Kongu Dheeran

Kongu Dheeran கிளைகள்: சேலம், ஆ.கேட்(H.O), தி.கோடு, நாமக்கல், ப.வேலூர், மோகனூர்,கரூர்,தாராபுரம், தலைவாசல்&தம்மம்பட்டி.

11/04/2024
ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:ஆந்தை மற்றும் பனங்காடை கூட்டத்தினரின் குடிபாட்டு தெய்வமான நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோ...
09/03/2024

ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:

ஆந்தை மற்றும் பனங்காடை கூட்டத்தினரின் குடிபாட்டு தெய்வமான நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம்,மாணிக்கம்பாளையம் அருள்மிகு அண்ணன்மார் திருக்கோயில் மாசி மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு....

கொங்கு தீரன் மணமாலை சார்பாக சிறப்பு ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

நாள்: மாசி -26, (09-03-2024) சனிக்கிழமை மதியம் 12.00 மணி மாசி 27, (10-03-2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரை.

இடம்: அருள்மிகு அண்ணன்மார் திருக்கோயில், மாணிக்கம்பாளையம் .
அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல் -1, முழு அளவு புகைப்படம் -09, ஜாதி சான்றிதழ் நகல் -1 ஆகியவற்றை எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளவும்.

பதிவு கட்டணம் - ரூ.500/- (70% சலுகை கட்டணம்)

-வெளியீடு
கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.

அலுவலகங்கள் :
நாமக்கல், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), சேலம், தலைவாசல், தம்மம்பட்டி, மோகனூர், ப.வேலூர், கரூர் & தாராபுரம்.

ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:அந்துவன், ஆதி, சாத்தத்தை, பூச்சந்தி கூட்டத்தினரின் குடிபாட்டு தெய்வமான கரூர் மாவட்டம், அர...
07/03/2024

ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:

அந்துவன், ஆதி, சாத்தத்தை, பூச்சந்தி கூட்டத்தினரின் குடிபாட்டு தெய்வமான கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், நாகம்பள்ளி அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் மாசி மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு....

கொங்கு தீரன் மணமாலை சார்பாக சிறப்பு ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

நாள்: மாசி - 25, (08-03-2024) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை.

இடம்: அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், நாகம்பள்ளி.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல் -1, முழு அளவு புகைப்படம் -10, ஜாதி சான்றிதழ் நகல் -1 ஆகியவற்றை எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளவும்.
பதிவு கட்டணம் - ரூ.500/- (70% சலுகை கட்டணம்)

-வெளியீடு
கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.

அலுவலகங்கள் :
தாராபுரம், கரூர், மோகனூர், ப.வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), சேலம், தலைவாசல் & தம்மம்பட்டி.

கொங்கு தீரன் மணமாலையின் ஜாதகப் பதிவு திருவிழா.....பூசன் மற்றும் சேரலான் கூட்டதாரின் குடிப்பாட்டு தெய்வமும்... உத்திரம் ந...
06/03/2024

கொங்கு தீரன் மணமாலையின் ஜாதகப் பதிவு திருவிழா.....

பூசன் மற்றும் சேரலான் கூட்டதாரின் குடிப்பாட்டு தெய்வமும்... உத்திரம் நடசத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தெய்வமுமான, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில் மாசி மாத திருத் தேர் திருவிழாவை முன்னிட்டு...

கொங்கு தீரன் மணமாலை சார்பாக சிறப்பு இலவச ஜாதகப் பதிவு முகாம் இன்று (06-03-2024) செவ்வாய்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.... இந்த முகாம் இன்று மாலை வரை நடைபெறும்...

தொடர்புக்கு : 9688745710.

இலவச ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:பூசன் மற்றும் சேரலான் கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான திருப்பூர் மாவட்டம், தாராபுர...
03/03/2024

இலவச ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:

பூசன் மற்றும் சேரலான் கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில் மாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு கொங்கு தீரன் மணமாலை சார்பாக இலவச ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல் -1, முழு அளவு புகைப்படம் -3, ஜாதி சான்றிதழ் நகல் -1 ஆகியவற்றை எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளவும்.

நாள்: மாசி - 23, (06-03-2024) புதன்கிழமை.

இடம்: அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில், மூலனூர்.

குறிப்பு: அனைத்து குல கொங்கு சொந்தங்களும் பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்யப்படும் ஜாதகங்கள் கொங்கு தீரன் மணமாலையின் தாராபுரம் & கரூர் கிளைகளில் வைக்கப்படும்.

ஜாதகம் பதிவு செய்தவர்கள் தங்களுக்கான பொருத்தமான ஜாதகங்களை கொங்கு தீரன் மணமாலையின் தாராபுரம் அல்லது கரூர் கிளைகளில் நேரில் வந்து நீங்களே தேர்வு செய்து, நேரடியாக பேசிக்கொள்ளலாம்.

-மேலும் விபரங்களுக்கு

கொங்கு தீரன் மணமாலை.
96887 45710, 89034 20202.

அலுவலகங்கள் :
கரூர், தாராபுரம், நாமக்கல், மோகனூர், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), சேலம், தலைவாசல் & தம்மம்பட்டி.

வெண்டுவன் மற்றும் பண்ணை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான நாமக்கல், வள்ளிபுரம் அருள்மிகு பிடாரி வள்ளியம்மன் திருக்கோயில்...
26/02/2024

வெண்டுவன் மற்றும் பண்ணை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான நாமக்கல், வள்ளிபுரம் அருள்மிகு பிடாரி வள்ளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா.....

அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி,அருள்மிகு காளியம்மன்,அருள்மிகு சுண்டக்காய் செல்லாண்டியம்மன்,சுவாமிகளுக்கு பக்திப் பாடல்கள...
22/02/2024

அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி,
அருள்மிகு காளியம்மன்,
அருள்மிகு சுண்டக்காய் செல்லாண்டியம்மன்,
சுவாமிகளுக்கு பக்திப் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

நாள் : 24.02.2024-சனிக்கிழமை
நேரம் : காலை 8.30 மணிக்குமேல் 12.00 மணிக்குள்
இடம் : சுண்டக்காய் செல்லாண்டியம்மன் கோவில் திருமண மண்டபம், குமரிப்பாளையம், மோகனூர்.

மணியன்குலம், கண்ணந்தைகுலம் குடிபாட்டு மக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு கோவில் நிர்வாகம்.

ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:செம்பூத்தன் மற்றும் பண்ணை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான நாமக்கல் மாவட்டம், "கீரம்பூர்...
21/02/2024

ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:

செம்பூத்தன் மற்றும் பண்ணை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான நாமக்கல் மாவட்டம், "கீரம்பூர் அருள்மிகு எட்டுக்கை அம்மன்" திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு,

கொங்கு தீரன் மணமாலையின் "நாமக்கல் கிளையில்" சிறப்பு ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

நாள் : மாசி 10 (21/02/2024) புதன்கிழமை முதல் மாசி 12 சனிக்கிழமை பவுர்ணமி தினத்தன்று வரை.

நாமக்கல் கிளை முகவரி: பழைய நகராட்சி அலுவலகம் எதிரில், (யூனியன் வங்கி அருகில்), பரமத்தி ரோடு, நாமக்கல்.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல் -1, முழு அளவு புகைப்படம் -09, ஜாதி சான்றிதழ் நகல் -1 ஆகியவற்றை எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளவும்.

பதிவு கட்டணம் - ரூ.500/- (சலுகை கட்டணம்)

(மற்ற நாட்களில் பதிவு செய்பவர்களுக்கு பதிவு கட்டணம் - ரூ.1700/-)

-வெளியீடு
கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.

அலுவலகங்கள் :
சேலம், கரூர், தாராபுரம், நாமக்கல், மோகனூர், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.

ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மணியன் மற்றும் கண்ணந்தை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான  ...
08/02/2024

ஜாதகப் பதிவு முகாம் அழைப்பிதழ்:

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மணியன் மற்றும் கண்ணந்தை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருள்மிகு நாவலடியான் திருக்கோயிலில் கொங்கு தீரன் மணமாலை சார்பாக 5வது வருடமாக சிறப்பு ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் அனைத்து கூட்ட கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல் -1, முழு அளவு புகைப்படம் -10, ஜாதி சான்றிதழ் நகல் -1 ஆகியவற்றை எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளவும்.

பதிவு கட்டணம் - ரூ.500/- (சலுகை கட்டணம்)

-வெளியீடு
கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.

அலுவலகங்கள் :
சேலம், கரூர், தாராபுரம், நாமக்கல், மோகனூர், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.

மாநாட்டு திடலில் இப்போது....
03/02/2024

மாநாட்டு திடலில் இப்போது....

மாநாட்டில் ஸ்டால் ரெடி.....
02/02/2024

மாநாட்டில் ஸ்டால் ரெடி.....

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர், வஞ்சிவலசு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய ...
01/02/2024

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர், வஞ்சிவலசு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா.....

24/01/2024

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் வட்டம், நல்லூர் கிராமம் அருள்மிகு விநாயகர், சுயம்பு மாரியம்மன், ஶ்ரீ தேவி - பூ தேவி சமேத வரதராஜ பெருமாள், பொன் காளியம்மன் ஆலயங்களின் மஹா கும்பாபிஷேக பெருவிழா.....

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கொங்கு சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...
23/01/2024

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கொங்கு சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...

தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் கொங்கு சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...
12/01/2024

தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் கொங்கு சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...

2024 மாத காலெண்டர் வந்துவிட்டது. சொந்தங்கள் அனைவரும் ஜனவரி-1க்கு முன்பாக நம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
19/12/2023

2024 மாத காலெண்டர் வந்துவிட்டது. சொந்தங்கள் அனைவரும் ஜனவரி-1க்கு முன்பாக நம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்...பெரும் முயற்சியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் கூட்டங்கள் அனைத்திற்கும் கொங்கு மண்டலம் முழ...
12/08/2023

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்...

பெரும் முயற்சியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் கூட்டங்கள் அனைத்திற்கும் கொங்கு மண்டலம் முழுவதிலும் உள்ள குல/ காணியாச்சி/ குடிபாட்டு தெய்வக் கோயில்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அவை கூட்டம் வாரியாக ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.

வெளியிடப்பட்ட தொகுப்பில் ஏதேனும் கோயில்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது அந்த கூட்டத்திற்கு இல்லாத கோயில் சேர்க்கப்பட்டிருந்தாலோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்த வகையில் "அந்துவன்" கூட்டத்தினர் வழிபடும் காணியாச்சி தெய்வக் கோயில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது (திருத்தத்திற்குட்பட்டது)...

"அந்துவன்" கூட்டத்தார் தங்களின் காணியாச்சி தெய்வக் கோயில் விடுபட்டிருந்தால் கோயிலின் பெயர் மற்றும் கோயில் அமைந்திருக்கும் ஊர், தாலுக்கா ஆகியவற்றை பதிவிடுங்கள்...

1.மோடமங்கலம் செல்லியம்மன், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்.

2.நாகம்பள்ளி அணைக்கருப்பனார், செல்லாண்டியம்மன், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.

3.மதுக்கரை செல்லாண்டியம்மன், மாயனூர் (PO), கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்.

4.கீரனூர் செல்வநாயகியம்மன், காங்கேயம் தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.

4.(A)வீரமாதியம்மன் மொட்டர்பாளையம், கீரனூர், காங்கேயம் தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.

5. ராசிபாளையம் கன்னிமார் கோயில், தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

6. கருப்புராயர் கோயில், உப்பலிபாளையம், கருவலூர் அருகில், அவினாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்.

7.பெரியூர் பச்சாபளையம் செல்வநாயகிஅம்மன், கோவில்பளையம், கோவை மாவட்டம்.

8.காடுவெட்டிபளையம் வீரமாச்சிஅம்மன், கோவை மாவட்டம்.

9.கரட்டுமேடு மலை கோவில் கன்னிமார் கருப்பராயன், கோவை மாவட்டம்.

10.கோவில்பாளையம் கவையகாளியம்மன், கோவை மாவட்டம்.

11. நல்லம்மாள், உத்தமியாதாள், பா.வெள்ளாளபாளையம்.

-வெளியீடு
கொங்கு தீரன் மணமாலை.

அலுவலகங்கள் :
சேலம், கரூர், நாமக்கல், மோகனூர், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.
(பதிவாகும் ஜாதகங்கள் 9 கிளைகளுக்கும் அனுப்பப்படும்)
தொடர்புக்கு: 96887 45710.
மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு https://www.facebook.com/kongudheeranmanamalaii/

கொங்கு சமுதாயத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷம்... கல்வெட்டு அறிஞர், செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆ...
11/08/2023

கொங்கு சமுதாயத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷம்... கல்வெட்டு அறிஞர், செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு 100ற்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களாகவும், கட்டுரைகளாகவும் உலகிற்கு வழங்கிய வல்லவர்...

உயர்திரு புலவர் செ.இராசு ஐயா அவர்களுக்கு கொங்கு தீரன் மணமாலையின் இதய அஞ்சலி.

"விதைத்தவர் உறங்குகிறார்... விதைகள் ஒருபோதும் உறங்காது"

இந்திய முதல் சுதந்திர போராட்ட மாவீரன் தீரன் சின்னமலைக் கவுண்டரின் நினைவு நாளில் கொங்கு தீரன் மணமாலை சார்பாக மாலை அணிவித்...
05/08/2023

இந்திய முதல் சுதந்திர போராட்ட மாவீரன் தீரன் சின்னமலைக் கவுண்டரின் நினைவு நாளில் கொங்கு தீரன் மணமாலை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.....

https://www.facebook.com/photo/?fbid=659186852892355&set=a.236025585208486
14/06/2023

https://www.facebook.com/photo/?fbid=659186852892355&set=a.236025585208486

பூனை சயனமா???

எனது அருமை சொந்தங்களே நம் முன்னோர்கள் நமக்கு கூறிச் சென்ற ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுள்ளவை....

அனால் அவர்கள் சொல்லிய சொல்லின் அர்த்தம் புரிந்து பின்பற்றுகிறோமா??? என்பதுதான் எனது கேள்வி.

பூனை சயனமா??? என்பதற்கான எனது விளக்கம்....

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக இவ்வளவு பெரிய படையை கூட்டிச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

குதிரையில் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பூனை சயனம் ஆகிவிட்டது என்று கூறி நடக்கவிருக்கும் திருமணம் போன்ற சுப காரியங்களை கூட நிறுத்தி வைக்கிறோம்.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????

நம்மைப் போன்றே பூனையும் எங்கேயோ வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!

யாருக்கு தெரியும் பூனைக்கு மனிதனைப் பார்த்தால் சயனமோ என்னவோ.....😀😀😀

-வெளியீடு
கொங்கு தீரன் மணமாலை.

அலுவலகங்கள் :
சேலம், கரூர், நாமக்கல், மோகனூர், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.
(பதிவாகும் ஜாதகங்கள் 9 கிளைகளுக்கும் அனுப்பப்படும்)
தொடர்புக்கு: 96887 45710.

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்:நமது கொங்கு தீரன் மணமாலையின் கரூர் கிளையில் பணிபுரிய பெண் நிர்வாக அலுவலர் தேவை.கொங்கு சமுத...
22/05/2023

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்:

நமது கொங்கு தீரன் மணமாலையின் கரூர் கிளையில் பணிபுரிய பெண் நிர்வாக அலுவலர் தேவை.

கொங்கு சமுதாயத்தை சார்ந்தவராகவும், திருமணம் ஆனவராகவும், கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

அவ்வாறு யாரேனும் பணிக்கு செல்ல விருப்பம் உடையவராக இருப்பின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: சம்பளம், வேலை பற்றிய தகவல்களை போன் செய்து கேட்டுக்கொள்ளவும். கமெண்ட்டில் கேட்க வேண்டாம்.

- கொங்கு தீரன் மணமாலை.
8903120202, 8903220202

Address

44, Tiruchengode Road, Andagalur Gate, Rasipuram (Tk)
Namakkal
637401

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 10am - 5pm

Telephone

96887 45710

Alerts

Be the first to know and let us send you an email when Kongu Dheeran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kongu Dheeran:

Videos

Share

கொங்கு தீரன் மணமாலை

அலுவலகங்கள் : திருச்செங்கோடு, ப.வேலூர், மோகனூர், ஆண்டகலூர் கேட் , தலைவாசல் & தம்மம்பட்டி. தொடர்புக்கு: 96887 45710.

(6 கிளைகளுடன் கிழக்கு கொங்கு மண்டலத்தின் ஒட்டு மொத்த ஜாதகங்களையும் கொண்டுள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களுக்கான திருமண தகவல் மையம்)