12/12/2023
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. மிகக் கடுமையான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படையான உணவுப்பொருட்கள் கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
அனைவரும் சென்னை,திருவள்ளூர் மக்களுக்கான உதவி செய்ய வேண்டிய தேவைகள் உள்ளது. வாலிபர் சங்கத்தின் கிளைகளில் மூலம் மக்களிடம் பொருட்களாகவோ, ஆடைகள்(புதிதாக கடைகளில் வாங்கியதாக இருந்தால் மட்டும்) அல்லது பணமாகவோ உடனடியாக பெற்று அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேவைப்படும் பொருட்கள் :
போர்வை , பாய் ,
தார்ப்பாய் , அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் , நோட்டுப்புத்தகங்கள்
UPI மூலம் நிதியுதவி செய்ய :
UPI எண் : 80564 44614
UPI ID : joeraja12@okicici
தொடர்புக்கு :
80564 44614 , 81223 05210
இப்படிக்கு தோழமையுடன்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு