அபுதாஹீர். செய்தி தொடர்பாளர்.மஜமுக

  • Home
  • India
  • Tirupur
  • அபுதாஹீர். செய்தி தொடர்பாளர்.மஜமுக

அபுதாஹீர்.       செய்தி தொடர்பாளர்.மஜமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர்,
திருப்பூர்.
கழக செய்தி தொடர்பாளர்,
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்.

 #மக்கள்_ஜனநாயக_முன்னேற்ற_கழகம்  #மஜமுக    #ஆர்ப்பாட்டம்  #போராட்டம்
13/12/2024

#மக்கள்_ஜனநாயக_முன்னேற்ற_கழகம்
#மஜமுக

#ஆர்ப்பாட்டம்
#போராட்டம்

   #மஜமுக #மக்கள்_ஜனநாயக_முன்னேற்ற_கழகம்
11/12/2024

#மஜமுக
#மக்கள்_ஜனநாயக_முன்னேற்ற_கழகம்

06/12/2024
 #சமூக_நீதியின்_சமத்துவ_நாள்  #சனாதன_பாசிச_பயங்கரவாதத்தின்_கொடூர_நாள்வலிமையானவனுக்கும்  #வலிமை இழந்தவனுக்கம் அடிமைக்கும்...
06/12/2024

#சமூக_நீதியின்_சமத்துவ_நாள்
#சனாதன_பாசிச_பயங்கரவாதத்தின்_கொடூர_நாள்

வலிமையானவனுக்கும் #வலிமை இழந்தவனுக்கம்
அடிமைக்கும் ஆண்டவனுக்கும்,
பணக்காரனுக்கும் ஏழைக்கும்,
ஆணுக்கும் பெண்ணுக்கும்,
உயர்ந்தவன் என கருதியவனுக்கும் தாழ்த்தப்பட்டவன் என அடக்கியவனுக்கும்,
அடங்கியவனுக்கும,

ஒரே சட்டத்தின் மூலம் சம நீதியை
#சமூக நீதியை
#சமத்துவத்தை
#சகோதரத்துவத்தை
#அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் நிலை நிறுத்திய மகத்தான #மாமேதை #புரட்சியாளர் #அண்ணல் அம்பேத்கரின் #நினைவு #நாள்.

அத்தகைய மகத்தான மாமேதை #பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் சனாதன பாசிச பயங்கரவாதம் 450 ஆண்டுகால இந்தியாவின் நினைவுச் சின்னமான பாபர் மசூதியை தன்னுடைய கோர முகத்தால் தகர்த்த நாள்..

உலக அரங்கில் இந்தியாவிற்கு அவமானத்தையும் மாறாத கரும்புள்ளியையும் சனாதன பாசிச ஆர் எஸ் எஸ் கும்பல் ஏற்படுத்திய கருப்பு நாள்..

பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலைக்கும், உயிரிழப்புகளுக்கும்
இந்திய சிறுபான்மை இஸ்லாமிய மக்களை அரசியலில் இருந்தும் அரசியல் சமூக நீரோட்டத்தில் இருந்தும் ஒதுக்கி விடலாம்
என்று சனாதன பாசிசம் கோடரியை கொண்டு பிளக்க முற்பட்ட நாள்.

அரசியல் அமைப்பை இந்தியாவின் மானத்தை சனாதன பாசிச கும்பல் குழி தோண்டி புதைத்த நாள்...

மகத்தான மாமனிதர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரால் வகுத்தலிக்கப்பட்ட,
அரசியல் அமைப்பை நிலை நிறுத்துவோம்.
பாசிச சனாதனத்தை வேரறுப்போம்....

என்கின்ற மகத்தான உறுதிமொழியை எடுப்போம்.

ஆஹா ஓஹோ என்று எழும் பாசிச பயங்கரவாதம் ஒருநாள் அய்யோ அய்யோ என்று கதறியே விழுந்து மடியும் என்பது தான் வரலாறு...
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரின் வழிகாட்டுதலோடு பயணிக்கும் மக்கள் ஜனநாயகம் முன்னேற்ற கழகம் அவரின் நினைவை போற்றுவதில் பெருமை கொள்கிறது......

Abu Thaheer Mjmk
செய்தி தொடர்பாளர்,
மாநகர் மாவட்ட கழக செயலாளர்,
திருப்பூர்,
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்.

#அம்பேத்கர் #புரட்சியாளர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில்,மக்கள் ஜனநாயக முன்னேற்றக் ...
03/12/2024

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில்,
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத்தின் நிறுவனர் & தலைவர்
Ibrahiem Bhathusha அவர்களோடு..

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) கழகத்தின் தேர்தல் பிரிவு செயலாளர்,
மாண்புமிகு தமிழக சட்டமன்ற உறுப்பினர்,
அதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அண்ணன் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களோடும்,
திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் KN.விஜயகுமார் MLA அவர்களோடும்,
திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் குணசேகரன் EX MLA அவர்களோடும்,

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளோடு சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்ட போது.....

S.அபுதாஹீர்.,
மாநகர் மாவட்ட கழக செயலாளர்,
திருப்பூர்,
Mjmk Tamilnadu.

Address

1st Ranganathapuram, Kongu Main Road
Tirupur
641607

Alerts

Be the first to know and let us send you an email when அபுதாஹீர். செய்தி தொடர்பாளர்.மஜமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share