Nalan Healthy Foods

Nalan Healthy Foods Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nalan Healthy Foods, bye pass Road, Madurai.
(5)

நளன் ஆரோக்கிய உணவுகள்:
பாரம்பரிய மிக்க உணவுகளை தவிர்த்ததால் பல வியாதிகளுடன் வாழும் மனித சமூகத்தில் ஒரு மாற்றமும், வியாபார நோக்கம் இல்லாமல் சேவையாக செயல்பட வேண்டும் என்று கருதி ஆரம்பமானதுதான் நளன் ஆரோக்கிய உணவுகள்....

மதுரையில் பல பகுதிகளில் இயங்கி வரும் நளன் மூலம் நலம்பெறுவோர்கள் ஆதவற்ற குழந்தைகள் மற்றும் கல்விக்காக பகுதி நேர வேலை புறியும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள்....
நளன

் ஆரோக்கிய உணவுகள்:
பாரம்பரிய மிக்க மூலிகை சாறுகள்,
1. மல்லி சூப் (கண் பார்வை தெளிவு பெற)
2. பருப்பு முருங்கை சாறு (இரத்த விருத்தி மற்றும் இரும்புச்சத்து)
3. அருகம்புல் அரைச்ச சூப் (இரத்த சுத்திகரிப்பு)
4. நெல்லிக்காய் சூப் (விட்டமீன் சி மற்றும் நோய் எதிர்பு சக்தி)
5. செவிளநீர் சீரக சூப் (உடல் உஷ்ணம் தணிய)
6. பச்சை பயறு பசலி சூப் (சர்க்கரை நோயை கட்டுபடுத்த)
7. வால்மிளகு வெந்தய சூப் (இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு நீங்க)
8. இடிச்ச இஞ்சி எலுமிச்சை சாறு (செரிமானம் மற்றும் பசி அதிகரிக்க)
9. தென்னங்குருத்து சூப் (வாய் மற்றும் குடல் புண் நீங்க)
10. பூண்டு புதினா சூப் ( வாய்வு தொல்லை நீங்க)
11. காய்கறி சூப் (உடல் வலிமை பெற)
12.காரைக்குடி காளான் சூப் (புரதச்சத்து அதிகம் பெற)

இது போன்று மேலும் பல உடல் ஆரோக்கிய, பாரம்பரிய உனவுகளுடனும்... இதன் வருமானத்தில் பாதி நற்செயல்களுக்காகவும் அமைக்கப்பட்டவை தான் நளன் ஆரோக்கிய உணவுகள்...

@தொடர்வோம் அறக்கட்டளை அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றது

Address

Bye Pass Road
Madurai
625016

Opening Hours

Monday 6pm - 10pm
Tuesday 6pm - 10pm
Wednesday 6pm - 10pm
Thursday 6pm - 10pm
Friday 6pm - 10pm
Saturday 6pm - 10pm

Telephone

8056564336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalan Healthy Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Madurai event planning services

Show All