Maruthi Marriage Catering Services

Maruthi Marriage Catering Services We serve the highest quality and freshest Vegetarian foods that will keep you coming back for more. REMEMBER US! Experience the taste of excellence!!

Maruthi Marriage Catering Services provide Vegetarian food services and
event management for all type of family/Office functions such as
Marriage, Betrothal, Birthday Party, Upanayanam, office outing/opening and much more. Maruthi Marriage Catering Services is a licensed catering services company which provides A-Z catering arrangements for your occasion.We have been in catering Industry for mor

e than 10 yrs. We have employed Marvadis specifically for preparing mouth-watering sweets and delicious deserts. With such a large variety of catering available it is difficult to decide on which is the best for your guests!!! Please take a few minutes to have a word with us to discover what best we can do for you. A- Z Catering arrangements:
Indian Vegetarian food , Buffet stall ,South Indian, Rajasthani,Punjabi sweets, reception, Muhurtham decorations, Name board, Entrance Arch, Balloon Arch, Filter coffee , Boost , Horlicks stall, Fresh lime, Pop corn , Sugar Candle & Chocolate fountain stall, Vegetable Carving, Cartoon character, Bangles, Mehendi, Wedding & Reception, Thamboola bags,Aarathi plate, Vilayadal set & Dolls display

WEDDING TIME ? We make your wedding remembered forever

மாருதி சீனு ஐயர் தொலைபேசி என்: 9444935079 /9500150790

இத்தொழிலை ஒரு தவமாகவே எண்ணி காலம் தொட்டு உங்களில் ஒருவராக இருந்து ஒவ்வுருவரையும் சிறப்பு விருந்தினராக ஏற்று உபசரிப்பதே எங்களது குறிக்கோள்.

கோபம், பொறாமை, வெறுப்புன்னு மனதிற்கு ஏக பட்ட உணர்வுகள் உண்டு . ஆனா , வயிற்றுக்கு பசியென்கிற உணர்வு மட்டும் தான் உண்டு , பசிக்கிற நேரத்துல கலப்படம் இல்லாத , ருசிக்கிற உணவு கிடைத்தால் போதும் , அதற்கு காரணமானவர்களை வாழ்த்துவது தான் வயிறோட வழக்கம்.

அதை மனதில் நினைத்து வயிறார வாழத்தட்டுமே என்று ஒவ்வொரு விசேஷ சாப்பாட்டையும் தடபுடலா தயாரிக்கிற பழக்கத்தை உருவாக்கி வைச்சாங்களோ என்னமோ நம்ப பெரியவங்க.

அதன்படி தான் நாங்களும் இந்த தொழிலை நம்பிக்கையோடும் ஜெயஹனுமார் அனுகிரஹதோடும் செய்து வருகின்றோம்.

எங்கள் சமையலை பொறுத்த வரை கூடுமான வரை அனைத்தும் ருசியாகவும் , தரமாகவும் , மணமாகவும் இருக்குமாறு செய்து வருகின்றோம்.

தங்கள் வீட்டு சுப காரியங்கள் என்றால் பத்து பதினைந்து நாட்கள் முன்னதாகவும் , திருமணம் என்றால் இரண்டு மூன்று மாதங்கள் முன்னதாகவும் எங்கள் தொலைபேசிமூலம் தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

திருமணத்திற்கு கோலம் முதல் கட்டுசாதக்கூடை வரை தங்களுக்காக நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகின்றோம். தாங்கள் மண்டபத்திற்கு வந்து சென்றால் போதும்.

பொண்ணு மாப்பிள்ளை ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு ? எவ்வளவு நகை போட்டாங்க ? என்ன சீர் வரிசை கொடுத்தாங்க ? இது எல்லாத்தையும் விட
உணவும் உபசரிப்பும் தான் எந்த ஒரு கல்யாணத்தையும் ஆஹா! ஓஹோனு ! பாராட்டவைக்கும்கற உண்மையை..........ஏற்பாடு செய்த்துக்கொடுக்கற ஒவ்வொரு விருந்துளையும் எங்களால் முடிந்த வரை அதையும் செய்து வருகின்றோம்.

கோலம் முதல் கட்டுசாதக்கூடை வரை என்று சொல்வதை விட திருமணம் என்றால் முறைப்படி என்ன செய்யவேண்டும் என்பதை தாங்களும் தெரிந்து கொள்ளும் வகையில் விவரமாக ஒரு புத்தகமாக இரவத்திஐந்து பக்கத்தில் முப்பத்திஐந்து தலைப்பில் தயாரிதுவுள்ளோம். ஒவ்வொரு தலைப்பிற்கும் என்ன செய்ய போகின்றோம் என்பதை குறிப்பிட்டுஉள்ளோம்.

வாருங்கள் ! ஆதரவு தாருங்கள் உங்களோடு நாங்களும் வளர்கிறோம் !

23/08/2024

Address

12/18 Arihant Flats, Vivekanandapuram 1st Street, West Mambalam, Chennai/600 033, Another Address: Madambakam , East Tambaram, Chennai-600126
Chennai
600033

Telephone

+91 94449 35079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruthi Marriage Catering Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruthi Marriage Catering Services:

Share

Category

Nearby event planning services