Sri Amman thirumana thagaval maiyam

Sri Amman thirumana thagaval maiyam Thirumana thagal maiyam. gounder kula makkalukkaga

புத்தாண்டு,நமக்கு,சந்தோசமான,நிகிழ்வுகளையும்,நல்ல நண்பர்களையும் நம்மிடம் சேர்க்கட்டும் .இந்த 1.5.24 அன்று நடைபெறும் குருப...
14/04/2024

புத்தாண்டு,நமக்கு,சந்தோசமான,
நிகிழ்வுகளையும்,நல்ல நண்பர்களையும் நம்மிடம் சேர்க்கட்டும் .இந்த 1.5.24 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி சுப காரியங்கள் நடக்க இறைவனை வேண்டுவோம்.

08/03/2024

மகளிர் தின வாழ்த்துக்கள்.

14/01/2024

நண்பர்கள் அணைவருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

இன்று அம்மன்,கோவிலில் சின்ன பரிகாரம்.
05/01/2024

இன்று அம்மன்,கோவிலில் சின்ன பரிகாரம்.

நடைபெற்ற சனிப்பெயர்சியும்,       வரும் குரு, ராகு,கேது பெயர்ச்சியும் ,2024 ஆண்டில் நற்பலன்கள்,மற்றும் சுப நிகழ்ச்சிகள் ந...
02/01/2024

நடைபெற்ற சனிப்பெயர்சியும், வரும் குரு, ராகு,கேது பெயர்ச்சியும் ,2024 ஆண்டில் நற்பலன்கள்,மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.

23/10/2023

அணவருக்கும் சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற வேண்டுகிறோம். ஸ்ரீ அம்மன் திருமண தகவல் மையம்.பெருந்துறை9443545599.

சரஸ்வதி பூஜா வாழ்த்துக்கள் .
23/10/2023

சரஸ்வதி பூஜா வாழ்த்துக்கள் .

5 வெள்ளிக்கிழமை, விநாயகர் கோவிலில் செய்தல்.
17/05/2023

5 வெள்ளிக்கிழமை, விநாயகர் கோவிலில் செய்தல்.

ஒரு முறை தேங்காய் விளக்கு ஏற்றுங்கள் தடைகள் உடையும், வெற்றி வரும் | தேங்காய் விளக்கு பரிகாரம் | Mayan Senthil KumarFor Product PlacementContac...

15/02/2023

🔥💥உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.!

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.

(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)

3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.

(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....

(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...

(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....

(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...

- வாரன் பபேட்

14/02/2023

வாழ்த்துக்கள்

12/02/2023

*🐓ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்...*

*🐓விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்கு என்று அர்த்தம்.* *கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்.*

*🐓சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிளறி அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.*

*🐓மண்ணை கிளறி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.*

*🐂ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.*

*🐂அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.*

*💊அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.*

*👑ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.*

*👑கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன், பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை..*

இன்று தை அமாவாசை நாள்
21/01/2023

இன்று தை அமாவாசை நாள்

அணைவருக்கும் இனிய  பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
14/01/2023

அணைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

நம் முன்னோர்களின்  ,உணவுப் பழக்கங்கள்,வெற்றிலை,பாக்கு,பழக்கம்,ஆரோக்கியமான  பழக்கமே.
11/01/2023

நம் முன்னோர்களின் ,உணவுப் பழக்கங்கள்,வெற்றிலை,பாக்கு,
பழக்கம்,ஆரோக்கியமான பழக்கமே.

#வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,
சர்க்கரை வியாதி இல்லை,
இதய நோய்கள் இல்லை .....

#வெற்றிலை_பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்
சமீக காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.
தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.
வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் ....
கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை .....
முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.
ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தி goருக்கிறான் தமிழன்.
கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.
வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)-களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.
வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு",
எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,
பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.
வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,
விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,
மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போமே...

குல தெய்வ வழிபாடு அவசியம்.
02/01/2023

குல தெய்வ வழிபாடு அவசியம்.

maha periyava ! குல தெய்வ கோயிலுக்கு சென்றால் இந்த பொருளை மறக்காமல் எடுத்து வா | மஹா பெரியவாmaha periyava,maha periyava mahimai,shree maha periyava,experien...

01/01/2023

அணைவருக்கும், வரும் 2023 ஆண்டில், சனி,குரு,ராகு/கேது பெயர்ச்சியால் சுப காரியங்கள் நடைபெற மனதார வாழ்த்தும்.

அக்ரி.சிதம்பரம், (9443545599)
அம்மன் திருமண தகவல் மையம்,, பெருந்துறை.

26/12/2022

பாசமுள்ள உறவுகள் பக்கத்தில் வேண்டும்.

08/12/2022

_மனைவி இறக்கும்போது,_ _*அவருக்கு வயது 45 இருக்கும்*._ _உறவினர்கள், *நண்பர்கள்*_ _அனைவரும் *அவரை மறுமணம்* செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், *அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை*_

_என் மனைவி, *அவள் நினைவாக* எனக்கு *ஒரு மகனை* விட்டு சென்றிருக்கிறாள்._ _*அவனை வளர்த்து* ஆளாக்குவது ஒன்றே *இனி என் வேலை*. அவன் சந்தோஷத்தில் *அகமகிழ்ந்து*, அவன் வெற்றியில் நான்_ *_திளைத்திருப்பது_* _எனக்கு போதும்._ _*அவனுக்காக வாழ போகிறேன்*_

_இன்னொரு துணை_
*_எனக்கு தேவையில்லை_* _என்று சொல்லிவிட்டார்._

_வருடங்கள் உருண்டோடியது._
_மகன் வளர்ந்து_
_பெரியவனானதும்,_
_தன் வீட்டையும்,_
_வியாபாரத்தையும்_
_மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார்._

_மகனுக்கு திருமணமும் செய்து வைத்து,_
_அவர்களுடனேயே தங்கியும் விட்டார்._

https://youtu.be/XiXn9S2uCak

_ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம்_
_சீக்கிரமாக காலை_ _உணவு உண்ண,_
_*மருமகளிடம்* ரொட்டியில் தடவ_ _*வெண்ணெய்*_ _தருமாறு கேட்டார்._
_*மருமகளோ வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்*_

_மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார,தகப்பன்_ _வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்._

_*மகன்* உணவருந்தும் போது, *மேஜையில் வெண்ணை* கொண்டு வந்து வைத்தாள் *மனைவி*. ஒன்றும் பேசாமல் , *மகன்* தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். *அந்த வெண்ணையை* பற்றிய சிந்தனையே *அந்நாள் முழுதும்* அவன் எண்ணத்தில் *ஓடிக்கொண்டு இருந்தது*._

_மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான்.ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க..._

_நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும்,உங்கள்பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்._

_இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன்._
_மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்.._

_ஏன் இந்த திடீர் முடிவு?. இல்லை அப்பா *உங்கள் மதிப்பு* என்னவென்று *என் மனைவிக்கு* உணர்த்த வேண்டிய *கட்டாயம் வந்துவிட்டது*._

_*சாதாரண வெண்ணைக்காக* நீங்கள் கையேந்தும் *நிலை வரக்கூடாது*_
_ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை *அவள் உணர வேண்டும்*. மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்..._

_பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்.._

_ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்._

_பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை._

படித்ததில் பிடித்தது.......💐💐💐

16/11/2022
காற்று மாசுபடாமல் தீபாவளியை கொண்டாடுவோம்.
23/10/2022

காற்று மாசுபடாமல் தீபாவளியை கொண்டாடுவோம்.

11/10/2022
நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை, மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்..                                  அம்மன் திருமண தக...
04/10/2022

நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை, மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.. அம்மன் திருமண தகவல் மையம்.பெருந்துறை.9443545599

காலை வணக்கம்,
05/09/2022

காலை வணக்கம்,

மருத்துவர்கள் அணைவருக்கும்  மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
01/07/2022

மருத்துவர்கள் அணைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.

28/05/2022

கொங்கு வேளாளர் டாக்டர் மணமகன் தேவை:
DOB:9.2.1994,MDS (OMFS),60000/month, மேதி குலம், திருவோணம் மகரம், பரிகார செவ்வாய் , (சுத்த ஜாதகம் பொருந்தும்), brother doctor, parents employed -----------
தொடர்புக்கு: 9443545599

28/05/2022

DOCTOR மணமகன் தேவை: விஸ்வகர்மா(பாப்பார்தாலி) தமிழ், BDS/MBBS
DOB:18.9.95, BDS, சகோதரி,ராகு கேது, செவ்வாய் 7, பொன்னர் சங்கர் குலதெய்வம், இருப்பிடம், coimbatore, parents employed, புனர்பூசம் மிதுனம்,. ------------
தொடர்புக்கு: 9443545599

27/04/2022

மணமகன் தேவை .
(Dr.BDS/MDS/MBBS Govt/BVSc/Mvsc govt)
கொங்கு வேளாளர் மேதி குலம்,MDS (OMFS) Job in Namakkal multispeciality hos, consultation, Dob 9.2.1994, திருவோணம், மகரம்,பரிகார செவ்வாய்,one brother mds dr, native: perundurai.
***************** contact 9443545599

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். குரு பெயர்ச்சியின் வளம் பெருக வேண்டுகிறேன்.
14/04/2022

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். குரு பெயர்ச்சியின் வளம் பெருக வேண்டுகிறேன்.

19/03/2022

மணமகள் தேவை: படைத்தலை கவுண்டர், Any degree.
சாத்தந்தை குலம்,MCA,IT Chennai 1.3 /m, DOB:25.8.1990,சுத்த ஜாதகம். ,அண்ணன் சுபம், சித்திரை, துலாம்,கன்னி லக்னம், விஜயமங்கலம். தொடர்புக்கு 9443545599.

Address

Perundurai

Telephone

+919443545599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Amman thirumana thagaval maiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Amman thirumana thagaval maiyam:

Videos

Share