Nunkunadu Matrimony

  • Home
  • Nunkunadu Matrimony

Nunkunadu Matrimony Srilankan Tamil Matrimony Service

விபரங்களுக்கு முதலாவது கமன்ட் பாருங்கள்
16/02/2024

விபரங்களுக்கு முதலாவது கமன்ட் பாருங்கள்

https://youtu.be/pXUvm49G6L0
06/02/2022

https://youtu.be/pXUvm49G6L0

"அணுகுண்டுகள்" 2013 ம் வருடம் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட குறும்படம்.இதில் பங்குகொண்ட அனைத்துக் கலைஞர்களுக்.....

https://youtu.be/oezgxXYOj9M
06/02/2022

https://youtu.be/oezgxXYOj9M

ாழ்ப்பாணத்தில் சித்தர்கள் ஞானிகள் வாழும் பாரம்பரிய வீடு | Jaffna Heritage Home Tour | Nunkunadu Tv

https://youtu.be/ANw9nUcdqAM
23/01/2022

https://youtu.be/ANw9nUcdqAM

யாழ்பாணத்தில் வருடந்தோறும் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சி 2022.இம்முறை 12 வது ஆண்டாக நடைபெறுகிறது.யாழ்ப்பாணத்தை ச...

https://youtu.be/Bv_fPfHTLO0
23/01/2022

https://youtu.be/Bv_fPfHTLO0

TV Nunkunadu # The Most Beautiful Place In Jaffna கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர் நிலைகள். நதியும் கடலும் காதல் செய்யு...

https://youtu.be/IJfEtIhESlY
16/01/2022

https://youtu.be/IJfEtIhESlY

Tv ஆகிய எமது YouTube Channel இல் புதிதாக மலர்ந்துள்ள ...

https://youtu.be/1dKq7XQE-MU
25/12/2021

https://youtu.be/1dKq7XQE-MU

ஏராளம் வேலை வாய்ப்புகள் . நேர்முகத்தேர்வு அன்றே பணிநியமனங்கள். தொழிற்பயிற்சியுடனும் கூடிய வேலைவாய்ப்புகள் . ஒ....

Hi Friends.. Please Watch , Like , Share & Subscribe Our Channel.Thank you.https://youtu.be/2cCRZ_pEjM8
19/12/2021

Hi Friends..
Please Watch , Like , Share & Subscribe Our Channel.
Thank you.
https://youtu.be/2cCRZ_pEjM8

விதவிதமான உத்திகளைக் கையாண்டு யானை முகத்தோடு தோன்றி விநாயகருடன் மோதிய கஜமுகாசூரன் மானிப்பாய் மருதடி விநாயகர....

'' ங " போல் வளை என்றால் என்ன ? இதுதான் அர்த்தம் .ஈழத்தின் மூத்த தமிழறிஞர் பண்டிதர் திருவாளர் க.ஈஸ்வரநாதபிள்ளை அவர்களுடன்...
12/12/2021

'' ங " போல் வளை என்றால் என்ன ? இதுதான் அர்த்தம் .
ஈழத்தின் மூத்த தமிழறிஞர்
பண்டிதர் திருவாளர் க.ஈஸ்வரநாதபிள்ளை
அவர்களுடன் சில மணித்துளிகள்.
https://youtu.be/6aOHQLCOPuw

'' ங " போல் வளை என்றால் என்ன ? இதுதான் அர்த்தம் .https://www.youtube.com/channel/UCX2GvzMUa-bZiSeYB5FZ6Ug?sub_confirmation=1யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த ச...

https://youtu.be/MXEDp5oA4Uw
05/12/2021

https://youtu.be/MXEDp5oA4Uw

Tv ்னியை கடவுளை வழிபடும் வழக்கம் காலங்காலமாக இருக்கு பஞ்சபூதங்களில் அக்னி வணங்குவது தன....

வணக்கம், நம் நாட்டுக் கலைஞர்களின் புத்தம் புதிய படைப்பு.பாடலை பார்வையிட்டு, கருத்துக்களை பதிவு செய்து, SUBSCRIBE செய்து,...
06/11/2021

வணக்கம்,
நம் நாட்டுக் கலைஞர்களின் புத்தம் புதிய படைப்பு.

பாடலை பார்வையிட்டு, கருத்துக்களை பதிவு செய்து, SUBSCRIBE செய்து,
உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து,
ஆதரவை வழங்குங்கள் நண்பர்களே..!
https://youtu.be/NTfiLn1o1ao

Jaffna Ayilai Song | அயிலை பாடல் | Srilankan Tamil Song | Jaffna Album Song Producer: UK Mala KumarCaste : Urelu Bahi | Ruviththa Uthayakumar Music : Rwin Pi...

19/10/2021

வேலை தேடுவோர் & வேலைக்காக ஆட்கள் தேடுவோர் ஆகிய இரு தரப்பாரின் நன்மை கருதியும் இந்த வீடியோ வெளியிடப்படுகிறது.இந...

தாயக கலைஞர்களின் அருமையான படைப்பு.படைப்பை முழுமையாகப் பார்வையிட்டு,உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துஎம்மவரின் You Tube Cha...
12/09/2021

தாயக கலைஞர்களின் அருமையான படைப்பு.
படைப்பை முழுமையாகப் பார்வையிட்டு,
உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து
எம்மவரின் You Tube Channel ஐ Subscribe செய்து
உங்கள் ஆதரவைக் வழங்குங்கள் உறவுகளே.
நன்றி.
https://youtu.be/0MWjascN4_A

கோவிந்தன் வயசு 19 | Kovindhan Age 19 | Kovinthan Vayasu 19 | Covid Year 19 | Tv Disclaimer : this channel does not promote or encourage any illega...

நல்லூர் முருகனின் புதிய பாடல்.பிடித்திருந்தால் பகிருங்கள்.https://youtu.be/M9gSk8OGMxg
05/09/2021

நல்லூர் முருகனின் புதிய பாடல்.
பிடித்திருந்தால் பகிருங்கள்.
https://youtu.be/M9gSk8OGMxg

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவ காலம் 2021ஐ முன்னிட்டு இந்தப் பாடல் பதிவேற்றம் பெறுகிறது. Tv song ...

செல்வச்சந்நிதி முருகனின் புதிய பாடல்.முருகனடியவர்கள் முழுமையாகப் பாருங்கள் உங்கள் முகநூலிலும் பகிருங்கள்.https://youtu.b...
29/08/2021

செல்வச்சந்நிதி முருகனின் புதிய பாடல்.
முருகனடியவர்கள் முழுமையாகப் பாருங்கள்
உங்கள் முகநூலிலும் பகிருங்கள்.
https://youtu.be/RZleWNxTwrk

murugan song murugan song ther car festival kavasam murugan...

நல்லூரானின் புதிய பாடல்.முருகனடியவர்கள் முழுமையாகப் பாருங்கள் உங்கள் முகநூலிலும் பகிருங்கள்.https://youtu.be/GudSLKJIgrM
29/08/2021

நல்லூரானின் புதிய பாடல்.
முருகனடியவர்கள் முழுமையாகப் பாருங்கள்
உங்கள் முகநூலிலும் பகிருங்கள்.
https://youtu.be/GudSLKJIgrM

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முருகன் மீது பாடப்பெற்ற பக்திப்பாடல். Tv nallur murukan video songநல்லூர் கந்த....

https://youtu.be/2DFNZOkEPnE
14/08/2021

https://youtu.be/2DFNZOkEPnE

போர்த்துக்கேயர் காலத்தில் ஈழத்தில் சைவ ஆலயங்கள் இடிக்கப்பட்டு அந்த கற்களைப் பயன்படுத்தி கோட்டைகள் உருவாக்க.....

https://youtu.be/Qi71XLGWckUநயினை நாகபூசணி அம்பாளின் தேர் திருவிழா பாடல்.அனைவரையும் இப்படைப்பு சென்றடையுமாறு பகிருங்கள்....
23/06/2021

https://youtu.be/Qi71XLGWckU
நயினை நாகபூசணி அம்பாளின் தேர் திருவிழா பாடல்.
அனைவரையும் இப்படைப்பு சென்றடையுமாறு பகிருங்கள்.
நன்றி.
அம்பாளின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு கிடைப்பதாக.

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்பாள் மீது பாடப்பெற்ற இனிய பாடலும் அன்னையவள் தேர்த்திருவிழா காட்சிகளும் ஒர....

தூங்கிக் கொண்டிருக்கும் தாயை நோக்கியவாறுகூரிய கத்தியுடன் விரைந்த மகன்.பின்னர் நடந்தது என்ன ?கமெராவில் சிக்கிய காட்சிகள்....
17/06/2021

தூங்கிக் கொண்டிருக்கும் தாயை நோக்கியவாறு
கூரிய கத்தியுடன் விரைந்த மகன்.

பின்னர் நடந்தது என்ன ?
கமெராவில் சிக்கிய காட்சிகள்.

முழுமையான வீடியோ முதலாவது கொமண்டில்.
( யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ )

https://youtu.be/0PiF1hkekrkஒன்பது நிமிட வீடியோ.எமது தயாரிப்பு.மிஸ் பண்ணாம இறுதிவரை பாருங்க.உங்கள் வாழ்க்கையில்  நீங்கள்...
15/06/2021

https://youtu.be/0PiF1hkekrk
ஒன்பது நிமிட வீடியோ.
எமது தயாரிப்பு.

மிஸ் பண்ணாம இறுதிவரை பாருங்க.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள்
இதுவரை பார்க்கத்தவறிய அருமையான காட்சிகளாகக் கூட இவை இருக்கலாம்.

பிடித்திருந்தால் அனைவரும் பார்வையிடும்படியாக
பகிருங்கள் நண்பர்களே.

தொடர்ச்சியாக எமது காணொலிகளைப் பார்வையிட இந்த YOU TUBE சணலை SUBSCRIBE செய்யுங்கள்.

jaffna fishing | srilankan fishing | indian ocen fishing | karaivalai fishing | karaivalai meenpidi | kaddaikaadu | kaddaikadu church | manarkadu beach | vad...

https://youtu.be/j83mcg4EpX0கோடைகாலத்தின் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தாகத்தால் இறந்துபோகும் ஜீவராசிகள் பற்றி அறி...
06/06/2021

https://youtu.be/j83mcg4EpX0

கோடைகாலத்தின் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல்
தாகத்தால் இறந்துபோகும் ஜீவராசிகள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

யாழ்ப்பாணத்தில் நடந்த உண்மை சம்பவமொன்றின்
மனதை உருக்கும் சில காட்சிகளின் தொகுப்பு இது.

இது சிறிய உதாரணம் மட்டுமே.
இப்படி நடப்பவை எமது பகுதிகளில் இன்னும் ஏராளம். .

இந்தப் படைப்பு உங்கள் மனதைப் பாதித்திருந்தால்
அனைவரும் அறியும்படியாகப் பகிருங்கள்.
உங்கள் பகிர்வு பலருக்கு விழிப்புணர்வாகட்டும்.
அதனால்
ஓரிரண்டு வாயில்லா ஜீவன்கள் காப்பாற்றப்பட்டால் கூட
அது உங்களுக்குப் புண்ணியமாகட்டும்.

தாகம் குறும்படம் | පිපාසය කෙටි චිත්‍රපටය JAFFNA SHORT FILM | SRI LANKAN SHORT FILM | TAMIL SHORT FILM | SINGALA SHORT FILM | MUSIC VIDEO | LATEST SRILANKAN ...

ஒருமுறை கேட்பின் பலமுறை கேட்கவைக்கும் இனிமையான  பக்திப்பாடல்.எமது நிறுவனத்தின் தயாரிப்பில்..பாடல் பிடித்திருந்தால் பாடல்...
24/05/2021

ஒருமுறை கேட்பின் பலமுறை கேட்கவைக்கும் இனிமையான பக்திப்பாடல்.

எமது நிறுவனத்தின் தயாரிப்பில்..

பாடல் பிடித்திருந்தால் பாடல் இடம்பெற்றுள்ள
You Tube தளத்தை Subscribe செய்யுங்கள்.
Bell Button ஐ அழுத்துங்கள்.

தொடர்ச்சியாக எமது ஏராளமான படைப்புகளை கண்டு மகிழலாம்.

எமது கலைஞர்களின் கலைப் படைப்பை அனைவரும் பார்வையிட
உங்கள் முகநூல் பக்கத்திலும் பகிருங்கள்.

https://youtu.be/uhfh1RjQy4I

" கானக் கருங்குயில் கூட்டம் " சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் அருட்பாடல் .

மணமகள் தேவை1987 யாழ் இந்து குருகுலம்.சூரியன் செவ்வாய் 6 இல்,தனியார் துறையில் பணிபுரியும் மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமக...
16/05/2021

மணமகள் தேவை

1987 யாழ் இந்து குருகுலம்.
சூரியன் செவ்வாய் 6 இல்,

தனியார் துறையில் பணிபுரியும்
மணமகனுக்கு பெற்றோர்
தகுந்த மணமகளை
எதிர்பார்க்கிறார்கள்.

நட்சத்திரம் : உத்தராடம் 3ம் பாதம்,
இராசி : மகரம்.

தொடர்புகளுக்கு அழையுங்கள்: 077 6873 140.

மணமகன் ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது.

மணமகள் தேவை1988 யாழ் இந்து கௌரவ குடும்பம்.தனியார் நிறுவனத்தில் நல்ல ஊதியம்பெறும்நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள மணமகனுக்கு மண...
16/05/2021

மணமகள் தேவை

1988 யாழ் இந்து கௌரவ குடும்பம்.
தனியார் நிறுவனத்தில் நல்ல ஊதியம்பெறும்
நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள மணமகனுக்கு
மணமகள் தேவை.

நட்சத்திரம் : மகம்
இராசி : சிம்மம்.
அழையுங்கள் : 077 687 3140
(மணமகன் ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது)

Land For Sale In Trincomalee.காணி விற்பனைக்கு..!! திருகோணமலை நகரம்.Green வீதியில்,27 ( perches) பேர்ச் காணி விற்பனைக்கு ...
25/03/2021

Land For Sale In Trincomalee.
காணி விற்பனைக்கு..!!

திருகோணமலை நகரம்.
Green வீதியில்,
27 ( perches) பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு.
பேர்ச் ஒன்றின் விலை 15 இலட்சம்.
மொத்த விலை 4 கோடி 5 இலட்சம்.

விலை பேசித் தீர்மானிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு
அழையுங்கள் : +94 777 32 32 92
( நேரடி மற்றும் & viber உள்ளடங்கலாக )

Land For Sale In Trincomalee Town- Green Road.

Land Size 27 Perches.
Suitable For Residential & Business
Good Environment with good surroundings
All documents are clear.

Asking Price 1 perch 1.5 Million LKR.
Total Price 40.5 Million LKR.
(price is negotiable)

CAD $ 254,245.00
USD $ 202,140.00
AUS $ 265,774.00
GBP £ 147,434.00
EUR € 170,863.00
For More Details Call : +94 777 32 32 92
( including whatsapp & viber )

1)நல்லூர் ஆலயத்துக்கு அண்மையாக 250 மீட்டர் தூரத்தில் 2 பரப்பு 2 குழி காணி  விற்பனைக்கு உண்டு.பரப்பு ஒன்றின் விலை ரூபா. 1...
17/01/2021

1)
நல்லூர் ஆலயத்துக்கு அண்மையாக 250 மீட்டர் தூரத்தில்
2 பரப்பு 2 குழி காணி விற்பனைக்கு உண்டு.
பரப்பு ஒன்றின் விலை ரூபா. 1 கோடி

2)
நல்லூர் ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில்,
2 3/4 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு
பரப்பு ஒன்றின் விலை 75 இலட்சம்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் :
0777 32 32 92

தரகர்கள் தொடர்புகொள்வதை தவிர்க்கவும்.

01/01/2021
25/10/2020

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு,
கைவேலியில் காணி தேவை
தொலைபேசி : 0777 32 32 92

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்,
குடியிருப்புக்காணி அல்லது விவசாய நிலம் வாங்குவதற்குத் தேவை.

குடியிருப்பு காணியாயின் 4 பரப்புகளுக்கு குறையாமலும்,
விவசாய நிலமாயின் 2 அல்லது 3 ஏக்கர் ஆகவும் இருக்க வேண்டும்.

காணி உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
தொலைபேசி : 0777 32 32 92

21/10/2020

அழகிய வீடு விற்பனைக்கு !!
# House For Sale In Kopay
தொலைபேசி: +94 777 32 32 92
( Viber & whatsapp உள்ளடங்கலாக )

பருத்தித்துறை வீதி இருபாலை சந்தியிலிருந்து 250 மீட்டர் தூரத்திலும்,
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலிருந்து 150 மீட்டர் தூரத்திலும்,
நல்லூர்க் கந்தன் ஆலயத்திலிருந்து 3.5 K.M தூரத்திலும்,

அமைந்த அழகிய புதிய வீடு உடன் விற்பனைக்கு உண்டு.

மேலதிக விபரங்கள்,

1) 2 1/2 பரப்பிற்கு 3 குழி குறைவான காணி.
2) வடக்கு வாசல் மற்றும் நன்னீர் வெட்டுக் கிணறு.
3) 9 அறைகள், 2 கோல்.
4) 1 பெரிய களஞ்சிய அறை, அனைத்து வசதிகளும்
உள்ள சமையல் அறை.
5) பிரதான வீதியில் வீட்டின் அருகில் அமைந்த
வியாபரஸ்தாபனம்.
6) இணைந்த குளியல் அறைகள்.
7) முற்று முழுதாக Tils & Level Sheets பதிக்கப் பட்டுள்ளது.
8) முற்றுமுழுதான Fans வசதி, மற்றும் நவீன மின்
குமிழ் அலங்காரம்
9) நட்புறவான சிறந்த அயல்.

***** விலை ரூபா. 2 கோடி 70 இலட்சம்.
விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம்.

குறிப்பு: ஆதனம் விற்பனை உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதால் தரகர்கள் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும்.

***** ஆர்வமுள்ள கொள்வனவாளர்கள் காலதாமதமின்றி தொடர்புகொள்ளுங்கள்.
தொலைபேசி: +94 777 32 32 92
( Viber & whatsapp உள்ளடங்கலாக )

19/10/2020

பாடகர் S.P.B அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஈழ வானில் பூத்த இசை மலர்.
இந்தக் குரல் உங்களுக்கும் பிடித்திருந்தால்
Like செய்து SHARE செய்யுங்கள்..
எம்மவரின் திறமைகளையும் உலகம் அறியட்டும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nunkunadu Matrimony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share