Elites photography

Elites photography Event & Candid Photographer. WE do Commercial, Product shoots for Online store. Specialist in Portra
(5)

27/04/2024









22/04/2024

13/04/2024

13/04/2024
மலைக்கோட்டை மாநகரின் மிக புனித பெருவிழாவாம் தாயுமானவர் சுவாமி தெப்பத்திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கி...
23/03/2024

மலைக்கோட்டை மாநகரின் மிக புனித பெருவிழாவாம் தாயுமானவர் சுவாமி தெப்பத்திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது, அதன் ஒரு சிறப்பு காட்சி உடனுக்குடன், உங்களுக்காக
அன்புடன் எலைட்ஸ் மாடர்ன் ஸ்டுடியோ, நந்திகோயில் தெரு, திருச்சி 2.

மலைக்கோட்டை மாநகரின் மிக புனித பெருவிழாவாம் தாயுமானவர் சுவாமி தெப்பத்திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கி...
23/03/2024

மலைக்கோட்டை மாநகரின் மிக புனித பெருவிழாவாம் தாயுமானவர் சுவாமி தெப்பத்திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது, அதன் ஒரு சிறப்பு காட்சி உடனுக்குடன், உங்களுக்காக

அன்புடன் எலைட்ஸ் மாடர்ன் ஸ்டுடியோ, நந்திகோயில் தெரு, திருச்சி 2.

மலைக்கோட்டை மாநகரின் மிக புனித பெருவிழாவாம் தாயுமானவர் சுவாமி தெப்பத்திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கி...
23/03/2024

மலைக்கோட்டை மாநகரின் மிக புனித பெருவிழாவாம் தாயுமானவர் சுவாமி தெப்பத்திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது, அதன் ஒரு சிறப்பு காட்சி உடனுக்குடன், உங்களுக்காக

அன்புடன் எலைட்ஸ் மாடர்ன் ஸ்டுடியோ, நந்திகோயில் தெரு, திருச்சி 2. Studionearme

மக்களே தயாராதிருச்சி அழகான அடையாளமான மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் புனித மிகு தெப்பத்திருவிழா நடக்க இருக்கிறது,ஆண்டவ...
22/03/2024

மக்களே தயாரா

திருச்சி அழகான அடையாளமான மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் புனித மிகு தெப்பத்திருவிழா நடக்க இருக்கிறது,
ஆண்டவன் அருள் பெற வாருங்கள்,

21/03/2024

16/03/2024

Our Elites Modern Studio. Trichy 620002.
15/03/2024

Our Elites Modern Studio. Trichy 620002.

           #
12/03/2024

#

11/03/2024

Booking Open: Call 8680019797 for Wedding Photography upcoming Dates.

Great Discounts for Pre Bookings.

08/03/2024

"மகளீர் தினம்"நிச்சியமா ஒவ்வொரு ஆண்டும் நாம கொண்டாடுகிற தினம் தான், என்றுமே பெண்மை போற்றுகிற நாம் அதற்கு ஒரு தினம் என...
08/03/2024

"மகளீர் தினம்"

நிச்சியமா ஒவ்வொரு ஆண்டும் நாம கொண்டாடுகிற தினம் தான், என்றுமே பெண்மை போற்றுகிற நாம் அதற்கு ஒரு தினம் என ஐநா வழிகாட்டுதல் படி தொடர்ந்து கொண்டாடுகிறோம்,.

ஆனால் இன்றைய மகளீர் தினம் திருச்சி ஸ்ரீரங்கம் தபால் நிலையம் சார்பாக கொண்டாடப்பட்டது

அதில் குறிப்பிட வேண்டிய விஷயம்

அதற்கு தலைமை தாங்கிய பெண்

ஒரு ராணுவ அதிகாரி

மற்றும் மருத்துவர்

மற்றும் கடல் அடியில் நீந்தும் ஸ்கூபா டைவின் மற்றும் பல விஷயங்களில் முன்னிலையில் இருக்கும் செல்வி, ராதா அவர்கள்,

அவரது உரை மிகவும் அதிசயமாக இருந்தது,

ஆம் ஆணுடன் போட்டி போடுவதும் அவர்கள் போல் உடையாலோ தலை அலங்காரத்தாலோ மாறுவது அல்ல,

உண்மையில் பெண் ஒரு தனித்துவமானவள், ஆணுக்கு நிகராக ஒப்பிடுவது தவறு,

பெண்மையும் ஆண்மையும் ஒன்றோடு ஒன்று இணைந்து எதிர் எதிர் பாலின சமன்பாடு, தன் தனித்துவதால் பெண் ஆணிலும் உயர்வாகவே இருக்கிறாள், உயிர்களை காக்க சிவன் ஆழகால விஷத்தை அருந்தினார் என்றால் அந்த சிவனையே தழுத்தில் பிடித்து விஷ உடலில் பரவாமல் தடுத்தவள் சக்தி

என்வே சிவமும் சக்தியும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவே அன்றி நேர்எதிரானவை அல்ல என்றார்,
தொலைத்தது எது என்று தெரியாமலே தேடுகிறாேம் இன்றைய வாழ்க்கை ஓடுவதிலிலேயே பாேகிறது,
மாறாக உங்களுக்குள் தொலைந்து போன குழந்தைத்தனத்தை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்
உங்கள் தனித்துவத்தை கண்டு மேலும் அதை மெருகேற்றுங்கள் அவை தான் பெண்மையை உயர்த்துமே அன்றி, ஆணோடு போட்டி இடுவதில் இல்லை என்று "போலி பெண்ணியவாதி" கள் பேச்சை உடைத்தெறிந்து பேசினார்

உண்மையில் பலஆண்டுகாலம் இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வடநாட்டில் பல ஆண்டுகள் இருந்த இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டுக்குரியது,

அவரது "ல, ள, ழ" கர பயன்பாடும், "ர,ற" கர பயன்பாடு சிறப்பாக இருந்தது,

ஒரு மருத்துவர் இலக்கியங்களிலும் புலமை பெற்றிருந்தவர் போல சங்க கால பாடல்கள் முதல் பாரதி வரை பாடல்களை குறிப்பிட்டு பேசியது மேலும் பிரமிப்பு ஊட்டியது,

உண்மையில் இந்த மகளீர் தினத்தில் "மேன்மைமிக பாரத பெண்ணை" கண்ட திருப்தி இருந்தது,

வாழ்க பெண்மை

ஆடை தைத்த விதம் அழகாஅதை விரித்தாடிய விதம் அழகாஒளிபாய்ச்சி தெளிவாக்கிய விதம் அழகாஅனைத்தையும் படம் பிடித்த நொடி அழகாஎது அ...
27/02/2024

ஆடை தைத்த விதம் அழகா

அதை விரித்தாடிய விதம் அழகா

ஒளிபாய்ச்சி தெளிவாக்கிய விதம் அழகா

அனைத்தையும் படம் பிடித்த நொடி அழகா

எது அழகு,,,,,,,

திருச்சி கலைகாவிரி நுண்கலைக்கல்லுாரியின் பட்டமளிப்பு விழாவில் நடனமாடிய "குச்சுபுடி" கலைஞர்களின் ஒரு நொடி பொழுது,

Elites Modern Studio
MMM Tower, Nandhi Kovil street,Maniguardgate, Trichy 2.

Call 8680019797 - 9486705661

துள்ளிசை நடனமோ என நம்ம வைக்கும் இவர்களின் குச்சிபுடிநிச்சயம் பாராட்டத்தக்கது,                                          ...
27/02/2024

துள்ளிசை நடனமோ என நம்ம வைக்கும் இவர்களின் குச்சிபுடி

நிச்சயம் பாராட்டத்தக்கது,

Call 8680019797 - 9486705661

செதுக்கி வைத்த கோயில் சிலைகள் தாம்சீராய் வந்தனவோஅடுத்த நொடியும் மறக்க வைக்கும்அணங்குகள் இவை தானோ.........அடுத்த நொட...
27/02/2024

செதுக்கி வைத்த கோயில் சிலைகள் தாம்

சீராய் வந்தனவோ

அடுத்த நொடியும் மறக்க வைக்கும்

அணங்குகள் இவை தானோ.........
அடுத்த நொடியும் மறக்க வைக்கும்

அணங்குகள் இவை தானோ

என்று வியக்கும் வண்ணம்

அழகாக உடையணிந்து
அதற்கேற்ப முகம் வரைந்து
நளினமாய் நடந்து வந்து
கவர்ந்திழுந்த காரிகைகள்

ஆம், சமீபத்தில் கலைக்காவிரி நுண்கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழாவன்று தங்கள் நடன திறமைகளை வெளி கொணர்ந்து ஆடிய மாணவ மயில்கள் எம் கேமிரா பிடிப்பில்,,,,,,,,,,,,

தங்களுக்கும் இது போல் படம் எடுக்க

நமது எலைட்ஸ் மாடர்ன் ஸ்டுடியோ, நந்தி கோயில் தெரு, மெயின்காட்கேட், திருச்சி 2 க்கு வாருங்கள்,

கலைக்காவிரி நுண் கலைக்கல்லுாரி, திருச்சியில் ஒருநாள்
Call 8680019797 - 9486705661

நேராக பார்ப்பதிலிருந்து முழுமையாக திரும்புவதை அழகாக ஒவ்வொருவரும் சிறு சிறு மாற்றங்களுடன் நடனமாடும் அழகை படம் பிடித்ததில...
27/02/2024

நேராக பார்ப்பதிலிருந்து முழுமையாக திரும்புவதை அழகாக ஒவ்வொருவரும் சிறு சிறு மாற்றங்களுடன் நடனமாடும் அழகை படம் பிடித்ததில் ஒரு திருப்தி,

அதை உங்களுடன் பகிர்வதில் மேலும் ஒரு திருப்தி,

கலைக்காவிரி நுண் கலைக்கல்லுாரி, திருச்சியில் ஒருநாள்

Call 8680019797 - 9486705661
15s

"பரதம்"  மற்றும் இன்னும் பிற நடன வடிவங்களை படங்கள் எடுத்தும் இந்த "குச்சிபுடி" மட்டும் படம் எடுத்து சில காலம் ஆகிவிட்டது...
26/02/2024

"பரதம்"
மற்றும் இன்னும் பிற நடன வடிவங்களை படங்கள் எடுத்தும் இந்த
"குச்சிபுடி"
மட்டும் படம் எடுத்து சில காலம் ஆகிவிட்டது,

அதற்கு நல்வாய்ப்பாக திருச்சி கலைகாவிரியின் அரங்கேற்றம் தீனி போட்டது,

ஆந்திராவின் நடனமுறையான குச்சிபுடி, பரதம் போன்றே மிகவும் நளினமாகவும் அழகாகவும் மென்மையானதும் உணர்வும்பூர்வமானதும் ஆகும்,

ஆடிய குச்சிபுடி மாணவிகளும் பிரமாதமாக ஆடி கண்களுக்கு விருந்தளித்தனர், அதில் சில காட்சிகள்,,,,,

14/02/2024

HaPPY VALENTINE'S dAY PHOTO FRAMES are in Special Price. Grap this OFFER And Celebrate.
08/02/2024

HaPPY VALENTINE'S dAY PHOTO FRAMES are in Special Price. Grap this OFFER And Celebrate.

Valentine Day Photo Frame OFFER..Call : 8680019797 , 9486705661
03/02/2024

Valentine Day Photo Frame OFFER..

Call : 8680019797 , 9486705661

Dear Clients Express your Valentine greets to you soulmate with Actractive ever momerable Photo frames...  few sample de...
03/02/2024

Dear Clients
Express your Valentine greets to you soulmate with Actractive ever momerable Photo frames... few sample designs....This time you have great OFFER too, Dont miss it. call us on. 8680019797 - 9486705661 for more details.

30/01/2024

Address

#20, MMM Tower, Nandhi Kovil Street, Teppakulam, Malaikottai
Tiruchirappalli
620002

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+919486705661

Alerts

Be the first to know and let us send you an email when Elites photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elites photography:

Videos

Share

Nearby event planning services