" Tharagaigal"
உயிர்களை ஈன்றெடுப்பதாலேயே பெண்கள் மறுஜென்மம் பெறுகிறோம்,
தடை உடைத்து, தலைநிமிர்ந்து புதுமைப் பெண்ணாய் !
நம் சக்தி சிறந்ததென்று ஒன்றினைவோம்,
வாருங்கள்!
"தாரகைகள்"
அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்... 💐🙏🏻💐
Tharagaigal....
We cordially inviting all for
"Tharagaigal"
in celebration of IDA Tamilnadu state branch 𝚠𝚘𝚖𝚎𝚗'𝚜 𝙶𝚘𝚕𝚍𝚎𝚗 jubilee Year celebrtaion... We heartfully welcome all Doctors... 💐💐.. We planned, worked together to execute our plans, the day came and only 24 hrs left.. Let's unite to celebrate the day.... We are strong, we are self worth, we are beautiful, we care for all, we balance on the beam of full moon and shine always, Common friends, let's join hands to celebrate our powers... 💪💪
"𝚃𝚑𝚊𝚛𝚊𝚐𝚊𝚒𝚐𝚊𝚕 2𝚔22"
𝙳𝚊𝚝𝚎:20𝚝𝚑 𝚖𝚊𝚛𝚌𝚑
𝚃𝚒𝚖𝚒𝚗𝚐𝚜:9𝚊𝚖-5.30𝚙𝚖
𝚅𝚎𝚗𝚞𝚎: 𝚂𝚝. 𝙿𝚎𝚝𝚎𝚛'𝚜 𝚖𝚎𝚍𝚒𝚌𝚊𝚕 𝚌𝚘𝚕𝚕𝚎𝚐𝚎
𝚊𝚗𝚍 𝚁𝚎𝚜𝚎𝚊𝚛𝚌𝚑 𝙸𝚗𝚜𝚝𝚒𝚝𝚞𝚝𝚎,
𝙷𝚘𝚜𝚞𝚛-635109
ᴅᴀʏ-𝟷
Tharagaigal
We cordially invite you all for
" 🅣🅗🅐🅡🅐🅖🅐🅘🅖🅐🅛"
3 rd IDA TamilNadu state Women's conference Golden Jubilee year celebration😊
It's our day, to celebrate in unique way and surely we all get all together in single event..
𝔻𝕠𝕟'𝕥 𝕞𝕚𝕤𝕤 𝕚𝕥, 𝕤𝕒𝕧𝕖 𝕥𝕙𝕖 𝕕𝕒𝕥𝕖.. 💐💐
𝗗𝗔𝗬-𝟰
𝓓𝓪𝓽𝓮:20𝓽𝓱 𝓶𝓪𝓻𝓬𝓱
𝓣𝓲𝓶𝓲𝓷𝓰𝓼:9𝓪𝓶-5.30𝓹𝓶
𝓥𝓮𝓷𝓾𝓮: St Peter's medical college Hospital and
Research Institute,
Hosur-635109
𝕋𝕙𝕒𝕣𝕒𝕘𝕒𝕚𝕘𝕒𝕝
Hi Dr's, Good morning to all, Have a great day.. 𝚆𝚎 𝚠𝚎𝚕𝚌𝚘𝚖𝚎 𝚢𝚘𝚞 𝚊𝚕𝚕 𝚏𝚘𝚛
" 𝕋𝕙𝕒𝕣𝕒𝕘𝕒𝕚𝕘𝕒𝕝"
𝚂𝚊𝚟𝚎 𝚝𝚑𝚎 𝚍𝚊𝚝𝚎:20𝚝𝚑 𝚖𝚊𝚛𝚌𝚑
𝚃𝚒𝚖𝚒𝚗𝚐𝚜: 9𝚊𝚖-5.30𝚙𝚖
𝚅𝚎𝚗𝚞𝚎: 𝚂𝚝.𝙿𝚎𝚝𝚎𝚛'𝚜 𝚖𝚎𝚍𝚒𝚌𝚊𝚕 𝚌𝚘𝚕𝚕𝚎𝚐𝚎
𝙷𝚘𝚜𝚙𝚒𝚝𝚊𝚕 𝚊𝚗𝚍 𝚁𝚎𝚜𝚎𝚊𝚛𝚌𝚑
𝙷𝚘𝚜𝚞𝚛-635109
Kindly share and support friends.... ☺☺💐💐
𝔻𝕒𝕪-𝟞 🎊
Teaser for "Tharagaigal"
இது வெறும் டிரைலர் தான்🎊🎉, மெயின் பிக்சர் பார்க்க ரசிக்க🙂🙂
"தாரகைகள்"
மாதம்: மார்ச்
தேதி:20
இடம்: செயின்ட் பீட்டர்ஸ் மெடிக்கல்
காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச்
இன்ஸ்டிடியூட்,
ஓசூர்-635109
நாள்- ▀▄▀▄ ஏழு ▄▀▄▀
பகிர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.. 😊😊
Take a break, have fun..
We welcome you all for
"𝙏𝙝𝙖𝙧𝙖𝙜𝙖𝙞𝙜𝙖𝙡"
Take a break from routine and have a great day Doctor's.. Thank you
Dr. Bindhu,
IDA Tharagaigal,
Krishnagiri Branch.
மகளிர் தின நல்வாழ்த்துகள்...
தடைகற்களைப் படிகற்களாய் மாற்றி,
வழிகளை புன்னகையாய் மாற்றி,
போராட்டங்களை வேர்களாய் ஊன்றி,
உண்மைகளை உரக்க கூறி,
மௌனத்தை மொழியாய் கொண்டு,
கண்களில் தீப்பந்தத்தை கொண்டு,
பூக்களை போல் என்றும் புன்னகை பூத்து,
குழந்தைகளுக்கு குழந்தையாய்,
தாய் தந்தைக்கு மகளாய்,
கணவனுக்கு உற்ற துணையாய்,
மண்ணைப் போன்று எதையும் தாங்கும்
சக்தியாய்,
வாழும் அனைத்து தேவதைகளுக்கும் இனிய
" மகளிர் தின நல்வாழ்த்துகள்"🎊🎉
மரு. ந.தமிழரசி,
தாரகைகள்.
நன்றி மரு. பகவதி,
தாரகைகள்,
கிருஷ்ணகிரி கிளை.
Our kutty chutties inviting you all for "THRAGAIGAL"
குழந்தைகள் இப்பூவுலகின் பரிசு,
உன் புன்னகையை போல் எந்த நகையையும் கண்டதில்லை☺
சூரியனை கண்டு விலகும் பனி போல,
இந்த சின்னஞ்சிறு பூக்களை 🌻கண்டால் நம் கவலையும் விலகும்..
மழலையின் பேச்சிலே தேனூறும்,
இந்த நடனத்திலே பாலாறும் ஓடும்,
இவர்கள் சிரிப்பை கண்டபின் ,ஏனோ!
வேறு எதையும் பார்க்க தோன்றவில்லை..
எவ்வளவு தான் மருத்துவர்கள் வரவேற்றாலும், எங்கள் சுட்டிகளின் வரவேற்பு என்றுமே தனி சிறப்பு தான்.. (அனைத்து சுட்டீஸ்களுக்கும் நன்றிகள்நன்றிகள்❤)
💐💐
எங்கள் தாரகையின் வரவேற்பு உரை..
நன்றி மரு.சத்யபிரபா அவர்களே... அனைவரையும் தாரகைகளின் திருவிழாவிற்கு வருக வருக என்று அன்புடன் அழைக்கின்றோம்... 💐💐