Vembur-வெம்பூர், எட்டயபுரம் தாலுகா, தூத்துக்குடி

  • Home
  • India
  • Tuticorin
  • Vembur-வெம்பூர், எட்டயபுரம் தாலுகா, தூத்துக்குடி

Vembur-வெம்பூர், எட்டயபுரம் தாலுகா, தூத்துக்குடி It's all about Vembur, Ettayapuram Taluk, Tuticorin, Tamil Nadu,628905

27/03/2020
01/02/2020

01/02/2020

29/01/2020

Unwritten everyone must follow:

1. Don’t call someone more than twice continuously. If they don’t pick up your call that mean they have something more important to attend to.

2. When someone drops something on the floor by mistake or drops food from the plate or doesn’t know how to use a knife/fork don’t stare at them. The same goes to people sneezing, coughing or even an uncontrollable fart. It’s an involuntary reaction.

3. Always skip using the washroom beside the occupied one. It makes it uneasy for the person in the occupied washroom as well as yourself if you occupy the one right next to theirs.

4. Return money that you have borrowed even before the other person remembers lending it to you. Be it 1Rs or 100Rs. It shows your integrity and character. Same goes with umbrellas, pens and lunch boxes.

5. Never order the expensive dish on the menu when someone is treating you for lunch/dinner. If possible ask them to order their choice of food for you.

6. Don’t ask awkward questions like ‘Oh so you aren’t married yet?’ Or ‘Don’t you have kids’ or ‘Why didn’t you buy a house?’ For god’s sake it isn’t your problem.

7. Always open the door for the person coming behind you. Doesn’t matter if it is a guy or a girl. You don’t grow small by treating someone well in public.

8. If you take a taxi with a friend, and he/she pays now, you pay next time.

9. Respect different political opinions.

10. Don’t call people on the phone very late if it’s not really important.

11. Never interrupt people talking.

12. If you tease someone, and they don’t seem to enjoy it, stop it and never do it again.

13. Say “thank you” when someone is helping you.

14. Praise publicly. Criticize privately.

15. If you’re talking to someone and notice any of the following, they’re trying to end the conversation: Their eyes keep darting away. They angle their body away from you. They give you rapid one-word answers.

16. There’s almost never a reason to comment on someone’s weight. Just say, “You look fantastic.” If they want to talk about losing weight, they will.

17. If you’re getting a long flight or train, shower before. The person next to you will appreciate it.

18. When someone shows you a photo on their phone, don’t swipe left or right. You never know what’s next.

19. If a colleague tells you they have a doctors appointment, don’t ask what it’s for, just say hope you’re ok. If they want to talk about it they will and you don’t put them in the uncomfortable position of having to tell you their personal illness.

20. Treat the cleaner with the same respect as the CEO. Nobody is impressed at how rudely you can treat someone below you but people will notice if you treat them with respect.

21. If a person is speaking directly to you, staring at your phone is rude.

22. Never give advice until you’re asked

23. Do not make plans in front of those you are not involving.

24. Don’t talk to someone if they are wearing headphones.

25. When meeting someone after a long time, unless they want to talk about it, don’t ask them their age and salary.

26. When a friend/colleague offers you some food, you can politely say No. But, don't do this after tasting or smelling it. It's an insult to the one who has offered it to you

27. When someone starts talking about their ailments, don't start talking about yours.

28. When someone you know has an obvious change in appearance, e.g., weight gain/loss, bald spot, acne. never comment on it until they talk about it to you, they already know what is happened to them.

29. Never kiss a baby that's not yours.

30. Mind your own business unless anything involves you directly — just stay out of it.

31. Do not view every post on Facebook as an opportunity to argue/debate, even if does not conform to your views or beliefs.

20/11/2019

பிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்-
How to treat a child psychologically:-

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.🌷

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.💐

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்

உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?

நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் 🌷

அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.💐

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்

டீவி பார்ப்பதையோ 🌷ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். 💐

ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.🌷

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். 🌷

அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். 🌷

சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும் 💐

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக

கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். 💐

அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.💐

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். 💐

ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.🌷

8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் 💐போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.🌷

9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.🌷

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.

பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, 🌷நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.💐

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். 💐

🌷கல்வியின் முக்கியத்துவம்,

ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.🌷

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். 💐

பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.💐

அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.💐

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். 🌷

அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.🌷

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்; 🌷💐

அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.🌷

15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;💐

💐 கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.🌷

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். 💐

அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.🌷💐

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.🌷💐

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். 🌷

குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது

(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், 💐

சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) 💐என்பதை புரியவையுங்கள்.🌺

🌺இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.👌🏻🌷

🌷குறிப்பு:

🌷நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு

எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

20/11/2019

Stateboard:

Child gets ample of time to develop hobbies, level of study - very basic.

CBSE:
Child can excels in Math n Science, best for engineering n medical, entrance exams of both medical n engineering can be cracked easily, including IIT JEE. Languages n history geography level higher than state board but much lower than ICSE hence more time available for study of core subjects. Standardised curriculum, if parents job transferable, no effect on studies as a child can study the same from any school.
Total schools approx. 36,000 in india n abroad. No liberty by school, everything controlled by board.

ICSE:
Child excels in math science commerce n humanities, an overall development. Math, Science, Languages and history geography all *level very high and extremely voluminous*. Literature is very rich. Math and science are both very high in level, voluminous and applicative. Child becomes a thinker and analyser both. Curriculum not standardised, school can choose books, no text books only reference books, hence notes and tuitions are needed.
2,200 schools in india and abroad. School choice is very important decission as school has too much of liberty in syllabus selection n curriculum excecution.
Science papers are more of objectives. Most important point is marksheet is very colourful due to standardization of marks.

IG or IB:
Child is taught in a playful way.
Curriculum is less taxing on students n more taxing on teachers.
Child is prepared for overall growth, practically no literature, more emphasis on creative writing n vocabulary which is the brownie point as it saves rote learning. Math n science majority applicative but use of calculator does not allow a student to be efficient in cracking Indian engineering, medical entrance easily. Gmat entrance also becomes a concern for many. Best suited if going abroad after 12 std. Approx 12000 schools all over India. Tuitions needed and lot of time goes in finding data from net. Only few well known schools in India are well equipped to handle the syllabus efficiently, we lack good teachers n if school is good the fees are exhorbitant.

Conclusion:
1. See a school nearby ur house, as time management is very important.
2. If looking for becoming a professional but do not know which stream then ICSE is the best bet as it prepares a child for all streams. On the negative side - it is sheer hard work but
On positive side this hard work will not let them go astray in their most crucial teenage when their hormones are bustling in energy.
3. If you are sure u want ur child to excel in math n science then choose CBSE.

All boards are good in one way or the other, select on basis of ur convinience and remember:
"IF A CHID HAS TO STUDY N SHINE HE OR SHE WILL DO IN ANY CONDITION, SO FOCUS ON CREATING A WINNER IN ANY SITUATION AS NO SITUATION IS IDEAL".

01/03/2019

இயற்கை வைத்திய அகராதி
---------------------------------------------------------
பல்வேறு பிரச்சினைகளிற்கு இயற்கை முறையில் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக படியுங்கள் பகிருங்கள்
----------------------------------------------------------
மேலும் புத்தகங்களிற்கு எமது பக்கத்தினை லைக் செய்யுங்கள் www.facebook.com/ebooksintamil

27/06/2018



Everyday and in every family we see one person gets affected with cancer. What is the reason?? Why??? 1000s questions run in mind..

Cancer is not a disease. It is not a deficiency (not vitamin not calcium). It is normal cells that grow (uncontrolled) without check. Example: 1 cell becomes 2 then 4, 16, 32, 64... Etc and at a point stops in each and every tissue and cells of our body. This cycle when it doesn't stop forms a lump termed as tumour. When free radical ions are more there is increased chance of cancer and metastasis.

It is due to genes disorders.. hereditary is 8% and rest is 92%... Many think it is hereditary. No not 100%>

Genes involved in cancer:-

The oncogenes and tumor suppressor genes play a major role in developing tumor. Cancer cells are normal cells that keep dividing without control check. Normally cells undergo mitosis and meiosis and goes for cycle cell check.. when this doesn't occur the cells keep growing without control and forms a mass. This is tumour.

Causes:-
1) carcinogens - substances that cause cancer. It includes UV rays, lead exposure, X ray, ionisation radiation all rays.

2) Lifestyle - awake in the night and sleeping in the daytime.

3) stress.

4) virus and some pathogens

5) Food - we think eating veggies and fruits with pesticide cause cancer. NO. The % is very minimal. Wash in running tap water. This is better than eating chemicals directly.
Maida - Pizza, Burger, processed foods, tinned foods (sea foods, juices, aerated drinks) and packaged foods (chips, etc). Reheated oil When comparing these eating our local foods doesn't cause harm..

Prevention:-

1) eat lot of antioxidants (garlic, ginger, kiwi, pomegranate, green tea, green leafy substances) in your daily food menu. Avoid maida, pizza chips, packaged processed foods, reheated oil items. Prepare at home. It is 99% safer.

2)Maintain work life balance. Avoid too much stress, sleeplessness, eating untimely. Certain glands work at certain time so we shouldn't disturb the body. (Early to bed and early to wake up is best - Definitely our ancestors lead a much more happy life).

Signs and symptoms:-

1) Weight loss drastically
2) Hair fall
3) if gastric, intestine cancer - bleeding in stools
4) Decreased appetite
5) liver, pancreas - abdominal pain
6) esophageal cancer - persistent regurgitation, acidity, burning sensation.

Investigations:-
PET CT scan
USG/CT
Biomarkers blood test
Biopsy
FNAC
Cytology
Immunofluorescent tests.

Treatment:-

All cancers cannot be cured with same treatment.

1) Non Hodgkin's lymphoma- chemo only saves
2) cervical, uterine, prostate, breast - surgical removal
3) lungs, liver, pancreas, esophageal, intestine, brain - radiation and chemo
4) Bone & blood - bone marrow transplant, chemo.

Stage I and II curable and prognosis is good
Stage III and IV - high risk, poor prognosis.
Chemo - relapse is more. If it didn't recur within 3 years it won't happen in lifetime. (But 95% of patients have recurrence within 3 years).

Alternate therapy - Dr. Narayana Murthy - Shimoga (ayurvedic).

Information given by
Dr. Hamsavardhini, Cancer Researcher.

சீரடி சாய்பாபா ஆலயம், சீரடி - ஆலயத்தின் முழு விபரம் - ஆன்மீக புதிய தகவல்கள்.1. சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்க...
19/06/2018

சீரடி சாய்பாபா ஆலயம், சீரடி - ஆலயத்தின் முழு விபரம் - ஆன்மீக புதிய தகவல்கள்.

1. சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

2. சாய்பாபா சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு நின்றாலும் பாபா உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும்.

3. சீரடி ஆலயத்தை மிக, மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

4. ஆலயத்துக்குள் மினி மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு ரத்ததானம் செய்யலாம்.

5. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆலய வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் ஒன்றை எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறார்கள்.

6. ஆலயத்துக்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த தனி கவுண்டர் வசதி உள்ளது.

7. கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

8. பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்துக்குள் தனி இடம் உள்ளது.

9. மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.

10. சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்துக்கு பணம் கொடுக்கலாம்.

11. கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

12. கோவில் உள்ளே ஒரு இடத்தில் விநாயகர் மற்றும் சிவனுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன.

13. திருப்பதி மாதிரி சீரடியிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருப்பதியில் ஜருகண்டி, ஜருகண்டி என்பார்கள். சீரடியில் பக்தர்களை சலோ, சலோ... என்று சொல்லி விரைவுபடுத்துகிறார்கள்.

14. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வேறு வழியின்றி பக்தர்கள் கையை பிடித்தும் இழுத்து விட்டு விடுவார்கள். எனவே பாபாவை கண்டதும் மனம் உருக வேண்டி விடுங்கள்.

15. பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயியிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.

16. சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.

17. சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

18. சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 நேர ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியம் தான்.

19. சீரடிக்கு வரும் பக்தர்களில் 99 சதவீதம் பேர் ``சாய்நாத் மகாராஜ்க்கு ஜே'' என்று சொல்லத் தவறுவது இல்லை.

20. சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பு மடங்கு இருக்கும்.

21. சீரடியில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. வேண்டுதல்கள் வைத்திருப்பவர்கள் இந்த இரு நாட்களில் செல்லலாம்.

22. சீரடியில் ஏராளமான ஆட்டோக்கள் உள்ளன. பெரும்பாலும் யாரும் பக்தர்களை ஏமாற்றுவதில்லை.

23. சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.

24. முன்பெல்லாம் சீரடிக்கு வட இந்திய மக்கள் தான் அதிகம் வந்து சென்றனர். தற்போது தென் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் சீரடிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

25. சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.

26. பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது உள்பக்க வரிசையில் செல்வது நல்லது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபாவை பார்ப்பது சிரமமாக இருக்கும்.

27. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்கவேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்லதரிசனம் கிடைக்கும்.

28. விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை.

29. சிறப்பு தரிசனமும் கிடையாது. ஐ.எ.எஸ். ஐபிஎஸ் போன்ற முக்கிய அதிகாரிகளின் கடிதம் இருந்தால் ஏதோ ஒரு வழியாக அனுமதிக்கிறார்கள். அப்பிடி இருந்தாலும் கடைசியில் சன்னிதானத்துக்குள் போகும் போது எல்லாம் ஒன்றாகத்தான் போக வேண்டும்.

30. சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம்.

31. உண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்த ஜனங்களே வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும்.

32. வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்.

33. வாமன் தாத்யா என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத பானைகளைக் கொடுப்பார். பாபா தம்முடைய கைகளாலேயே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.

34. `சாய்' என்ற சொல்லுக்கு, `சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம்.

35. பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர்.

36. சாய் பாபா கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கி இருக்காங்க. முதல்ல கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது.

37. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு, நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க.

38. மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம். இந்த சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது. தூண்கள் அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே வெள்ளி தகதகன்னுது.

39. பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவுக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாகக தருகிறார்கள்.

40. கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும். அது கோயில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.

ஓம் சாய்ராம்..!

09/06/2018
08/06/2018
03/06/2018
24/05/2018
01/05/2018

கேன்சர் (CANCER) என்பது நோயல்ல அது ஒரு வியாபாரம்…! மக்களே தெளிவடையுங்கள். . .! அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் தெரியுமா உங்களுக்கு..?

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். “கேன்சர் இல்லா உலகம்” – (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம். கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது. கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம். தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது. ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது . DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் “டெத் ஆப் கேன்சர்” என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.
2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.
3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.
4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை
5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.
6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது. இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம்.

என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

மகிழ்ச்சி

ஸ்ரீ சாய் அக்குபங்சர் மற்றும் பிராண சிகிச்சை மையம், உடுமலை

Address

வெம்பூர்
Tuticorin
628905

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vembur-வெம்பூர், எட்டயபுரம் தாலுகா, தூத்துக்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share