01/12/2022
சுவாமியே சரணம் ஐயப்பா
அனைவருக்கும் வணக்கம்
நமது ஆலயத்தில் ஐயப்பன் பூஜைக்கு தேவையான அனைத்து சாமி படங்களும் அனைத்து விளக்குகளும் 18ம் படி பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளது சுவாமிமார்கள் யாருக்காவது தேவை இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் சுவாமியே சரணம் ஐயப்பா
அனைத்து விதமான அன்னதான உணவுகளும் சிறந்த முறையில் ஆர்டரின் பெயரில் செய்து தரப்படும்