30/12/2023
மலரும் நினைவுகள்
பாடகி பத்மஸ்ரீ சுசிலா அம்மா அவர்களின் இசை நிகழ்ச்சி - 2016
அன்று 75 வயதிலும் அவர்களின் பாடல்கள் பாடிய விதம் மிகவும் அருமை
Saranya Studio & Event-ன் முதல் Successful Ticket show
Thanks to Ragaadeepa Orchestra Team
Live Concert of "Melody Queen P. Susheela" in Vellore organised by Right Choice Events & Ragadeepa. First live musical event in vellore enjoyed by more than ...