16/05/2024
இப்ப இருக்கும் மரியாதைக்குரிய முகநூல் நண்பர்களுக்கு ஒரு செய்தி கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி புக்கிங் டாட் காம் வழியாக இரண்டு படுக்கை அறையில் கொண்ட ரூம் புக் செய்தேன் அவர்கள் புக்கிங் நம்பர் என்று 4766585995. கொடுத்து முன் பணமாக அட்வான்ஸ் 873 ரூபாய் கட்டச் சொன்னார்கள் அதே நேரத்தில் மடிப்பாக்கத்தில் பேப் எக்ஸ்பிரஸ் ஜோலின் ஹோட்டலில் ரூம் கிடைக்கும் என்று கூறினார்கள் குறிப்பிட்ட நேரத்தில் அந்த ஓட்டலுக்கு செல்லும்போது புக்கிங் டாட் காம் எங்களுக்கும் சம்பந்தமில்லை அது ஒரு பிராடு கம்பெனி என்று எங்களுக்கு ரூம் கொடுக்காமல் விரட்டி விட்டனர் இதன் மூலம் குறைந்தபட்சம் அன்று கால் டாக்ஸிக்கு 2000 ரூபாய் வேறொரு இடத்தில் ரூம் எடுப்பதற்கு 6000 ரூபாய் என்று எட்டாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது எனவே புக்கிங் டாட் காம் இல் பதிவு செய்பவர்கள் யோசித்து பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்