11/12/2022
அனைவருக்கும் வணக்கம்!!
சுவையான உணவின்றி அமையாது நம் கொண்டாட்டங்கள்.
திருமணம், நிச்சயதார்த்தம், வீடு குடி புகுதல், சீமந்தம், பிறந்தநாள்... இப்படி எந்த விழாவாக இருந்தாலும் உறவினர் மற்றும் நண்பர்களை எல்லாம் அழைத்து அவர்களின் வயிறும் மனமும் நிறைய சுவையான உணவு வகைகளை பரிமாற
சோழா கேட்ரிங் பாயினட் நமது திருப்பூர் மாநகரில் மூனறாயிரத்திற்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளை அனைவரின் பாராட்டுதலை பெற்று நற்பெயருடன் இயங்கிவருகிறது.
நமது சோழா கேட்டரிங் பாயிண்ட் சார்பாக ஐப்பசி.
கார்த்திகை மாதங்களில் 45 திருமண மற்றும் விசேஷ நிகழ்வுகள்
ஏற்று சிறப்பாக நடத்தப்பட்டது.
45 நிகழ்வின் 18 மண்டபங்களில்
22500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது..
27 மண்டபங்களுக்கு பால் 18000 லிட்டர் வழங்கப்பட்டது .ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்கள் 36,000 நபர்களுக்கும், ப்ரூட் சாலட் 18000 நபர்களுக்கும் ,
கருப்பு ஜூஸ் 9000நபர்களுக்கும் அனுப்பப்பட்டது.பீடா 36000 நபர் களுக்கும் ,காய்கறி ,காளான் கோவா, பன்னீர், மளிகை பொருட்கள் மற்றும் நெய் 27 மண்டபங்களுக்கும் வழங்கப்பட்டது
வாய்ப்பு நல்கிய
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த
நன்றி ! நன்றி ! நன்றி !
Like and follow the page,
https://www.facebook.com/Chola-Wedding-Planner-Catering-Event-Management-105414448265834/
YouTube
https://youtube.com/
சோழா கேட்டரிங் பாயிண்ட்
காவேரி வீதி,
ஓடக்காடு,
திருப்பூர்
9442150607 9626629666