21/05/2024
சர்வதேச தேயிலை தினம் மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.