12/10/2023
உத்தம்பட்சம் யாக சாலை....
திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை இதுவரை திண்டுக்கல் மாநகரில் எந்த ஒரு கோயிலிலும் அமைத்திடாத உத்தம்பட்சம் யாகசாலை 35 யாக குண்டங்களுடன், ஐந்து நாட்கள், ஆறு கால பூஜை உடன் நடைபெற இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கும்பாபிஷேக நாள் 27-10-23 வெள்ளிக்கிழமை