Dialiyer

Dialiyer Our web site is a one stop guide for any ritual requirement – expert man power/arrangements/materials . The team is lead by Shri.B.
(11)

About The Company

In the present age of science too, a matter of pride, could be grasped that these rituals enjoined, sing the glory of preserving of nature supreme. However the selfless learned note that vital information/practices are frittered away, adapted to convenience and missing earnest endeavour. Now, we are making a sincere effort to help a revival suiting present age perseverance. Our

web site is a one stop guide for any ritual requirement – expert man power/arrangements/materials – Vedantism (Hinduism) a time tested path for human beings, surpasses and includes every religion/caste/creed and guides him/her from wherever emotionally existing. Pichumani Sivacharyar,who has 40+ years of experience in various rituals either at home or at temples. His family is in priestly profession for nearly over four generations. The list of services is not exhaustive, poised to veritable additions as time progresses. Our special thanks & pranams to Pujya Sri Mathi Oli R. Saraswathy, who has been inspirational and instrumental in making us what we are today and thanks to all other hearts who are behind our efforts in materializing this effort. Science and religion are both attempts to help us out of the bo***ge; only religion is the more ancient, and we have the superstition that it is the more holy. Our Vision

Serve for betterment of humankind by facilitating Hindu Rituals. Be a 'One stop' shop for Hindu cultural requirements. Global promotion of Hindu customs, which holds its value & charm, in its true form. Our Services

Dial Iyer is a unique attempt for fulfilling the wishes of our clients to perform Hindu Rituals and allied functions. Facilitation will be provided for;
a) Arranging right kind of ‘Purohit’ (one who is learned & performs the rituals in righteous way) understanding the need of clients. b) End to end Pooja item(s)** for requested ritual will be delivered duly*. A function not only calls for pooja requirement alone but also other things like catering, musicians, florists etc., which is a value addition provided for a wholesome experience. Click, Call and Come celebrate with us!! Pooja Items is subjective and varies based on the ritual performed. Dialiyer provides default set of high quality items. If further items required, it will be provided separately with additional cost. Delivery is subject to client’s request. To know more please visit our Contact Us page.

Yajurveda Upakarma 2023 - video explainingIntroduction and list of items to prepare of the Upakarma on 30 August 2023Ful...
25/08/2023

Yajurveda Upakarma 2023 - video explaining
Introduction and list of items to prepare of the Upakarma on 30 August 2023

Full video will be posted on 29th Aug 2023

Yajurveda Upakarma 2023 - video explaining Introduction and list of items to prepare of the Upakarma on 30 August 2023 #யஜுர்வேத #உபாகர்மா 2023 - 30 ஆகஸ்ட் 20...

28/04/2022

⚪⚪⚪⚪⚪⚪⚪⚪

*சித்திரை மாத அமாவாஸ்யை* *தர்ப்பண ஸங்கல்பம்* மட்டும்

*30- 04- 2022*
சனிக்கிழமை
சித்திரை 17

⚪⚪⚪⚪⚪⚪⚪⚪

முதலில் ஆசமனம்
அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹகேசவ ,

நாராயண
மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதன ,த்ரிவிக்ரம, வாமனாஶ்ரீதரா, ஹ்ரிஷீகேச,.பத்மநாபா ,
தாமோதரா

பவித்ரம்

(மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும்.

இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும்.

ஜலத்தால் கை அலம்பவும்.

மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே

இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.

ப்ராணாயாமம்:

*ஒம் பூஹு ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜனஹ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்*
ஓம்ஆபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவஸ்வரோம்.

சங்கல்பம்:

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்

( *வைஷ்ணவர்கள்*

ஸ்ரீபகவதாக்ஞயா -ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்த்தம் ,பகவத் ப்ரீத்யர்த்தம் ,ஸ்ரீபகவத் கைங்கர்ய ௫பம் )

அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷ்ம் ஸபாஹ்ய, அப்யந்தர:

ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம்,

ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய:

ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம்,

விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்,

ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய,

ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ.

கல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே

அஷ்டாவிம்ஶதி,
தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே,

பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே,

வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா; ஸம்வத்ஸராணாம், மத்யே.....

*சுபக்௫து* நாம ஸம்வத்ஸரே

*உத்தராயணே*

*வஸந்த௫தெள*

*மேஷமாஸே*

*க்௫ஷ்ணபஷே *

*அமாவாஸ்யாயாம்* புண்யதிதெள

வாஸரக
*ஸ்திர*
வாஸரயுக்தாயாம்

*அஸ்வினீ* நஷ்த்ரயுக்தாயாம்



ஏவங்குண
விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்

*அமாவாஸ்யாயாம்*
புண்யதிதௌ
ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
*******************************

ப்ராசீனா வீதி -

பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்)
********************************
.....***. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்)

------------ ஸர்மணாம்

வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம்,
--------------------------------------

(இதன் பிறகு *தாயார் இல்லாதவர்கள்* மட்டும் கூறவும்)-

மாத்௫ பிதாமஹி ப்ரபிதாமஹுனாம்

--------------------------------------

(பின் *தாயார் இருப்பவர்கள்* மட்டும் சொல்லவேண்டும்)

பிதாமஹ--
பிதாமஹி பிது ;பிதாமஹி ப்ரபிதாமஹுனாம்

---------------------------------------------

(தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்)
............
கோத்ராணாம்
---------------
ஸர்மணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்நீக,

மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம்

*உபயவம்ஸ பித்௫ணாம்*

அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....

*அமாவாஸ்யா*
புண்யகாலே

தர்ஸ ஸ்ராத்தம்

*தில தர்ப்பண* ரூபேன அத்ய கரிஷ்யே

Epodhum Ninaiudan
27/03/2022

Epodhum Ninaiudan

ஸ்ரீ ஷீரடி செல்வ சாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம் மண்ணிவாக்கம் (3ம் காலம் ) | யாகசாலை பூஜை | சாய் டிவி
13/02/2022

ஸ்ரீ ஷீரடி செல்வ சாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம் மண்ணிவாக்கம் (3ம் காலம் ) | யாகசாலை பூஜை | சாய் டிவி

EPISODE :- TAG :-SAI TV - a standalone Tamil Devotional Satellite Television Channel exclusively for the propagation of Shri Shirdi Sai Baba’s ideals, teachi...

Om Sairam / ஓம் சாய்ராம் Live on Sai TV  YouTube live on Sai TVஶ்ரீ சாய் ப்ரார்த்தனா மந்திர் / Sri Sai Prarthana mandir ...
12/02/2022

Om Sairam / ஓம் சாய்ராம்

Live on Sai TV
YouTube live on Sai TV

ஶ்ரீ சாய் ப்ரார்த்தனா மந்திர் / Sri Sai Prarthana mandir

Kumbhabhishekam pooja

கும்பாபிஷேக முதல் கால யாகபூஜை

EPISODE :- TAG :-SAI TV - a standalone Tamil Devotional Satellite Television Channel exclusively for the propagation of Shri Shirdi Sai Baba’s ideals, teachi...

11/02/2022

Dialiyer and Kalamani Prathishta welcomes you to
SAI PRARTHANA MANDIR Kumbabhishekam
VENUE: Mannivakkam
DATE: 12th Feb-14 th Feb.
please do come and join us.

If you wish to contribute any for this noble service, kindly do so to our ‘Atma Bhakthi’ programme or Kumbabhishekam.
You may choose to contribute to our efforts via below channels, the proceeds will be used for charity (80G exemption available)

B.Pitchumani
A/cno .500101010802476
IFSCode CIUB0000483
Mannivakkam branch
CUB BANk
City Union bank

GPAY +91 9962062021

Please subscribe and press the 🔔 icon for future notifications from our channel.

30/01/2022
Pranams from Dialiyer🙏🙏🙏       presentsVinayaka Chaturthi Pooja - self performing video Tutorial 2021’                  ...
07/09/2021

Pranams from Dialiyer🙏🙏🙏
presents
Vinayaka Chaturthi Pooja - self performing video Tutorial 2021’
https://youtu.be/q2Ibr7NQNS8

Please subscribe and press the 🔔 icon for future notifications from our channel.

If you wish to contribute any for this noble service, kindly do so to our ‘Atma Bhakthi’ programme which is our charitable activity.

To know more please contact WhatsApp ONLY :
+919962062021 +917904229356

Pranams from Dialiyer🙏🙏🙏       presentsKrishna Janmshtami Pooja - self performing video Tutorial 2021’                  ...
29/08/2021

Pranams from Dialiyer🙏🙏🙏
presents
Krishna Janmshtami Pooja - self performing video Tutorial 2021’ https://youtu.be/lXjzFq7I9Xo

Please subscribe and press the 🔔 icon for future notifications from our channel.

If you wish to contribute any for this noble service, kindly do so to our ‘Atma Bhakthi’ programme which is our charitable activity.

To know more please contact WhatsApp ONLY :
+919962062021 +917904229356

Pranams from Dialiyer🙏🙏🙏Proudly presents to you‘Gayathri Japam - self performing video Tutorial 2021’ https://youtu.be/w...
22/08/2021

Pranams from Dialiyer🙏🙏🙏
Proudly presents to you
‘Gayathri Japam - self performing video Tutorial 2021’

https://youtu.be/wuiuBQIaBYI

Kindly share with needy.

Please subscribe and press the 🔔 icon for future notifications from our channel.

If you wish to contribute any for this noble service, kindly do so to our ‘Atma Bhakthi’ programme which is our charitable activity.

To know more please contact WhatsApp ONLY :
+919962062021 +917904229356

Pranams from Dialiyer🙏🙏🙏       presents‘Gayathri Japam- self performing video Tutorial 2021’ https://youtu.be/wuiuBQIaBY...
22/08/2021

Pranams from Dialiyer🙏🙏🙏
presents
‘Gayathri Japam- self performing video Tutorial 2021’
https://youtu.be/wuiuBQIaBYI

Please subscribe and press the 🔔 icon for future notifications from our channel.

If you wish to contribute any for this noble service, kindly do so to our ‘Atma Bhakthi’ programme which is our charitable activity.

To know more please contact WhatsApp ONLY :
+919962062021 +917904229356

22/08/2021

22-08-2021
ஆவணி அவிட்டம் உபாகர்மா.
அன்று செய்ய வேண்டியவைகள்.

1. ஸ்நானம், ஸந்தியாவந்தனம்.;
2. பிருமசாரிகளுக்கு வபனம். 3.
பிருமசாரிகளுக்கு ஸமிதாதானம். கிரஹஸ்தர்களுக்கு ஒளபாசனம்.
4. காமோகாரிஷீத் மந்திர ஜபம். (பூணல் போட்ட முதல் வருஷ பையனுக்கு கிடையாது).
5. மாத்யானிகம்;
6. ப்ருஹ்மயக்ஞம்.
7.. ஸ்நானத்திற்கு மஹா ஸங்கல்பம்.
8.. முறையாக ஸ்நானம்.

9.புதிதாக பூணல் அணிதல்.
10. காண்டரிஷிகளுக்கு தர்பணம்.

1.1 வேத வ்யாச (காண்டரிஷி) பூஜை.
12.
ஸ்ராவன (உபாகர்மா) ஹோமம் (ஆசார்யனோ தானோ செய்யலாம்.)
13.அனுக்ஞை, நாந்தி ச்ராத்தம் (முதல் வருஷ பையனுக்கு மட்டும்).
14. வேத ஆரம்பம், வேத அத்யயனம். 15. நமஸ்கரித்து ஆசி பெறுதல
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமிதாதானம்.:---

====================
· ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;
கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்
விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது
தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்‌ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாயங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.

பிறகு எதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை) அக்னியை எடுத்து வைத்து கொண்டு அதில் ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//ஊது குழலால் ஊதி ஜ்வாலை வரும்படி செய்து மந்த்திரத்தை கூற வேண்டும்.

அல்லது
வரட்டி மேல் கற்பூரம் வைத்து சிராய் தூள் பற்ற வைக்கவும். மந்திரம் சொல்லவும்.

பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம்; ஸூவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸூபோஷ: போஷை: ஸூக்ருஹோக்ருஹை: சுபதி: பத்யா: ஸுமேதா மேதயா ஸுப்ருஹ்மா ப்ரம்மசாரிபிஹி.

நான்கு புறமும் அக்னியை கூட்டுவது போல் பாவனை செய்து தேவஸவிதஹ ப்ரஸுவஹ என்று அக்னியை ப்ரதக்‌ஷிணமாக ஜலத்தினால் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

பிறகு பலாஸ சமித்து அல்லது அரச சமித்து
இவைகளால் கீழ் கண்ட மந்திரங்களை கூறி “”ஸ்வாஹா”” என்கும் போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும் அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம் செய்ய வேண்டும்.

1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயா பஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனா அன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.

2. ஏதோஸி ஏதீஷீமஹி ஸ்வாஹா.

3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா

5. அபோ அத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ் ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா.

6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேன ச ஸ்வாஹா.

7. வித்யுந்மே அஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா.

8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா.

9. த்யாவா ப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.

10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்தஸ்வச
ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்தமானோ பூயாஸம் ஆப்யாய மானஸ்ச ஸ்வாஹா

11. யோமாக்னே பாகினகும் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னே தங்குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா..

12. ஸமிதம் ஆதாய ---அக்னே ஸர்வ வ்ரதோ பூயாசக்குஸ் ஸ்வாஹா.

மறுபடியும் ஜலத்தை ப்ரதக்‌ஷிணமாக தேவ ஸவித: ப்ராஸாவீ: என்று பரிசேஷனம் செய்யவும். ஒரு சமித்தை ஸ்வாஹா என்று சொல்லி அக்னியில் வைத்து அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து
நின்று பின் வரும் மந்த்ரத்தை கூற வேண்டும்
யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்

மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது. அக்னயே நமஹ;

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண,

பிறகு
ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது

மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: நமசா விதேமதே. என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.

மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).
பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.

ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.

பிறகு காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி

ஓம் தத்சத் என்று சொல்லி ஒரு உத்திரிணி தீர்த்தம் கீழே

காமோகார்ஷீத் ஜப சங்கல்பம்.
இதற்கு புது பூணல் தேவை இல்லை.

இது ருக்வேதிகளுக்கும் தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் கிடையாது.

ப்ருஹ்மசாரிகள் ஷேவிங்//வபனம்—செய்து கொள்ள வேண்டும்.

இன்று காலை ஸ்நானம் – நெற்றிக்கு இட்டுக்கொண்டு சந்த்யாவந்தனம் செய்து சமிதாதானம் //ஒளபாசனம் செய்து விட்டு ஆசமனம்.

ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,
,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே

ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்‌ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந கீலக நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்).

செளர சாந்த்ரமானாப்யாம்

ப்லவ நாம ஸம்வத்ஸரே

தக்‌ஷிணாயனே வருஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுப திதெள

பானு வாஸர யுக்தாயாம் சிரவிஷ்டா நக்க்ஷத்ர யுக்தாயாம் ஶோபன நாம யோக
பாலவ கரண ஏவங்குண விஷேஷண

விசிஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சுபதிதெள

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் அத்யாய உத்ஸர்ஜன
அகரண ப்ராயஸ்சித்தார்த்தம் ஸஹஸ்ர// அஷ்டோத்ர ஷத சங்க்யயா

காமோகார்ஷீண் மன்யுரகார்ஷீதிதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே

என்று ஸங்கல்பம் செய்து தர்பத்தை வடக்கில் போட்டு ஜலத்தை தொடவும்.

ப்ரணவஸ்ய ரிஷிர் ப்ரும்ஹ தேவி காயத்ரி சந்த: பரமாத்மா தேவதா.

பூராதி ஸப்த வ்யாஹ்ரூதீனாம் அத்ரி, ப்ருகு, குத்ச வஸிஷ்ட, கெளதம, காஷ்யப ஆங்கீரஸோ ரிஷய:
காயத்ரி,உஷ்ணிக், அனுஷ்டுப் ,ப்ருஹதி ,பங்க்தி ,த்ரிஷ்டுப், ஜகத்ய சந்தாகும்ஸி
அக்னி, வாயு, அர்க்க, வாகீஸ, வருண, இந்த்ர, விச்வே தேவா: தேவதா
:
10 ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்தித் அனுவாகஸ்ய வாம தேவ ரிஷி; அநுஷ்டுப் சந்த: சவிதா தேவதா:

ரிஷி என்று சொல்லும் போது வலது கை விரல்களை தலையிலும், சந்தஹ என்று சொல்லும் போது மூக்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வைத்து கொள்ள வேண்டும்.

எதிரில் பஞ்ச பாத்ர உத்திரிணி ஜலத்துடன் வைத்துக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். காமோகாரிஷின் மன்யூரகாரிஷீன் நமோ நம: என்று
108 அல்லது 1008 ஜபம் செய்த பிறகு ப்ராணாயாமம் செய்யவும். பிறகு உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்த்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம். என்று உபஸ்தானம் செய்யவும்
நமஸ்காரம் செய்யவும். பவித்திரத்தை அவிழ்த்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்..

======================================================================================
பிரும்ம யக்யம்

யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம் மாத்யானிகம் செய்த பிறகு செய்யவும்.

ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே
ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

மந்த்ரம். ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம் ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.

ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்

ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
தேவ தர்ப்பணம்
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
ரிஷி தர்பணம்---ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.
ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.
நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.

சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி..

உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.
பித்ரு தர்பணம்---மூன்று முறை ஜலம் விடவும்.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

யஜூர் உபாகர்மா மஹா சங்கல்பம்.

====================================
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே 5 தடவை .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்‌ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;
அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்‌ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்‌ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு
மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய
அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;

ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்‌ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்‌ஷ

சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு
ஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத

கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்‌ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி

ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்‌ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்
அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்‌ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ

ரைவத சாக்‌ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந
சகாப்தே சாந்த்ர ஸெளராதிமான ப்ரமிதே
ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே

ப்லவ நாம ஸம்வத்ஸரே
*தஷிணாயனே
வர்ஷ௫தெள .
ச்ராவண மாஸே
சுக்லபஷே. பூர்ணிமாயாம்
சுபதிதெள.
பானு வாஸரயுக்தாயாம்;
ச்ரவிஷ்டா நஷ்த்ரயுக்தாயாம் ஸோபன நாமயோக,
கெளலவ கர்ண
ஏவங்குண, விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ,பூர்ணிமாயாம்
ஸுப திதெள

மமோ பாத்த ஸமஸ்த
துரிதயக்‌ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபிஹி
கர்மகதி பிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே

வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்

ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன

த்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய
உபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே).
அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்‌ஷித்து கொள்ளவும்.

துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் துயாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபமா மரணாந்திகம்.
கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே
ஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி.
நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.

பிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு

ஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் –தரித்து பவித்ரம் போட்டுக்கொண்டு புது பூணல் போட்டு கொண்டு காண்ட ரிஷி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

யக்ஞோப வீத தாரண மந்திரம்.;

ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,

, த்ரிவிக்ரம ,வாமன
என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே

தீர்தத்தை தொடவும்.

அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால்
(ஸிரஸ்) தலையை தொடவும்
த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.
பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்.
யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.
பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும்

, இடது உள்ளங்கையினால்
பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு

====================================
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:
=======================================
என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.
இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.

இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.

======================================
காண்ட ரிஷி தர்ப்பணம்.
ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்.
அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் உபா கர்மாங்க
காண்ட ரிஷி தர்பணம் கரிஷ்யே. என்று சங்கல்பம் செய்யவும். ஜலத்தை தொடவும். (நிவீதி) பூணல் மாலையாக போட்டுக்கொண்டு வலது கை கட்டை விரலில் மாட்டிக்கொண்டு எள்ளும் அக்‌ஷதையும் கலந்து கையில் வைத்து
கொண்டு சுண்டு விரலின் அடி பாகத்தால் ஒவ்வொரு ரிஷிக்கும் மூன்று தடவை தர்பணம் செய்ய வேன்டும்..
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷின் தர்பயாமி.
ஸாகும்ஹிதீர் தேவதா; உபநிஷதஸ் தர்பயாமி.
யாஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி.
வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி
ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி. ---------மணிக்கட்டு வழியாக தீர்த்தம் விடவும்.
ஸதஸஸ்பதிம் தர்பயாமி--------விரல் நுனி வழியாக.
உபவீதம்= பூணல் வலம்.

ஆசமனம்.
வேதாரம்பம்
தர்பங்களின் மே லமர்ந்து கையில் பவித்ரத்துடன் சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்னம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.
ஒம் பூஹு; ஒம் புவஹ. ஒம் சுவஹ. ஒம் மஹ: ஒம் ஜன; ஒம் தபஹ: ஒகும் சத்யம் ஒம் தத்சவிதுர்வரேணியம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத். ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஒம் புர்புவசுவரோம்
அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் ஷுபதிதெள மமோபாத்த சமஸ்த துரிதய க்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் ஷ்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே. (அப உப ஸ்ப்ருஸ்ய)
வலது துடை மேல் இடது கையையும் வலதுகையையும் சேர்த்து வைத்துகொண்டு வேதத்தை சொல்ல வேன்டும்.
ஹரி: ஓம். அக்னிமீளே ப்ரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஒம். ஹரி: ஒம்..

இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி ஹரி;ஒம்.
தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் .தூர்வதிதம் தூர் வயம் வயம் தூர்வாம: த்வம் தேவானாமஸி ஸஸ்னிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம். வன்ஹிதமம் தேவ ஹூதமம் அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும் ஹஸ்வ மாஹ்வா மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷா மாபோர்மா ஸம்விக்தா மாத்வா ஹிகும்ஸிஷம்.ஹரி ஒம். ஹரி; ஒம்..
ப்ரம்ஹ ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். புஷ்டிகும் சந்தத்தம் தாம்மே ஜின்வதம் ;ப்ரஜாகும் ஸந்தத்தம்
AWB

தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ஒம். ஸ்துதோஸி.ஜனதா;தேவாஸ் தவா; ஷுக்ரபாப்ரணயந்து ஸுவீரா: ப்ரஜா: ப்ரஜநயந் பரீஹி. ஹரி:ஓம்..
பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா;
ஸ்வஸ்தி ன: பூஷா விச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய: அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது . ஆபமாபா மபஸ் ஸர்வா: அஸ்மாதஸ்மாத் இதோ முத: அக்னிர் வாயுஸ்ச ஸூர்யஸ்ச . ஹரி: ஓம். ஹரி: ஓம்..
ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான் ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்வான் ஆதபக்குஸ் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண: .தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி தாதா ப்ரதாதா ஆந்ந்த: மோத: ப்ரமோத: ஆவேசயன் நிவேசயன் ஸம்வேசந: சகும் ஷாந்த: ஷாந்த:. ஹரி ஓம்; ஹரிஓம்;ஹரி; ஓம். ப்ரஸூக்மந்தா தியஸாநஸ்ய ஸக்ஷணிவரேபிர்வராந்----அபிஷுப்ரஸீதத ---அஸ்மாகம் இந்த்ர உபயம் ஜுஜோஷதி ---யத்ஸெளம் யஸ்ய---அந்தஸ: புபோததி----அந்ருக்ஷரா ரிஜவ: சந்து பந்தா: ----யேபி ஸகாயா:----யந்திநோ வரேயம் ---ஸமர்யமா ஸம்பகோந: ---நிநீயாத்; --சஞ்ஜாஸ்பத்யம் ஸுயம்மஸ்து தேவா; ஹரி:ஓம்.
ஹரி:ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே.----நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி:ஓம். ஹரி: ஓம்.
சந்நோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ர வந்து ந: ஹரி :ஓம்; ஹரி: ஓம்.
அதாத: தர்ஸ பூர்ணமாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அந்யம் ஆவஹனீயம் ப்ரணீய அக்நீந் அந்வாததாதி ஹரிஓம். ஹரி:ஓம்.
அத கர்மாணி ஆசாராத்யாநி க்ருஹயந்தே---உதகயந பூர்வபக்ஷா:ஹ: புண்யாஹேஷு கார்யாணி, யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷினம். ஹரி ஓம். ஹரி:ஓம்.அத சீக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி. ஹரி ஓம். ஹரி ஓம்.
அதாத: ஸாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யா
ஸ்யாம: ---தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்—வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ஹரி:ஓம். ஹரி: ஓம்.
அத வர்ண ஸமாம்நாய: நவாதிக ஸமாநா க்ஷராநி த்வேத்வே ஸவர்ணே ஹ்ரஸ்வதீர்கே ---ந ப்லுதபூர்வம் ஷோடசாதித: ஸ்வரா:----வ்யஞ்ஜநாநி ஹரி ஓம். ஹரி: ஓம்.அ யி உண்—ருலுக்—ஏ ஓங்—ஐ -ஒளச், ஹயவரட் லண், ஞமங் ண நம் ஜபஞ் க ட- த –ஷ்—ஜப- க-ட-த- ச- க ப- ச-ட-த-சடதவ்—கபய்- சஷஸர்- ஹல்- இதிமாஹேஸ்வரானி ஸூத்ராணி அணாதி சம்ஜ்ஞார்தானி வ்ருத்திராதைச் அதேங்குண: ஹரி ஓம். ஹரி ஓம

Address

Chennai
600025

Alerts

Be the first to know and let us send you an email when Dialiyer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dialiyer:

Videos

Share

Category

Nearby event planning services


Other Event Planners in Chennai

Show All