28/12/2021
யாழ்ப்பாணத்தின் Chess-King 👑 Queen உங்கள் வீடுகளில் இருக்கின்றார்களா?
முதன் முறையாக அதீத ஆற்றல் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் மற்றும் திறமையை வெளியில் பேசும் நிகழ்வு.
ஒரு போட்டியின் நுழைவுச்சீட்டு 999.00 ரூபா.
உங்கள் திறமைகளை சவாலுக்கு உட்படுத்த!
1. விண்ணப்பித்தல்
2. கட்டணம் மற்றும் போட்டி ஒழுங்கு செய்தல்.
3. பரிசில்களை அள்ளுதல்
இதோ திறந்த வெளியில் சவாலுக்கு விண்ணப்பிக்க: https://surveyheart.com/form/61cb5ad6abd6bb3b7549904f