FandF Events Management

  • Home
  • FandF Events Management

FandF Events Management Anzar

15/01/2023

தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளாம்
பொங்கி வரும் பொங்கல் போல பொங்கட்டும் எங்கும் மகிழ்ச்சி..
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

இந்த புது வருடம்,புன்னைகையுடன் ஆரம்பமாகட்டும்!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
31/12/2022

இந்த புது வருடம்,
புன்னைகையுடன் ஆரம்பமாகட்டும்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

04/11/2022
24/10/2022

முகம் மலர்ந்து தினம் சிரிக்க எங்கள் மனம் திறந்து வாழ்த்துக்கிறோம் - இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!!

13/01/2022

தித்திக்கும் தமிழ் போல‌
பொங்கட்டும் பொங்கலது
புதுப்பானை பொங்கல் போல‌
பிறக்கட்டும் புதுவாழ்வு
திகட்டாத கரும்பு போல‌
இனிக்கட்டும் மனிதனின் மனது
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

14/12/2021
03/11/2021

எங்கள் நட்புகளின் இல்லங்களிலும் ஒளி மலரவும், மகிழ்ச்சி பொங்கவும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

15/01/2021

மனித நேயம் உள்ளவரை நம் பாரம்பரியம் மாறாதே,
தமிழரின் பாரம்பரியம் மாறாதே,
அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

தை பிறந்தால் வழி பிறக்கும்....தமிழ் என்றும் உலகில் நிலை நிற்கும்...தமிழரின் திருநாள் தலை நிமிரும் புது நாள்.....அனைவருக்...
14/01/2021

தை பிறந்தால் வழி பிறக்கும்....
தமிழ் என்றும் உலகில் நிலை நிற்கும்...

தமிழரின் திருநாள் தலை நிமிரும் புது நாள்.....
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்......

தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
14/01/2021

தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Address

Thanjavur

Telephone

0559218060

Website

Alerts

Be the first to know and let us send you an email when FandF Events Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FandF Events Management:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share