18/11/2023
தயவு செய்து இப்பதிவை உங்கள் குரூப்பில் போடவும். *அனுப்புநர்:
தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்கம்.
பெறுநர்:
ஆணையாளர் அவர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை.
நுங்கம்பாக்கம்.
சென்னை : 34.
ஐயா;
500 டன் கோயில் தங்கமும் இந்திய பொருளாதாரமும் !
கோயில் நகைகளை உருக்கி வங்கியில் வைக்கப்போவதாக தமிழக அரசு கூறியதை எதிர்த்து நீதி மன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தபோது...,
1977 ல் இருந்தே திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது, அதன் மூலம் இதுவரை 500டன் தங்கம் உருக்கப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டு அதன் மூலம் அரசுக்கு 11கோடிரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும் தமிழகஅரசு நீதிமன்றத்தில் சொல்லியது.
அதாவது ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு ₹37,50,000 என்றால 500 டன் நகையின் மதிப்பு கிட்டத்தட்ட 2 *லட்சம் கோடி.
ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது 50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறது விடியாமுஞ்சி அரசு. 😡😡😡
இந்த தங்கத்தை மத்திய ரிசர்வ் வங்கியில் அடகுவைத்தால் அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம்.
அப்படி
வைக்கும்போது குறைந்த பட்ச வட்டியாக 4% வட்டியை ரிசர்வ் வங்கி கொடுத்தால் வருடத்திற்கு ₹7500 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு *வரும். அப்படி வந்தால் அதை தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும் சில ஆண்டுகளில் முழுதும் பழுது பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிட முடியும்.
மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில் வைத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி என்றால், 6 வருடத்தில் இது இரட்டிப்பாகி ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமே.
மத்திய அரசு கோயில் விவகாரங்களில் நுழையக்கூடாது என்றதொரு புதிய சட்டத்தை முன்னெடுத்து தாக்கல் செய்து வருகிறது.
அப்படி சட்டம் வரும்போது கோயில் சொத்துக்களை நகைகளை பற்றி மத்திய அரசாங்கம் கேள்வி கேட்க முடியாமல் போய்விடும். 😟தற்சமயம் அது அமலில் இல்லாத வரை தான் கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை பற்றி மத்திய அரசு கேள்வி கேட்க முடியும்.
சரி, தமிழக அரசு இவ்வளவு அவசரப்பட்டு இதை தங்கமாக மாற்ற முயற்சிக்கிறது என்றால்....
தேனெடுத்தவன் புறங்கையை ருசிக்கத்தான் செய்வான் என்று 1970 களிலேயே சொன்ன குடும்பம் 😡
500 டன் நகை என்றால் குறைந்த பட்சம் 100 டன் நகையாவது அவர்கள் கை நழுவி சேதாரம், செய்கூலி ஆகியிருக்கும் 🙄
திராவிட அரசு புறங்கையை நக்கியது போக மீதி கோயில்களாவது இருக்குமா?
நம் கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை இன்றுவரை நம்மில் பலர் உணரவில்லையெனில் இந்த திராவிட அரசுகள் வைக்கப்போகும் மீதி வெறும் சுவர்களும் கோபுரங்களுமே, அதுவும் _பாழடைந்த நிலையில்.._
என்பதை புரிந்து கொள்ளவாவது முடியுதா *இந்துக்களே!!😧🤭😠
மொகலாயர்கள், பிரிட்டிஷ் அரசு திருடியதைவிட திராவிட அரசுகள் திருடியது மிக அதிகமே.. 😱
"எனக்கெதற்கு ஊர் வம்பு" என்று ஒதுங்கும் கோழைகளாக இல்லாமல் நம் சொத்து கொள்ளை போவதை பாருங்கள்...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ள கோவில்களில்
பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர் உட்பட அனைத்து அலுவலர்களையும் இந்து சமய அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி
வழக்கறிஞர் #எஸ்.ஸ்ரீதரன்.சென்னை. உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்தார்.
மாநில அரசோ " சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் " என்று வாதிட்டது.
மாநிலஅரசின் வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
தமிழகம் முழுவதும் 44121 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.
இந்துசமய அறநிலையத்துறை 1961ஆம் ஆண்டின் சட்டவிதிகள் 2ல் கூறியுள்ள இந்துமதத்தை பின்பற்றுவதை சத்தியபிரமாணத்தின் பேரில் உறுதி கூறும் நிரூபண படிவத்தில் விதி 3ன் படி கோயில்களில் பணிபுரிவர். அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை சத்திய பிரமாணம் செய்துசாட்சிகள் முன்னிலையில்
உறுதி செய்யவும் HRCE சட்டத்தின் பிரிவு 10ஐ மேற்கோள் காட்டியும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் 3.3.2020 தீர்ப்பளித்திருந்தனர்.
தவறும் பட்சத்தில் அவர்கள் பதவி இழப்பர்.
உத்தரவு கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.
அதன்படி, இதுவரை சத்தியபிரமாணம் செய்ததாக தெரிய வில்லை.
இதில் இந்து மதத்தை பின்பற்றாத
மாற்று மத அலுவலர்கள் சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என்பதை இந்துக்கள் கவனத்திற்கும் கொண்டு செல்ல செய்தியை எல்லா வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா என அனைத்து சோஷியல் மீடியா குழுக்களிலும் பகிருங்கள்.
வந்ததை பகிரக்கூட முடியாதா?
மறுபடியும் நான் கரடியா கத்துகிறேன்
தயவு செய்து அனைவரும் அனைவருக்கும் பகிருங்கள்...முகநூலில் வந்தது