Dindigul District Congress

  • Home
  • Dindigul District Congress

Dindigul District Congress pixel production beauty and make up entertainment

திண்டுக்கல் மாநகர் திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட  வட்டார நகர பேரூர் கிராம காங்கிரஸ்  நிர்வாகிகள்...
19/07/2024

திண்டுக்கல் மாநகர் திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் சாத்தாங்குடி நாடார் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. லெனின் பிரசாத், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், துணைத் தலைவர் திரு சொர்ணசேதுராமன், பொதுசெயலாளர் திரு செல்வம், திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் திரு.D மணிகண்டன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு. B. சதீஷ் குமார் திண்டுக்கல் கிழக்கு மாவட்டபொறுப்பாளர்கள் திரு A.ரசூல் மொய்தீன் திரு M.மச்சக்கலை திரு பாலசுப்ரமணியன் திரு பரமன், திரு கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
K Selvaperunthagai
Indian National Congress - Tamil Nadu
Rahul Gandhi

The first leader to introduce midday meals & man behind Tamilnadu's educational system. Remembering the Kingmaker of Pol...
15/07/2024

The first leader to introduce midday meals & man behind Tamilnadu's educational system. Remembering the Kingmaker of Politics Perunthalaivar Kamarajar on his 122nd birth anniversary

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு செல்வப்பெருந்தகை MLA அவர்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணா...
12/07/2024

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு செல்வப்பெருந்தகை MLA அவர்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு.சதிஷ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
K Selvaperunthagai
Indian National Congress - Tamil Nadu
Vichu leninprasath Army tamilnadu youth congress
Indian Youth Congress Tamilnadu

ரவுடிகளின் கூடாரம் பாஜகK Selvaperunthagai
11/07/2024

ரவுடிகளின் கூடாரம் பாஜக
K Selvaperunthagai

11/07/2024

K Selvaperunthagai
annamalai

 NSUI Tamil Nadu
19/04/2024


NSUI Tamil Nadu



17/04/2024

Vote for India alliance

Indian National Congress Tamilnadu Congress Committee TamilNSUI Tamil Nadu
12/04/2024

Indian National Congress
Tamilnadu Congress Committee Tamil
NSUI Tamil Nadu

Senior Dravidian leader and film maker R M Veerappan died in a private hospital in Chennai. He was 97.Veerappan, who was...
10/04/2024

Senior Dravidian leader and film maker R M Veerappan died in a private hospital in Chennai. He was 97.

Veerappan, who was late Tamil Nadu chief minister M G Ramachandran’s friend.

Largest Democratic Student organisation Of India 54th foundation day of NSUI  Congratulations & best wishes to all membe...
09/04/2024

Largest
Democratic
Student organisation
Of India
54th foundation day of NSUI
Congratulations & best wishes to all members of organisation.

சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.‎NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப...
05/04/2024

சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
‎NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்படும்.
அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்.
பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகள் தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.
பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் ரூ.1000 ஆக அதிகரிப்பு
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும்.
மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும்.
அரசு தேர்வுகள், அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
ஊடக சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்.
10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.
பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்.
பாஜகவில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்.
பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை.
ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும்.
கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) செயல்திறன் மற்றும் வாக்குச்சீட்டின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தேர்தல் சட்டங்கள் திருத்தம்.
இவிஎம்மில் வாக்களித்ததை விவிபாட் இயந்திரத்தில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்படும்.
மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் விதிகளும் ரத்து செய்யப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு.
பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு ஜிஎஸ்டி 2.0 கொண்டுவரப்படும். புதிய ஜிஎஸ்டி முறையானது ஏழைகளுக்கு சுமையாக இல்லாத வகையில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
படகுகள் பறிமுதல், மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை.
தேசிய அளவில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும்.
அங்கன்வாடி பணியிடங்களை இரட்டிப்பாகி 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ராணுவ சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
10 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்பபெறப்படும்.
நூறுநாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400 ஆக அதிகரிக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
மீனவ மக்களுக்கென தனி வங்கி, மீன்பிடிப்பதற்கென தனி துறைமுகங்கள் கொண்டுவரப்படும்.
மாலத்தீவுடனான உறவை செய்யவும் , சீனாவுடனான நமது எல்லையில் இருந்த நிலையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை.
ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கப்படும்.
ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
பிஎம் கேர்ஸ் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் விசாரணை செய்யப்படும்.
21 வயதுக்கு கீழ் உள்ள திறமையுள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு.

Let's get rid of Bharatiya Janata Party
30/03/2024

Let's get rid of Bharatiya Janata Party

25/03/2024

பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயம் அமைந்திட...
வாக்களிப்பீர் கை சின்னம்.
ஆதரிப்பீர் INDIA கூட்டணி


Sasikanth Senthil

தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடுManickam TagoreJothimani SennimalaiK. GopinathMK Vishnu...
25/03/2024

தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Manickam Tagore
Jothimani Sennimalai
K. Gopinath
MK Vishnu Prasad
Karti P Chidambaram
Vijay Vasanth
Sasikanth Senthil

21/03/2024
09/03/2024
09/03/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul District Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share