامَةِ النَّظَرِ فِيْ كِتَابِ اللَّهِ تَعَالَى »
●{ مَجْمُوْعُ الفَتَاوَى ٧/ ٤٩٣ }

🌹: قَالَ ابْنُ مَسْعُوْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ :
« مَنْ كَان يُحِبُّ أَنْ يَعَلَمَ أنَّهُ يُحِبُّ اللَّهَ ، فَليَعَرِض نَفسَهُ عَلى القُرآنِ ، فَإِنٍ أَحَبَّ القُرآنَ فَهُوَ يُحِبُّ اللَّهَ ؛ فَإِنَّمَا القُرآن كَلامُ اللَّهِ ".
●{ تَزكِيَةُ النفُوس ١ / ٣٩ }

🌹: عَنِ ابْنِ مَسْعُوْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ ﷺ : " مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ حَسَنَة ، وَالحَسَنَةُ بِعَشْرَةِ أَمْثَالِهَا ، فَلَا أَقُوْلُ الٓم حَرْفٌ وَلَكِنّ أَلِفٌ حَرْفٌ ، وَلَامٌ حَرْفٌ ، وَمِيْمٌ حَرْفٌ "●{ أَخْرَجَهُ التِّرْمِذِيّ (٢٨٣٥) }

✍🏻سيد الشريف فضل الله مولانا ✍🏻

ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு. உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்தி...
26/03/2024

ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு.

உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்திருந்தார்.

“மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். பிறகு எதற்கு அழுகிறாய்?” என்றார் அபூதர்.

“தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்கள்; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லை; உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் துணியில்லை. நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?”

அதைக் கேட்டு அபூதர் புன்னகைத்தார். “உறுதிகொள். நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் ‘உங்களுள் ஒருவர் பாலையில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்’ என்று கூறியதை நான் செவியுற்றேன். அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர. இதோ இங்கு நான் அரவமற்ற பாலையில். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. சென்று பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்”

(முஸ்னது அஹ்மத் 21373).

நபியவர்களின் முன்னறிவிப்பை எவ்விதச் சந்தேகமும் இன்றி வெகு நிச்சயமாக நம்பும் மனம் அமைந்திருந்தது சரி. ஆனால் அந்த மரணத் தறுவாயிலும் அத்தகைய கடின சூழலிலும் தமக்கு அதைப் பொருத்தி உவகை கொள்வதற்கு எத்தகைய ஈமானிய உறுதி இருந்திருக்க வேண்டும்?

“எத்தனையோ பாதைகள் கிடக்கின்றன. எதில் என்று நான் சென்று காத்திருப்பேன்?”

அதெல்லாம் தெரியாது. “போ! போய்ப் பார்” என்று மட்டும் வற்புறுத்தினார் அபூதர்.

சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தார் உம்முதர். அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பது, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவது என்று அவருக்குக் கடினமான சோதனை.

தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் கட்டளைகள் இட்டார். “நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் ‘இவர் அபூதர்’ என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.”

அபூதர்ரின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்திவிட்டு யாரேனும் வருகிறார்களா என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று எகிப்திய கழுகுகளைப்போல் தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது.

அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிந்து தங்களது பயணக் குழுவின் கவனத்தைக் கவர முயல்வதைக் கவனித்தார்கள். யாருக்கோ அவசர உதவி தேவை என்பது புரிந்து அங்கு விரைந்தது குழு. ஒட்டகச் சவுக்கு அவர்களது கழுத்தில் தொங்க விரைந்து நெருங்கியவர்கள்

“அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க,

“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வருவீர்கள். அவரை நல்லடக்கம் செய்ய உதவி புரிவீர்கள் என்று கூறினார். தயவுசெய்து உதவுங்கள்” என்றார் அபூதர்ரின் மனைவி.

“யார் அவர்?”

“அபூதர்.”

“அல்லாஹ்வின் தூதரின் தோழரா?”

“ஆம்.”

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். விஷயத்தைக் கேட்டதும் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”.

வனாந்தரத்தில் தனிமையில் கிடந்த அபூதர் முஸ்லிம்களின் குழுவினால் சிறப்பாக நல்லடக்கம் செய்யப்பட்டார். எல்லாம் முடிந்து கிளம்பிச் செல்ல இருந்த குழுவை அபூதர்ரின் மகள் தடுத்தார். “என் தந்தை தங்களுக்கு ஸலாம் பகர்ந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு புரிந்த தங்களுக்கு ஓர் ஆட்டை அறுத்துச் சமைத்துத் தரச் சொல்லி எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். உணவு உண்டு செல்லுங்கள்.” அந்தக் குழுவுக்கு உணவு பரிமாறியது அபூதர்ரின் குடும்பம்.

வத்தான் பள்ளத்தாக்கிலிருந்து தனியாய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, தனியாளாய் இறந்து போனார் அபூதர் அல்கிஃபாரி,

ரலியல்லாஹு அன்ஹு.

10/02/2024

🏡Al Qabas Real Estate Investments 🏘🏡القبس الإستثمارالعقاري 🏡🏪

🔜No commission🔜
I have family🚻 and female 🚺 Rooms & bathrooms apartment i🦥Maithar Room for Rent Availability
🏘️Abu hamour villa - 03Rooms 2bathroom & halls - kitchen Availability

🏠Murra villa & Rooms &bathroom & kitchen Available

🏡Ain Khalid villa villa & Rooms &bathroom & kitchen Available

Interested candidates can contact us at any time on mentioned number 55756692

Following facilities are including🧱
✅Directly from owner without comission ✅
Ground floor
🏨1BHK& 2BHK& 3 BHK
3( Bedroom 🛌)
🏠 Hall
🌟Kitchen
🌟2 Bathroom
🌟Ac split
⚡Included water electricity ⚡
For more details cantact 📱 📞55756692 — +974 30203646

30/01/2024

✍🏻سيد الشريف فضل الله مولانا ✍🏻
🌹من أراد أن يخشع قلبه في جميع حركاته فلينظر إلى الآخرة بعين قلبه ،وليقلل من الشهوات ماامكنه،🌹

✍🏻سيد الشريف فضل الله مولانا ✍🏻
எவன் தன் எல்லா அசைவுகளிலும் தன் இதயம் பணிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறானோ, அவன் இதயக் கண்களால் மறுமையைப் பார்க்கட்டும், முடிந்தவரை தன் ஆசைகளை மட்டுப்படுத்தட்டும்.
👆🏻👆🏻👆🏻👁️🫁👁️👆🏻👆🏻👆🏻

30/01/2024

✍🏻இஸ்லாத்தின் தத்துவாசாரம் அலாதியானது. மொழி கடந்தது.✍🏻
سيد شريف فضل الله مولانا. .

இறைவனின் உள்ளமை மட்டுமே நிஜமானது.

சிருஷ்டிகளுக்கு நிஜத்தில் ஓர் உள்ளமை
கிடையாது.

சிருஷ்டிகள் காலம், இடம், நேரம் எனும் தத்துவங்களுக்குள் கட்டுண்டது.

ஆதம் நபி தோன்றியபோதே இந்த தத்துவாசாரம் பேசு பொருளாகி விட்டது.

இறைவன் மனிதனை தனது பிரதிநிதி என்று அறிவித்தவுடனே அரசியலும் கலகமும் உருவாகிவிட்டது.

ஒளியால் படைக்கப்பட்ட கல்யாண குணம் கொண்ட மலக்குகள் ஆதம் நபிக்கு ஸுஜூது செய்து தங்கள் சரணடைதலை இறைவனிடம் ஒப்புவித்தனர்.

நெருப்பால்
படைக்கப்பட்ட இப்லீஸ் எனும் சாத்தான் மண்ணால்
படைக்கப்பட்ட மனிதனுக்கு நான் ஸுஜூது செய்ய மறுத்தான்.

தனது பகுத்தறிவால் தோன்றிய கர்வத்தால்
இறைவனிடம் சரணடையும் பாக்கியத்தை இழந்தான்.

ஆதம் நபியின் நெற்றியில்
இறைவனின் பேரருள் முகம்மத் எனும் தத்துவமாய் கண்மணி நாயத்தின் பேரொளி குடியிருந்த காட்சியை தரிசிக்க முடியாத பாவியானான் இப்லீஸ் எனும் பேரறிஞன்.

முகம்மத் எனும்
மூல தத்துவம் ஒளிமயமானது.
அருள்வடிவானது. பேரின்பகரமானது.

ஆனால் இப்லீஸோ தான் இறைவனுக்கு மாத்திரமே ஸஜூது
செய்வேன் என்று அடம் பிடித்தான்.

அவனும்
இறைவன் ஒருவனே என்றுதான் வாதித்தான்.

படைப்பாளன் தனது அருளை சொரியும் சூக்குமத்தை நூறே முகம்மதின் ஒளியைச் சுமந்த ஆதம்நபியை படைத்து வெளிப்படுத்திய ரகசியத்தை அறிவதற்கு காதல் ரசம் தோய்த்த ஞானம் வேண்டும் என்பதை அவனது பகுத்தறிவு ஏற்க மறுத்தது.

அரபு படித்து அஜமிகளை கிண்டல் செய்யும் சில ஜந்துக்களை போலவே சாத்தானும் முரண்டு பிடித்தான்.

இறைவனின் பேரருளை ஆதம் நபியின் நெற்றியில்
வைத்த
இறைவனின் சூக்குமத்தை அறிய அவனது ஆணவம் இடம் கொடுக்க
வில்லை.

அவன் சபிக்கப்பட்டான். இறைசந்நிதானத்திலிருந்து எடுத்தெறியப்
பட்டான்.

படைப்பாளன் எனும் காலிக்கின் அருளை அவனது கல்கான ஆதம் நபியின்
படைப்பில் தரிசித்துக் கொள் என்ற இறை ஆணையினை அவன் ஏற்க மறுத்தான். பாவியானான்.

மண்ணில் கலகங்களை தோற்றுவித்தான். ஆதமின் புத்திரர்களை வழி கெடுப்பேன் என்று
இறைவனிடம் சபதம் பூண்டான்.

அதே விவாதம்தான் இன்றும் மனிதர்கள் மத்தியில் தொடர்கிறது.

இறைவன் ஒருவனே!
அவன் ஏகன். அவன் மாத்திரமே வணங்குவதற்குத் தகுதியானவன்.

சாத்தானும் இதனை மறுக்கவில்லை. அதற்காக அவனை
இறைவன் சபிக்கவில்லை.

அவனது
படைப்பான ஆதம் எனும் கல்கில் அவன் பொழிந்த அருளை இப்லீஸின் மனம் ஏற்கவில்லை. அதுவே சாரம். இதுவே இப்லீஸ் இணங்க மறுத்த
ஏக தத்துவம்.

பிரபஞ்சம் என்பது காட்சி .

இறைவன் என்பது தத்துவம்

முகம்மத் மனித வடிவில் நபியாக ஒரு காட்சி ஆனால் நூறே முகம்மதிய்யா என்பது தத்துவம்.

உடல் காட்சி. உயிர் தத்துவம்.

அவன் ஒருவன்தான் ஆனால் அவனே ஏகன்.

அவன் ஏகன் என்பதை மறுத்து எப்படி ஏகத்துவம் பேசுவது?.....

முகம்மத் என்றால் புகழப்பட்டவர் என்று பாெருள். அவரைப் புகழாமல் இருப்பதே ஏகத்துவம் என்று கூவி நிற்பது எத்துணை முரண்நகை?

குர்ஆனின் மொழியில் முகம்மத் என்பது பேரருள். அவரே ஒளி விளக்கு. ஆனால் அவர் ஒளியே அல்ல என்று வாதிப்பது எத்துணை குதர்க்கம்?

மிஃராஜ் உண்மை
ஆனால் நூறே முகம்மதிய்யா இல்லை என்பது எவ்வளவு குதர்க்கம்?

ஸஹாபாக்கள் பெருமானாரை உயிரிலும் மேலாக நேசித்தார்கள்.
அதனையே பரிசுத்த இமாம்களும் ஞானிகளும் பின் தொடர்ந்தார்கள்.

மிஃராஜின் தத்துவத்தை பல மேதைகள் ஆராய்ச்சி செய்தார்கள். ஒளியால்
படைக்கப்பட்ட ஜிப்ரீலால்
அடைய முடியாத
சித்ரத்துல் முன்தஹாவை கண்மணி நாயகம் அடைந்து இறைவனின் சந்நிதியை
அடைந்தார்கள் என்று நம்புவது நம்கடமை என்றால் முகம்மத் என்பது ஒளிகளுக்
கெல்லாம் பேரொளி எனபதை இமாம்களும் ஞானிகளும் மகான்களும் கூர்ந்து சிந்தித்தார்கள்.

"சம்பூரண
மனிதன்" என்பது முகம்மத் எனும் பேரொளிப் பிளம்பு என்பதுதான் என்றும் அதுவே இறைவனின் பேரருள்
என்பதையும் அவர்கள் நிறுவினார்கள்.

அத்தகைய அறிவு என்பது இறை காதலால் தியானத்தால் றஸூல் மீதான நேசத்தால் அவர்களுக்கு இறைவன் வழங்கிய ஞானம்.

அந்த ஞானமே சாந்திவழி.
அதுவே உம்மிநபியின் அற்புதம்.

ஞானிகள் சாந்தியின் வழியில் பயணிப்பவர்கள்.

ஆமைகள் ஆயிரம் வருடம் ஏன் வாழ்கிறது என்றால் அது மிகவும்
அமைதியான இறைவனின் படைப்பு.
மிக மெதுவாகப் பயணிக்கும் உயிரினம். ஏனெனில் அது
இறைவனிடம் சரணடைந்த விலங்கு.

உண்மையான இறை நேசர்கள் கவலைப்படவோதுக்கிக்கவோ மாட்டார்கள் என்பதன் பாெருள்,

இறைகாதலில் திளைத்தவர்கள்
சாதாரண மனிதமனம் காணும் இன்ப துன்பங்களை கடந்தவர்கள் என்பதே.

அன்பினைப் பொழிவாய்
ஏகமாய் உணர்வாய்?
✍🏻سيد شريف فضل الله مولانا ✍🏻

22/01/2024

🏡Al Qabas Real Estate Investments 🏘🏡القبس الإستثمارالعقاري 🏡🏪

🔜No commission🔜
I have family🚻 and female 🚺 Rooms & bathrooms apartment i🦥Maithar Room for Rent Availability
🏘️Abu hamour villa - 2 Rooms 2bathroom & halls - kitchen Availability

🏠Murra villa & Rooms &bathroom & kitchen Available

🏡Ain Khalid villa villa & Rooms &bathroom & kitchen Available

Interested candidates can contact us at any time on mentioned number 55756692

Following facilities are including🧱
✅Directly from owner without comission ✅
Ground floor
🏨1BHK& 2BHK& 3 BHK
3( Bedroom 🛌)
🏠 Hall
🌟Kitchen
🌟2 Bathroom
🌟Ac split
⚡Included water electricity ⚡
For more details cantact 📱 📞55756692 — +974 30203646

10/11/2023
أتقدم لكم بأسمى آيات التهاني والتبريكات بمناسبة حلول عيد الفطر المبارك  سائلاً المولى عز وجل أن يتقبل منا ومنكم صالح الأ...
20/04/2023

أتقدم لكم بأسمى آيات التهاني والتبريكات بمناسبة حلول عيد الفطر المبارك
سائلاً المولى عز وجل أن يتقبل منا ومنكم صالح الأعمال وأن يعيد علينا وعليكم هذا العيد أعواماً عديده وأزمنةً مديده ونحن وأنتم ومن نحب في اتم الصحةوالعافيه.
وكل عامٍ وأنتم بخير
عيدكم مبارك
واخوكم 🤍🇱🇰🌺سيد شريف فضل الله مولانا 💐🌹

FM LIMOUSINE COMPANY HOLD IFTHAR PARTY. FOR THERE BELOVED EMPLOYEES AND OWNER .THIS IS WONDERFUL MOVEMENTS. ALHAMDULILLA...
12/04/2023

FM LIMOUSINE COMPANY HOLD IFTHAR PARTY. FOR THERE BELOVED EMPLOYEES AND OWNER .THIS IS WONDERFUL MOVEMENTS.
ALHAMDULILLAH.
அல்லாஹ்வின் அருளைக்கொண்டு FM LIMOUSINE நிறுவனம் தமது நிறுவன ஊழியர்களுக்கான இப்தார் நிகழ்வை இன்று 12/04/2023 மகிழ்ச்சியாக ஏற்பாடு செய்த வேலை.
மிகவும் சிரமத்துக்கு மத்தியி்ல் கலந்துகொண்ட அனைவருக்கும் FM LIMOUSINE நிறுவனம் நன்றியை தெரிவிக்கின்றன.

اجمل التهاني والتبريكات   بمناسبة حلول 🌙عيد الاضحى المبارك 🌙 تقبل الله منا ومنكم وعائلتكم صالح الاعمال🤲وكل عام وانتم بخي...
09/07/2022

اجمل التهاني والتبريكات بمناسبة حلول
🌙عيد الاضحى المبارك 🌙
تقبل الله منا ومنكم وعائلتكم صالح الاعمال
🤲وكل عام وانتم بخير 🤲🐫🐫🐫🐏

10/06/2022
01/04/2022

‏ الْلَّھُم أَهِلَهُ عَليْنَا بِالْأمْنِ وَالإِيْمَانِ وَالْسَّلامَةِ وَالْإِسْلَامِ وَالْعَوْنٓ عَلَى الْصَّلاةِ وَالصِّيَامِ وَتِلَاوَةِ الْقُرْآَنِ الْلَّھُمّ سَلِّمْنَا لِرَمَضَانَ وَسَلِّمْهُ لنا وَتَسَلَّمْهُ مِنّا مُتَقَبَّلاً يٓارٓبٓ العٓالِٓمينْ . *رمضان كريم * ❤العفو والعافيه🧡سيد شريف فضل الله مولانا 🌸🌺

‏  الْلَّھُم أَهِلَهُ عَليْنَا بِالْأمْنِ وَالإِيْمَانِ وَالْسَّلامَةِ وَالْإِسْلَامِ وَالْعَوْنٓ عَلَى الْصَّلاةِ وَالص...
01/04/2022

‏ الْلَّھُم أَهِلَهُ عَليْنَا بِالْأمْنِ وَالإِيْمَانِ وَالْسَّلامَةِ وَالْإِسْلَامِ وَالْعَوْنٓ عَلَى الْصَّلاةِ وَالصِّيَامِ وَتِلَاوَةِ الْقُرْآَنِ الْلَّھُمّ سَلِّمْنَا لِرَمَضَانَ وَسَلِّمْهُ لنا وَتَسَلَّمْهُ مِنّا مُتَقَبَّلاً يٓارٓبٓ العٓالِٓمينْ .
*رمضان كريم *
❤العفو والعافيه🧡سيد شريف فضل الله مولانا 🌸🌺

25/01/2022
25/01/2022

Address


Telephone

+97455756692

Website

Alerts

Be the first to know and let us send you an email when F.M.Limousine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F.M.Limousine:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share