Porunai Vizha

  • Home
  • Porunai Vizha

Porunai Vizha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Porunai Vizha, Performance & Event Venue, .

7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் ...
14/02/2024

7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. படைப்பாளிகளின் நூல் வெளியிடுதல், கவியரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று நிறைவு விழாவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 11-வது நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் எழுதிய 71 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வெளிய...
13/02/2024

7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 11-வது நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் எழுதிய 71 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வெளியிட்டது (ம) பொதுமக்கள், வாசகர்களின் கோரிக்கையினை ஏற்று நாளை 14.02.2024 ஒரு நாள் புத்தகத்திருவிழா நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு

நெல்லைச் சீமை எழுத்துலகின் வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் "நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்", "வினோத நட...
13/02/2024

நெல்லைச் சீமை எழுத்துலகின் வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் "நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்", "வினோத நடனங்கள்- நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கவிதைகள்" ஆகிய தொகுப்புகள் 7வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டன.

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தக திருவிழாவில் இன்று “மகிழ்ச்சி மன நிறைவை தருவது அக்கால இலக்கியங்களா? இக்கால இலக்கியங்க...
12/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தக திருவிழாவில் இன்று “மகிழ்ச்சி மன நிறைவை தருவது அக்கால இலக்கியங்களா? இக்கால இலக்கியங்களா?”
என்ற தலைப்பில் பட்டிமன்றம் முனைவர் கவிஞர் கணபதி சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ...
12/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 10-ம் நாள் (12.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!   ...
12/02/2024

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 10-ம் நாள் (12.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் (11.02.2024) எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உரையாற்றினார்கள்.
12/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் (11.02.2024) எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உரையாற்றினார்கள்.

11/02/2024

7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் அலை கடல் போல் வாசகர்கள் வர்த்தக மையத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனர்.

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில்  இன்று சிறு தானியங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
11/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று சிறு தானியங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று (10.02.2024) கவிஞர் வெய்யில் உரையாற்றினார்கள்.
10/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று (10.02.2024) கவிஞர் வெய்யில் உரையாற்றினார்கள்.

புத்தகத் திருவிழாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இன்று கோலப்போட்டி நடைபெற்றது.
10/02/2024

புத்தகத் திருவிழாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இன்று கோலப்போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 8-ம் நாள் (10.02.2024) சிறப்பு நிகழ்ச்சி மாநகராட்சி வர்த்தக ...
09/02/2024

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 8-ம் நாள் (10.02.2024) சிறப்பு நிகழ்ச்சி மாநகராட்சி வர்த்தக மையம் (பொருட்காட்சித் திடல்) திருநெல்வேலியில் நடைபெறுகிறது.

அனைவரும் வருக!

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் யாவரும் கேளிர் என்ற தலைப்பில் நீதியரசர் சந்துரு...
09/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் யாவரும் கேளிர் என்ற தலைப்பில் நீதியரசர் சந்துரு அவர்கள் உரையாற்றினார்கள்

7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பள்ளி மாணவ மாணவியர்
09/02/2024

7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பள்ளி மாணவ மாணவியர்

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவி...
09/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகப் பரிசு கூப்பன்களை நீதிபதி சந்துரு அவர்கள் வழங்கினார்கள்

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 7-ம் நாள் (09.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!    ...
08/02/2024

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 7-ம் நாள் (09.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் புத்தக வாசிப்பு குறைய காரணம் பாட சுமைகளா சமூக வலைதளங்களா ப...
08/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் புத்தக வாசிப்பு குறைய காரணம் பாட சுமைகளா சமூக வலைதளங்களா பட்டிமன்றம் நடுவர் ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று (08.02.2024) எழுத்தாளர் பாவண்ணன் உரையாற்றினார்கள்.
08/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று (08.02.2024) எழுத்தாளர் பாவண்ணன் உரையாற்றினார்கள்.

நெல்லையில் நடைபெறும் ஏழாவது பொருநை புத்தகத் திருவிழாவில், (07.02.2024) சிவகாசி .மு.ராமசந்திரன் அவர்கள் உரையாற்றினார்கள்....
08/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது பொருநை புத்தகத் திருவிழாவில், (07.02.2024) சிவகாசி .மு.ராமசந்திரன் அவர்கள் உரையாற்றினார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 6-ம் நாள் (08.02.2024) இன்று நடுவர் திரு.ராஜா தலைமையில், “மா...
08/02/2024

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 6-ம் நாள் (08.02.2024) இன்று நடுவர் திரு.ராஜா தலைமையில், “மாணவர்களின் புத்தக வாசிப்பு குறையக் காரணம் பாடச்சுமைகளா? சமூக வலைத் தளங்களா?” சிறப்பு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று (07.02.2024) எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்கள்.
07/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இன்று (07.02.2024) எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்கள்.

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் நடுவர் பேராசிரியர் தென்காசி மு ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் புத்தக ...
07/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் நடுவர் பேராசிரியர் தென்காசி மு ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் புத்தக வாசிப்பில் பெரிதும் ஊக்குவிக்க வேண்டியது குடும்பமா சமுதாயமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 5-ம் நாள் (07.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!    ...
07/02/2024

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 5-ம் நாள் (07.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் மகளிர் சுய உதவிகள் குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்க...
06/02/2024

நெல்லையில் நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் மகளிர் சுய உதவிகள் குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

நெல்லை நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங...
06/02/2024

நெல்லை நடைபெறும் ஏழாவது புத்தகத் திருவிழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் “மனித மனதை மேம்படுத்துவது கலையா? இலக்கியமா? “என்ற தலைப்பில்  பட்டிமன்றம் கலைமா...
06/02/2024

7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் “மனித மனதை மேம்படுத்துவது கலையா? இலக்கியமா? “என்ற தலைப்பில் பட்டிமன்றம் கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

06/02/2024

7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் 'அன்பாடும் முன்றில்' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கூப்பன்களை பயன்படுத்தி புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பள்ளி மாணவ மாணவியர்

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 4-ம் நாள் (06.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!    ...
06/02/2024

திருநெல்வேலி மாவட்டம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024, 4-ம் நாள் (06.02.2024) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!

கவிஞர் ஏர்வாடி.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
05/02/2024

கவிஞர் ஏர்வாடி.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Porunai Vizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share