06/04/2024
இன்று மடிப்பாக்கம் ரகுபதி சாரின் அன்பு மகள் ஸ்ரீ மாதங்கீ ரகுபதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உதவியோடு.........
சுமார் ஒரு நாற்பத்தி ஐந்து ஏழை எளிய மக்களுக்காக தக்காளி சாதமும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்..
மற்றும் நண்பர் Parameswaran Subramanian சாரின் உதவியோடு வெயிலுக்கு இதமாக ஜில்லென ஒரு இருபத்தி ஐந்து லிட்டர் நீர் மோர் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்...
மடிப்பாக்கம் ரகுபதி சாருக்கும், Parameswaran subramaniyan சாருக்கும் மனமார்ந்த நன்றி. வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றி.
மாதங்கீ ரகுபதிக்கு மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளமுடன்.....
எல்லோரும் நல்லாயிருக்கணும்
எல்லோருக்கும் நல்லதே நடக்கணும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
குருவே சரணம் குருவே துணை.
எதிர் வரும் 8.4.2024 திங்கட்கிழமை அன்று பங்குனி மாத அமாவாசை அன்னதானம் நடைபெறும்.