12/08/2021
useful for some one
https://www.facebook.com/105291571857866/posts/106604851726538/?d=n
Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..
1. இந்த link-ஐ கிளிக் செய்யவும் https://wa.me/919013151515?text=download%20certificate
2. WhatsApp chat ஓபன் ஆகும், அதில் "download certificate" என்ற வார்த்தையை அனுப்பவும்.
3. உடனே உங்கள் மொபைலில் message inbox இல் 6 இலக்க OTP வரும்..அதை whatsapp இல் type செய்து அனுப்புங்கள்.
4. Type "1" COVID Vaccination - Centres and Authentic Information என்று message வரும்...
5. 1 என்ற எண்ணை type செய்து அனுப்பவும்..
உடனே pdf வடிவில் COVID vaccination certificate பெற்றுக்கொள்ளலாம்.👍👍👍
இந்த செய்தி பொது நலன் மற்றும் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது.
Created by Meet a master