Kongu Singles 2.0

  • Home
  • Kongu Singles 2.0

Kongu Singles 2.0 just entertainment with little day to day affairs

07/12/2023
  sorryDmk
27/10/2023

sorryDmk

🧡🤍💚
24/08/2023

🧡🤍💚

✨பஞ்சாமிர்த பிரியனுக்கு ….அரோகரா ..✨ #முருகாசரணம்
23/07/2023



பஞ்சாமிர்த பிரியனுக்கு ….

அரோகரா ..✨

#முருகாசரணம்

2004 ல தலைவர்  #அஜித்குமார் அவர்கள்  திருவண்ணாமலையில் 10, 000 மேற்பட்ட மாணவர்கள் ..ஆசிரியர்கள்.. அவர்களின் குடும்பத்தினர...
18/06/2023

2004 ல தலைவர் #அஜித்குமார் அவர்கள் திருவண்ணாமலையில் 10, 000 மேற்பட்ட மாணவர்கள் ..ஆசிரியர்கள்.. அவர்களின் குடும்பத்தினர் .. மற்றும் ரசிகர்களுடன் 15 மணிநேரத்திற்கு மேல் நின்றுகொண்டே புகைப்படம் எடுத்து நன்றாக படிக்கவும்..குடும்பத்தை கவனிக்கவும் மற்றும் மரம் நட வலியுறுத்தியும்.. நம் நகரத்தை துய்மையாக வைத்துகொள்ள வலியுறுத்தினார்..

அன்றே துண்டு பிரசுரங்கள் வழங்கி நற்பணிகளை செய்து கொண்டு இருபவர்

🔥❤️

எல்லா நியூஸ் சேனலயும் விஜய் தான் வாராரு...😌செந்தில் பாலாஜி எங்கடா?
17/06/2023

எல்லா நியூஸ் சேனலயும் விஜய் தான் வாராரு...😌

செந்தில் பாலாஜி எங்கடா?

இந்நேரம் செந்தில்பாலாஜி அண்ணன் "ஒன்னுக்கு" போன பேன்ட்ட மாத்திருப்பாங்க இல்ல டா...
14/06/2023

இந்நேரம் செந்தில்பாலாஜி அண்ணன் "ஒன்னுக்கு" போன பேன்ட்ட மாத்திருப்பாங்க இல்ல டா...

கடவுள் இருக்கான் கொமாரு..தீம்கா மூத்த அமைச்சர்கள் மகிழ்ச்சி....
13/06/2023

கடவுள் இருக்கான் கொமாரு..

தீம்கா மூத்த அமைச்சர்கள் மகிழ்ச்சி....

10/06/2023

தமிழகத்தில் 90களுக்கு முன்பு பிறந்தவர்களில் பெரும்பாலோர் பிறந்தநாள் ஜூன் அல்லது ஜூலையில் வருவதை கவனித்திருக்கிறீர்களா?

முன்பெல்லாம் பிறப்புச் சான்றிதழ்ற்காக பதியும் வழக்கம் கிராமப்புறங்களில் இருக்காது.

ஆரம்பப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும்போது எதை பிறந்தநாளாக கொடுக்கிறோமோ அதுவே கடைசிவரை அனைத்துச் சான்றிதழ்களிலும் இருக்கும்.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை பிறந்தவர்களை ஒரு வருடம் வீணாக வேண்டாம் என்பதற்காக ஆசிரியரும் பெற்றோரும் இணைந்து ஜூன் அல்லது ஜூலையில் பிறந்ததாக ஒன்றாம் வகுப்புச் சேர்க்கையின் போது பதிவார்கள். அதுவே கடைசி வரை அனைத்துச் சான்றிதழ்களிலும் நிலைக்கும்.

ஜனவரி முதல் ஜூலை வரை பிறந்தவர்களின் பிறந்தநாளில் மாற்றம் இருக்காது.

சமையல் துணுக்கு..!!!
08/06/2023

சமையல் துணுக்கு..!!!

Comment ur fav illayaraja song...
02/06/2023

Comment ur fav illayaraja song...

கோடி ரூபா கொடுத்தாலும் ஒரு சில விஷயம்...see more...டேய், உனக்கு யார்ரா இப்ப கோடி ரூபா தர்ரேன்னு சொன்னது...😜
19/05/2023

கோடி ரூபா கொடுத்தாலும் ஒரு சில விஷயம்...see more...

டேய், உனக்கு யார்ரா இப்ப கோடி ரூபா தர்ரேன்னு சொன்னது...😜

  || புழக்கத்தில் உள்ள  ரூ. 2,000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்புவரும் செப்டம்பர் 30ம் தேதிக்குப்...
19/05/2023

||

புழக்கத்தில் உள்ள ரூ. 2,000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பின் ரூ. 2,000 நோட்டுக்கள் செல்லாது எனவும் அறிவிப்பு

நாள் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும்

- ரிசர்வ் வங்கி

Rs.2000 currency notes withdrawn from circulation.

RBI has announced that it is withdrawing the Rs.2000 currency from circulation and it will remain a legal tender.

People can deposit in their bank accounts or exchange the Rs.2000 denomination notes at all bank branches till September 30, 2023.

Public can exchange Rs.2000 notes up to Rs.20,000 at a time in a bank or RBI regional office.

| |

15 ஆண்டு கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது…
18/05/2023

15 ஆண்டு கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது…

நேற்று 17.5.2023 புதன் அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் முக்திநிலை அடைந்தார்.🙏 ஓம் நமசிவாயா.🙏
18/05/2023

நேற்று 17.5.2023 புதன் அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் முக்திநிலை அடைந்தார்.🙏

ஓம் நமசிவாயா.🙏

B.Com படிக்க போற புள்ளையை வாழ்த்தி இன்னைக்குதான் பார்க்குறேன்
08/05/2023

B.Com படிக்க போற புள்ளையை வாழ்த்தி இன்னைக்குதான் பார்க்குறேன்

பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா தைரியம் தானா வரும்னு சொன்னாங்க. அப்புறமா தான் தெரிஞ்சது பொண்டாட்டி கூட வாழவே ஒரு தைரியம...
27/04/2023

பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா தைரியம் தானா வரும்னு சொன்னாங்க.

அப்புறமா தான் தெரிஞ்சது பொண்டாட்டி கூட வாழவே ஒரு தைரியம் வேணும்னு மிஸ்டர் பிள்ளை.

டபுள் வாட்ச் பயல கட்சிய விட்டு தூக்குனா தான் திரும்ப இந்தியா வருவேன்...
27/04/2023

டபுள் வாட்ச் பயல கட்சிய விட்டு தூக்குனா தான் திரும்ப இந்தியா வருவேன்...

Address

Kongunadu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kongu Singles 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share