19/07/2023
இலங்கையில் "இஸ்லாமிய திருமண சேவை" சமுதாய நலன் கருதி தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பல இஸ்லாமிய திருமணத் தகவல் வலைதலங்கள் பண நோக்கத்தோடு செயல்படுகின்றன.
அவ்வாறு அல்லாமல், முகநூல் பயனார்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப வரன்களை தேடி கொள்ள இது பேருதவியாக இருக்குமென்று நம்புகிறோம்.
இதில் வெளியாகும் தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு விசாரித்து உறுதி செய்து கொள்வது அவரவரது கடமையாகும்.
இப்பக்கதில் பதிவு செய்வோர் குறிப்பாக மணமகன் தேவை தகவல் பதிவு செய்வோர் எக்காரணம் கொண்டும் பெண்கள் பயன்டுத்தும் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டாம்.
மணமக்கள் விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள பெற்றோர் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை மெசேச் ஊடாக எமக்கு அனுப்பி வைக்கவும்.
அல்லாஹ்வுக்கு பயந்து அனைவரும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் தகவல்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.