Guna Amuthan Photography

Guna Amuthan Photography A Visual Experience
(246)

12/05/2024

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

11/05/2024

ஒரு கோடை மழைக்குத் தாங்குதா நம்ம ஊரு?

11/05/2024

செயற்கை நுண்ணறிவிடம்
'ஆத்தா, நான் பாசாயிட்டேன்!'
என்று சொல்கிற பையனைக் கேட்டால்,
'Mom, I have succeeded!'
என்று சொல்கிற பையனைத் தருகிறது!!

10/05/2024
09/05/2024

சினிமாவுலயோ, டிவிலயோ இப்படி த்ரில்லா ஒரு சண்டைய பாக்கவே முடியாது.

காலையில 9.15 மணிக்கு ஷேர் மார்க்கெட் டிரேடிங்ல இறங்குற யார வேணா கேளுங்க.
அவங்க சொல்லுவாங்க!

08/05/2024

அடிக்கிற வெயிலு தாங்க முடில!
குளுகுளுன்னு வாழுறவிங்கள நினைச்சி ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்!

08/05/2024

Cinematic Frames!

07/05/2024

Good Morning!

06/05/2024

Good Night!

05/05/2024

தண்ணீர் தண்ணீர்

02/05/2024

'அனல் தகிக்கிற வீட்டிற்குள் வேலைகளை முடித்துவிட்டுக் களைத்துப் போய் தன்னுடைய குழந்தையுடன் உறங்குகிற தாயின் படம் வேண்டும்' என்று கட்டளையைக் கொடுத்துவிட்டு செயற்கை நுண்ணறிவு என்ன மாதிரியான படத்தைத் தரப் போகிறது என்று காத்திருந்தேன்.

மாடலிங் செய்கிற பெண் ஹாயாக மெத்தையில் படுத்திருப்பதைப் போலவும், அருகில் பொம்மை மாதிரி அழகான குழந்தை இருப்பதைப் போலவும் தந்தது. யதார்த்தம் அற்றுப் போன அந்தப் படத்தைப் புறக்கணித்துவிட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டேயிருந்தேன்.

இறுதியில் ஒருவழியாக இந்தப் படம் கிடைத்தது.
😍😍😍

-இரா.குண அமுதன்.

காட்டுயிர் புகைப்படத்தைப் பொறுத்தவரை 'நீ என்னவேணா கேளு, நான் தாரேன்!'என்று சொல்கிறது செயற்கை நுண்ணறிவு!!
02/05/2024

காட்டுயிர் புகைப்படத்தைப் பொறுத்தவரை
'நீ என்னவேணா கேளு, நான் தாரேன்!'
என்று சொல்கிறது செயற்கை நுண்ணறிவு!!

01/05/2024

'மே' தின நல்வாழ்த்துக்கள்!

30/04/2024

Morning walk in a sunny day!

'R O B B E R' - First look!
27/04/2024

'R O B B E R' - First look!

கல்விக் கடன் பெறுகிற மாணவர்களின் கழுத்தை நெறிக்கிற வங்கிகள், 12 ஆயிரம் கோடி கடனை ஏப்பம் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு இன்...
27/04/2024

கல்விக் கடன் பெறுகிற மாணவர்களின் கழுத்தை நெறிக்கிற வங்கிகள், 12 ஆயிரம் கோடி கடனை ஏப்பம் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிடுகிற பொருளாதாரக் குற்றவாளிகளை கண்டு கொள்வதில்லை.

திருடர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்!

''ராபர்'' - முதல் பார்வை.

நாளை காலை பதினோரு மணிக்கு நான் புகைப்படக் கலைஞனாக பணிபுரிந்த திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் பெயர் வெளியீடு!நண்பர்கள...
26/04/2024

நாளை காலை பதினோரு மணிக்கு நான் புகைப்படக் கலைஞனாக பணிபுரிந்த திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் பெயர் வெளியீடு!

நண்பர்கள் அனைவரின் பேராதரவை வேண்டுகிறேன்.

-இரா.குண அமுதன்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் கோவில் பட்டர் அழகருடன் நின்றபடி இருக்கும் படங்களே பெரும்பாலும் கிடைக்கும். இந்த...
23/04/2024

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் கோவில் பட்டர் அழகருடன் நின்றபடி இருக்கும் படங்களே பெரும்பாலும் கிடைக்கும். இந்தப்படம் அவர் மறுபுறம் கீழே நிற்கும் யாருடனோ குனிந்து பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டது.

தங்கக் குதிரையில் தனித்துக் காட்சிதரும் அழகரின் அழகு பிரம்பிப்பைத் தருகிறது. அதனாலேயே இந்தப்படம் என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக ஆகிவிட்டது.

கள்ளழகர் உங்கள் பார்வைக்கு...

22/04/2024

''தங்கக் குதிரையில் அழகர் ஆற்றில் இறங்குகிறார்'' என்ற ஒரு கட்டளையைச் சொல்லி செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுப் பார்த்தேன். அது புரிந்து கொண்ட வகையில் இந்தப் படத்தைத் தந்தது. ஆனால் அதில் அழகரின் முகம் கிடைக்கவில்லை.

செயற்கை நுண்ணறிவு உருவாக்கத் திறன் மட்டுமே கொண்டது. படத்தை மாற்றி அமைக்காது. ஆதலால் அழகரின் முகத்திற்காக போட்டோ ஷாப் உதவியை நாடினேன். வித்தியாசமான இந்தக் காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

-இரா.குண அமுதன்.

21/04/2024

சித்திரைத் திருவிழா தேரோட்டத்துல பசங்க வானத்துல பறக்குறது சர்வசாதாரணமாக நடக்கும். செயற்கை நுண்ணறிவை வச்சி அதைக் கற்பனை பண்ணிப் பாத்தா அது ஒரு ஜாலியா தான் இருக்கு!

21/04/2024

சித்திரைத் திருவிழா தேரோட்ட நிகழ்வை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிவிட போராடிக் கொண்டிருந்தேன். எதுவும் சரியாக அமையவில்லை.
கடைசியில் silhouette எனப்படும் நிழலுரு புகைப்படமாக மட்டுமே உருவாக்க முடிந்தது.

உங்களுக்குப் புடிச்சிருக்கா?

21/04/2024

Spot-bellied eagle-owl

20/04/2024

செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தந்த இந்தப் பறவையின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

20/04/2024

மலர்களைப் போல மலர்ந்திருங்கள்!

17/04/2024

ஒரு பெண் வீராங்கனைக்கே உரிய கம்பீரத்தை அத்தனை சுத்தமாகத் தருகிற செயற்கை நுண்ணறிவின் ஆற்றல், உண்மையிலேயே ஆச்சரியமூட்டுகிறது!

17/04/2024

மணல் விளையாட்டை மறந்து போனோமா?

Address

Jaihindpuram
Madurai
625011

Telephone

+919843221319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guna Amuthan Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guna Amuthan Photography:

Videos

Share


Other Madurai event planning services

Show All