kpevents_1509

  • Home
  • kpevents_1509

kpevents_1509 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from kpevents_1509, Event Planner, .

15/01/2024
Your Hakuna Matata team Returns ❤️ முதல் நீ முடிவும் நீ 🎶🎵🎶🎼📲Get Ready for the Vibe ✨🥳
23/12/2023

Your Hakuna Matata team Returns ❤️

முதல் நீ முடிவும் நீ 🎶🎵🎶🎼📲

Get Ready for the Vibe ✨🥳

Once Again Your favorite team 🥳(Comment if you guess)Get ready for the Vibe ❤️✨Stay tune for more update😍
15/12/2023

Once Again Your favorite team 🥳(Comment if you guess)

Get ready for the Vibe ❤️✨

Stay tune for more update😍


All Happy Faces ❤️The Pillars Of KP EVENTS 🥳🥳We are here for Ur        Not only for work its a DUTY👍 of USKeep supportin...
05/12/2023

All Happy Faces ❤️
The Pillars Of KP EVENTS 🥳🥳

We are here for Ur

Not only for work its a DUTY👍 of US

Keep supporting

No words no voice it's only a action
28/06/2023

No words no voice it's only a action

We encourage  the talentThe art is always special
28/06/2023

We encourage the talent
The art is always special

We invite our Drama and Mime ArtistAUG 06 2023 Registration Open
28/06/2023

We invite our Drama and Mime Artist

AUG 06 2023

Registration Open

❣️
28/06/2023

❣️

மெய் நிகராய் 2023🎊 திறமை சங்கமம்🎊பலவிதமான திறமைகளை ஒன்றிணைக்கும், அங்கீகரிக்கும் ஒரே மேடை🔥🔥KP EVENTS மெய் நிகராய் 2023 🔥...
22/06/2023

மெய் நிகராய் 2023

🎊 திறமை சங்கமம்🎊

பலவிதமான திறமைகளை ஒன்றிணைக்கும், அங்கீகரிக்கும் ஒரே மேடை🔥
🔥KP EVENTS மெய் நிகராய் 2023 🔥

இடம்: நமது திருவண்ணாமலை
SKP ENGINEERING COLLEGE.
🔖Registration Ends soon

மெய் நிகராய் 2023🎊 திறமை சங்கமம்🎊பலவிதமான திறமைகளை ஒன்றிணைக்கும், அங்கீகரிக்கும் ஒரே மேடை🔥🔥KP EVENTS மெய் நிகராய் 2023 🔥...
22/06/2023

மெய் நிகராய் 2023

🎊 திறமை சங்கமம்🎊

பலவிதமான திறமைகளை ஒன்றிணைக்கும், அங்கீகரிக்கும் ஒரே மேடை🔥
🔥KP EVENTS மெய் நிகராய் 2023 🔥

இடம்: நமது திருவண்ணாமலை
SKP ENGINEERING COLLEGE.
🔖Registration Ends soon

8148445239

Congratulations one of our best Combo
18/10/2022

Congratulations one of our best Combo

Wonderful colors 😍😍
13/09/2022

Wonderful colors 😍😍

Our Biggest Pillars 💝
03/07/2022

Our Biggest Pillars 💝

The stage is going to be yours soon🤩😀..Grab the opportunity to participate🎉....walkin🏃to the Event🎙️and U might still ho...
08/06/2022

The stage is going to be yours soon🤩😀..
Grab the opportunity to participate🎉....walkin🏃to the Event🎙️and U might still hold 💪a chance to "Become a Mimicry Superstar"

A Very Big😳 announcement🎤
KPEvents proudly presents மெய் நிகராய் 2022🔥
Registeration started🔥 Register & Block your seats now💪

For More Info Can Contact & Do Follow👇

👉

💥மெய் நிகராய் -22💥SINGING🎤 COMPETITION ❤*🥳KP EVENTS PROUDLY PRESENTS🥳*  *💃மெய் நிகராய் 2022💃*  *🎉GRAND  COMPETITION🎉* 📌எ...
08/06/2022

💥மெய் நிகராய் -22💥
SINGING🎤 COMPETITION ❤
*🥳KP EVENTS PROUDLY PRESENTS🥳*
*💃மெய் நிகராய் 2022💃*
*🎉GRAND COMPETITION🎉*

📌என்றைக்கு
📌எந்த இடத்தில்
📌எங்கே
📌எத்தனை மணிக்கு
நடக்க போகிறது

*📌JULY 10 2022 SUNDAY*
*📌CHENNAI, SHOZHINGANALLUR*
*📌MOHAMMED SADHAK ARTS AND SCIENCE COLLEGE*

*📌காலை 8 மணி முதல்*
*இரவு 8 மணி வரை*

📌என்னென்ன போட்டிகள் நடக்க போகிறது?

*📌4 விதமான போட்டிகள்*

**1. ஆடல்*
**2. பாடல்*
**3. மிமிக்ரி*
**4. மைம்*

*📌இந்த 4 போட்டிகளில் உங்களுக்கு எதில் திறமை இருந்தாலும் நீங்கள் முன் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.*

📌இதில் எப்படி முன்பதிவு செய்வது?

📌முன்பதிவு தொகை எவ்வளவு?

*📌பங்கு பெறும் நபருக்கு தலா ரூ . 1000*

*📌குழுவாக பங்குபெறுபவர்களுக்கு*
*ரூ. 3500 ( T& C apply for contact admins)*

**9633506000 ( Mr_Pure GzL )*
*இந்த எண்ணிற்கு gpay or phonepe* *செலுத்திய பிறகு செலுத்திய விவரத்தை (money send aana screen shot) அதே எண்ணிற்கு* *whatsapp மூலம் அனுப்ப வேண்டும் அனுப்பிய பிறகு* *உங்களுக்கு முன்பதிவு form pdf ஆக உங்கள் whatsapp எண்ணிற்கு அனுப்பிவைக்கப்படும்.*
*அந்த pdf download பண்ணி dtp எடுத்து அதை பூர்த்தி செய்து உங்கள் passport size photo வைய் ஒட்டி பூர்த்தி செய்த அந்த form ஐ ஒரு போட்டோ எடுத்து 9633506000 என்ற இதே எண்ணிற்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த ஒரிஜினல் form ஐ நீங்கள் ஜூலை 10 அன்று காலை போட்டிக்கு வரும்பொழுது physical registration பண்ணுவதற்கு கட்டாயமாக நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.*
*( முக்கிய குறிப்பு :- முன்பதிவு* *கட்டணம் திரும்ப தர இயலாது)*

*📌எத்தனை வயது முதல் எத்தனை வயது வரை பங்கு பெறுவது?*
*வயது வரம்பு இருக்கிறதா?*

*📌8 வயது முதல் ......*
*பங்கு கொள்ளலாம்.*

*வயது வரம்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை*
👇🏻
*A. 8 முதல் 15*
*B. 16 முதல் 24*
*C. 25 முதல் 35*
*D. 36 +*

*இதில் முறையாக கற்று கொண்டவர்களும் கற்று கொள்ளாதவர்களும் கலந்து கொள்வார்கள் அவர்களை ஒன்றாக போட்டி போட வைப்பது சரி இல்லை தானே?*

*அதனால் அவர்களை தனித்தனியாக தான் போட்டியிட போகிறார்கள் .*

*📌பரிசுகள் என்னென்ன?*

*ஒவ்வொரு பிரிவில் இருந்தும் போட்டி போடும் நபர்களில் இருந்து 1 பரிசு. 2ம் பரிசு 3ம் பரிசு சிறப்பு பரிசு மற்றும் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும்.*

KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥
08/06/2022

KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥

திறமைக்கான அங்கீகாரங்கள்KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥
08/06/2022

திறமைக்கான அங்கீகாரங்கள்KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥

Memory board🪄 KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥
08/06/2022

Memory board🪄 KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥

ஆசான் கௌரவத் தலைவர் சூரியமூர்த்தி ஐயா💥KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥
08/06/2022

ஆசான் கௌரவத் தலைவர் சூரியமூர்த்தி ஐயா💥KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥

KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥STAGE is Yours 💥
08/06/2022

KP_EVENTS பெருமையுடன் வழங்கிய 💥தடையறத் தாக்க 2021💥STAGE is Yours 💥

Inauguration 💥
08/06/2022

Inauguration 💥

KP EVENTS proudly present மெய் நிகராய் 2022 🔥
03/06/2022

KP EVENTS proudly present
மெய் நிகராய் 2022 🔥

Our Team 💐Supporting System of KP Events🔥
01/06/2022

Our Team 💐
Supporting System of KP Events🔥

Thadaiyara Thaka 2021 ❤T-shirts sponsored
01/06/2022

Thadaiyara Thaka 2021 ❤
T-shirts sponsored

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when kpevents_1509 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share